பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

ஸ்கிரீனு தல கீய நாட்டிக்கிட்டா - இன்னா பண்றது ?

·

வன்கம்பா !! டவுசர் பாண்டியோட வன்கம் !! 


போன பதிவுக்கு ஆதரவு குட்த அல்லாருக்கும் ரொம்பவே டாங்க்ஸ் பா !! 

இன்னைக்கி , ஒரு சிம்பிலு மேட்டரு தான் பாக்க போறோம் !! 


அதாவது நம்ப வொர்க் ( ? ) பண்ணும் போது , சில சமயம் , 


அப்பிடியே அல்லேக்கா ,இந்த பொட்டில கீரது , பல்டி அட்சிடும் 


பா !! பிரிலியா ? 

அதாம்பா , இஸ்கிரீனு தல கீய நாட்டிக்கும் , அதுக்கு இன்னா பண்றது ? 


ரொம்ப சிம்பிலு , ctrl +Alt  , ரெண்டுத்தையும் அமிக்கிகீனு , இந்த ஏரோ கீ ,


கீது பாரு , மேல கீய இன்னு அதுல கீய கீரத அமுக்குனா , செரியா பூடும் ,


இது வெரிக்கும் யாருக்குனா , இது மேரி ஆய் கீதா ? இல்லன்னா , இனி 


மேட்டு ஆவும் , நம்ப ஊட்டுல கீர பசங்க கேம்ஸ் ஆடும் போது இது மேரி 


ஆவும் தல , வர்ட்டா !! இந்த பதிவுல இருந்து , சில தகவல் பலகை , இன்னு ஒரு 


மேட்டரு போடுறேன் , புட்ச்சா சொல்லுங்க , தொடர்ந்து போடலாம் ,


புடிக்கலன்னாலும் சொல்லுங்க , உடனே நிர்திடலாம் . தகவல் பலகை .
இசை மேதை பீத்தோவனுக்கு ,  காது கேட்காது !! 

நம்ப பித்தன் சொல்றாரே இன்னு , டாஸ்மாக் போய் 
வந்தா ? நெலம இது மேரியா ஆவணும் ? 
65 கருத்துகள்:

ஜெய்லானி said...

/// இசை மேதை பீத்தோவனுக்கு , காது கேட்காது !! ////

இன்னா கண்ணு!! மொத மேட்டரே டமார செவிடுன்னு போட்டுகீரே!காத் கேக்காமதான் அவுரு மேத ஆனாரூ இத்தமாரி நெரிய போடு னைநா!!!!!

டவுசர் பாண்டி said...

ஐயே !! இது உண்மை தாம்பா !! பச்ச ரோசா !! காத்து கேக்காம அவரு மேத ஆனது தான் பெரி விசியம் தல !

பித்தனின் வாக்கு said...

இது என்ன தல பிரமாதம். நம்ம டாஸ்மார்க்கை வாங்கி ராவா அட்ச்சிப் பார்த்தா, தலைகீழா இருக்கறது நேராத் தெரியும் இல்லை.

டவுசர் பாண்டி said...

பித்தனின் வாக்கு கூறியது...
//இது என்ன தல பிரமாதம். நம்ம டாஸ்மார்க்கை வாங்கி ராவா அட்ச்சிப் பார்த்தா, தலைகீழா இருக்கறது நேராத் தெரியும் இல்லை.//

அடடா !! இது எனுக்கு தெரியாம போச்சே !! இதே மேரி உங்களுக்கு ஆய் கீதா தல !! கரீக்டா சொல்றீங்கோ !! இது கூட நல்ல ஐடியா தாம்பா !! ஒத்துக்கறேன் ,

யூர்கன் க்ருகியர் said...

//அதாம்பா , இஸ்கிரீனு தல கீய நாட்டிக்கும்//

இப்படி எல்லாம் நடக்குமா என்ன ?
ஆச்சர்யமா இருக்கு... இத மைண்ட்ல வச்சிக்கிறேன் ...

யூர்கன் க்ருகியர் said...

//!! இந்த பதிவுல இருந்து , சில தகவல் பலகை , இன்னு ஒரு
மேட்டரு போடுறேன் , புட்ச்சா சொல்லுங்க //

புடிச்சிருக்கு ... ரொம்ப புடிச்சிருக்கு !

டவுசர் பாண்டி said...

யூர்கன் க்ருகியர் கூறியது...

//எல்லாம் நடக்குமா என்ன ?
ஆச்சர்யமா இருக்கு.//
சொம்மா டெஸ்ட்டு பண்ணி பாரு தல ஒன்னியும் ஆவாது ,

தகவலு தொடர்ந்து போடலாம் இன்னு சொன்னது டாங்க்ஸ் பா !!

யூர்கன் க்ருகியர் said...

//சொம்மா டெஸ்ட்டு பண்ணி பாரு தல ஒன்னியும் ஆவாது , //

it is not working in my laptop.
But works on my desktop...

டவுசர் பாண்டி said...

இத்தையும் எட்து டெஸ்க்கு மேல வை தல ஆவும் .

யூர்கன் க்ருகியர் said...

//இத்தையும் எட்து டெஸ்க்கு மேல வை தல ஆவும் .//

தல மேலேயே கூட வச்சி பார்த்துட்டேன் ஆகல ..

டவுசர் பாண்டி said...

யூர்கன் க்ருகியர் கூறியது...

//தல மேலேயே கூட வச்சி பார்த்துட்டேன் ஆகல ..//

இதுல இருந்து , இன்னா தெரியுதுன்னா !! ........... உங்க தலீல இன்னாவோ வைரசு கீது !! ( எப்பிடி கண்டு புட்சேன் பாத்தீங்களா ? )

gumi said...

டவுசரு , எனக்கு ஒரு ரோசன, அட இத பத்தி இல்லபா, நாம எல்லா கும்பலா சேந்து,அதாப்பா பதிவு போடறவங்க அல்லாம் , தலிவர பாராட்டி ஒரு தபா விழா எடுத்தா இன்னா? நாமளும் போய் அல்லாருக்கும் , கம்புட்டறு , 100 ஏக்கரா நெலம், அப்பாலிகா உனுக்கு டவுசரு அல்லாம் வாங்களா... நீ இன்னாபா சொல்ற, நல்லா ரோசன பண்ணி சொல்லுபா ....

டவுசர் பாண்டி said...

gumi கூறியது.
//தலிவர பாராட்டி ஒரு தபா விழா எடுத்தா இன்னா?//

நா இந்த ஆட்டத்துக்கு வரலப்பா !! எனுக்கு கீஞ்சிப் போன பழைய டவுசரே போதும் !! ( என்னை மாட்டி உடலாம்னு ப்ளானா ? )

சைவகொத்துப்பரோட்டா said...

ஒரு தபா நம்ம தோஸ்துக்கு இந்த மேரி ஆயி ஒரே பேஜாரா பூடிசுப்பா, டாங்க்ஸ் தல
தகவலுக்கு, கூடாது...கூடாது.... தகவல் பலகை எடுக்க கூடாது....ஹி...ஹி...
சோக்கா கீது தல.

டவுசர் பாண்டி said...

சைவகொத்துப்பரோட்டா கூறியது...
//ஒரு தபா நம்ம தோஸ்துக்கு இந்த மேரி ஆயி ஒரே பேஜாரா பூடிசுப்பா,//

ஐயையோ !! அப்பால , இதுக்கு நம்ப பித்தன் வாஜார் ஒரு சிம்பிலு ஐடியா குத்தாரே , கண்டுக்கீனியா ? இன்னா !! சல்பேட்டா போடு இல்லா காட்டி இது மேரி பண்ணு , டாங்க்ஸ்பா !!

நினைவுகளுடன் -நிகே- said...

புடிச்சிருக்கு ... ரொம்ப புடிச்சிருக்கு !

Prathap Kumar S. said...

சூப்பர் தல...

நிறைய கில்மாக்கள் பிளாக்குல ஆடிகினுகீதே... பின்னுற தல... தகவல் பலகல் டாப்பு... கன்டினியு தல...

Menaga Sathia said...

தகவல் பலகையும்,பதிவும் நல்லாயிருக்கு அண்ணாத்தே...

இந்த மாதிரி நிறைய தகவல் பலகை மேட்டரை போடுங்க...

Mohan said...

தல.... கலக்கு கலக்குன்னு கலக்குறீங்க............

திவ்யாஹரி said...

செய்து பார்த்தாச்சி.. இது மாதிரி புதுசா சொல்லுங்க. தெரிஞ்சிகுறேன்..

டவுசர் பாண்டி said...

நினைவுகளுடன் -நிகே- கூறியது...
//புடிச்சிருக்கு . ரொம்ப புடிச்சிருக்கு //

ரொம்ப டாங்க்ஸ் தலீவா !!

டவுசர் பாண்டி said...

நாஞ்சில் பிரதாப் கூறியது...
//நிறைய கில்மாக்கள் பிளாக்குல ஆடிகினுகீதே//

பின்ன நம்ப பிரதாப்பு ஆசையா கேட்டா மேரி குஜிளிங்கோ டான்ஸ் !!

டவுசர் பாண்டி said...

Mrs.Menagasathia கூறியது...
//நிறைய தகவல் பலகை மேட்டரை போடுங்க...//

எனுக்கு தெரிஞ்ச ( படிச்ச ) வெரிக்கும் , போடறேன் தங்கச்சி , வருகைக்கி டாங்க்ஸ் .

டவுசர் பாண்டி said...

Mohan கூறியது...
//தல.... கலக்கு கலக்குன்னு கலக்குறீங்க..//

ரொம்ப டாங்க்ஸ் தல !! எதோ தெரிச வெரிக்கும் போடறேன் தல !!

டவுசர் பாண்டி said...

திவ்யாஹரி கூறியது...
//இது மாதிரி புதுசா சொல்லுங்க. தெரிஞ்சிகுறேன்..//

நானு தெரிஞ்ச வெரிக்கும் சொல்றேன் , வருகைக்கி டாங்க்ஸ் !!

பத்மா said...

ஓஒ இன்று ஒரு தகவலா ? தென்கச்சிக்கு தம்பியா வாழ்க வாழ்க

பொன் மாலை பொழுது said...

அட இன்னா டவுசரு நீயி ....இது ரொம்ப சுளுவாதன்கீது பா. இந்த பொட்டி மானிட்டரு கீதுல்ல அத்த எடது தலைகீழா வச்சிகினா போச்சி. அல்லா சரிய பூடும் .அத்த உட்டுகின்னு இன்னாமோ அல்லாரும் பயாஸ்கோப்பு காம்சிகினு கீறிங்கோ .. பெரிசு சொன்னா கேக்கணும் அடங்காத புள்ளிங்களா. அடங்குங்கோ!!

ஜெய்லானி said...

///பின்ன நம்ப பிரதாப்பு ஆசையா கேட்டா மேரி குஜிளிங்கோ டான்ஸ்//
தலீவா இன்னாமா ஆடுதுங்கோ!! நமிதாவை கானல.

பெருங்காயம் said...

இரண்டு நாளா இந்தப்ப பக்கம் வரல அதுக்கள்ள இப்படி டிராக்க மாத்திட்டிய அண்ணாத்த... என்னமோ பலகலாம் கட்டிருக்கு, பொண்ணுங்கல வந்து போகுது. ஒன்ன சுத்தி நெர்ய பிகருங்க இருக்குன்னு சிம்பாளிக்க இது அண்ணாத்தா

Chitra said...

பதிவுல ஜிகினா வேலை எல்லாம் நல்லா இருக்குங்க. அந்த புள்ளைங்க ஆட்டம் பாத்துக்கிட்டு, ஸ்க்ரீன் பூரா ஆடிக்கிட்டு ...... பதிவை ................ ஆமாம், என்ன எழுதி இருக்கீங்க? நீங்க எப்போவும் நல்லாத்தான் எழுதுவீங்க. நல்லா இருக்குங்க.

டவுசர் பாண்டி said...

padma கூறியது...
//ஓஒ இன்று ஒரு தகவலா ? தென்கச்சிக்கு தம்பியா வாழ்க//

அவுரு மேரி எல்லாம் சொல்ல
முடியுமா ? எதோ நம்பளுக்கு
தெரிஞ்சுது !! அக்காங் !! வருகைக்கி டாங்க்ஸ் சகோதரி !!

டவுசர் பாண்டி said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
//அட இன்னா டவுசரு நீயி ....இது ரொம்ப சுளுவாதன்கீது பா. //

ஐயே !! நம்ப யூர்கீனுக்கு மட்டும் வர்லியாம்பா !! எதுனா கண்டுக்கினியா நீயி !! இம்மாம் நாளு எங்க தான் தாராந்து பூட்டே ஆளையே கானும் இனிமேட்டு ஒயுங்கா வந்துடனும் , தெர்தா !!

டவுசர் பாண்டி said...

ஜெய்லானி கூறியது...
//தலீவா இன்னாமா ஆடுதுங்கோ!! நமிதாவை கானல.//


உனுக்கு எப்பப்பாத்தாலும் நமீதாக்கா மேலயே கண்ணா கீரியே !! இரு இரு ஊட்டுல வந்து சொல்றேன் !!

டவுசர் பாண்டி said...

விஜய் கூறியது...
//என்னமோ பலகலாம் கட்டிருக்கு,//

இன்னா தல , பலக நல்லா இல்லியா ? சொம்மா !! நம்பளும் இது மேரி போடலாம் இன்னு தான் போட்டேன் !! வருகைக்கி டாங்க்ஸ் தலீவா !!

டவுசர் பாண்டி said...

Chitra கூறியது...
//ஆமாம், என்ன எழுதி இருக்கீங்க?
நீங்க எப்போவும் நல்லாத்தான் எழுதுவீங்க. நல்லா இருக்குங்க//

எம் மேல இம்மாம் நம்பிக்க வெச்சி நல்லா தானே கீது இன்னு சொன்னதுக்கு டாங்க்ஸ் சகோதரி !!

SUFFIX said...

என்னா வாத்யாரே, இது மாதிரி ஆச்சுன்னா, ஒன்னு நாம தலகீழா நின்னு மானிட்டர பார்க்கணும், இல்லாங்காட்டி மானிட்டர தலைகீழா வெச்சு பார்க்கணும்னு சுலுவா ஐடியா சொல்லிவியா அத்த உட்டுட்டு அந்த கீ, இந்த கீ அழுத்துன்னு பேஜார் படுத்திறிய..

மசக்கவுண்டன் said...

வந்திட்டமுங்க தம்பி டவுசர் பாண்டி,
ஒங்களுக்கு மொதல்ல எப்டியாச்சும் ஒரு புல்டவுசர் வாங்கி கொடுக்கோணுமுங்க, நம்மூருக்கு எப்போ வாரீங்கோ?

சசிகுமார் said...

புதியவர்களுக்கு பயனுள்ள பதிவு நண்பரே, தகவல் பலகை வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

நித்தி said...

அண்ணாத்தே பதிவு கலக்கல்.....ஒரு தபா எனக்கும் இந்தமாதிரி நாட்டுக்கிச்சி!!!2005 ல பா..அப்பாலிக்கா இந்தமாதிரி அமுக்கிகினு தான் சரி பன்னேன்....

அப்பாலிக்கா டாஸ்மாக் பக்கம் எல்லாம் போகவேணாம்பா...பொண்டாட்டி புள்ளைங்க எல்லாம் கீறாங்கபா...நெனச்சி பாருங்கோ...

டவுசர் பாண்டி said...

ஐயோ !! நானு எங்க போனேன் , நம்ப தோஸ்த்து கூப்டாருன்னு போனாக்கா !! இது மேரி ஆயிபூடுதுபா !! தோஸ்த்து கருத்துக்கு டாங்க்ஸ் பா !!

Jaleela Kamal said...

போன பதிவிலேயே பிரதாப் பிகர் போட்டோ கொட்ற மாதிரி கேட்டார் அதான் அண்ணாத்த ரோசன பண்ணி கில்மாக்களை ஆட விட்டுட்டார்.
பயனுள்ள பதிவு

//அதாம்பா , இஸ்கிரீனு தல கீய நாட்டிக்கும்// haa haa

Praveenkumar said...

அண்ணாத்தே.. தகவல் சோக்கா கீது. அதே பார்வைனு யாதாவது ப்ளாக் கூடுதலாக வச்சிகீறிங்களா???... சொல்லுங்க தல..

எல் கே said...

super vathiyare

மங்குனி அமைச்சர் said...

வன்கம் டவுசரன்னே
என்னான்னே நைட்டு கட்டிங் ஜாஸ்தியா மேட்டர்லாம் தலைகீழ போட்ருக்க படத்த மட்டும் நேரா போட்ருக்க
(ஜெய்லானி said : யோவ் மங்குனி அமைச்சரே, நேரா உட்காந்து ஸ்கரீன பாருயா)

பத்மா said...

ennanga aalai kanum?

டவுசர் பாண்டி said...

பிரவின்குமார் கூறியது...
//அண்ணாத்தே.. தகவல் சோக்கா கீது. அதே பார்வைனு யாதாவது ப்ளாக் கூடுதலாக வச்சிகீறிங்களா???... சொல்லுங்க தல..//

அண்ணாத்தே , வன்கம்பா !! ஐயோ , இத்தினி நாளா பதிலு குடுக்காததுக்கு எனுக்கு மன்னாப்பு குடு வாஜாரே !!

ஆமாம் தல , அதே பார்வை இன்னு ஒன்னு வெச்சிக்கீறேன் பா !! அதுல கத எழ்த ஆரம்பிச்சி அப்பால நம்ப கதையே பெர்சா கீதே ? இன்னாத்துக்கு இன்னு உட்டுட்டேம்பா !! உங்க வருகைக்கி + கர்த்துக்கு ரொம்ப டாங்க்ஸ்பா !!

டவுசர் பாண்டி said...

LK கூறியது...
//super vathiyare//

தல , ரொம்பவே டாங்க்ஸ் தல !!

டவுசர் பாண்டி said...

மங்குனி அமைச்சர் கூறியது...

//வன்கம் டவுசரன்னே
என்னான்னே நைட்டு கட்டிங் ஜாஸ்தியா மேட்டர்லாம் தலைகீழ போட்ருக்க படத்த மட்டும் நேரா போட்ருக்க
(ஜெய்லானி said : யோவ் மங்குனி அமைச்சரே, நேரா உட்காந்து ஸ்கரீன பாருயா)//

உஸ்சு , உஸ்சு நம்ப ரெண்டு பேரும் சேந்து தானே மப்பு ஆனோம் !! என்ன மட்டும் மாட்டி உடுறியே வாஜாரே !! நாயாமா இது !!

டவுசர் பாண்டி said...

padma கூறியது...
//ennanga aalai kanum?//

கொஞ்சம் வேலையா பூடுச்சி சகோதரி !! அதாம்பா !! இனிமேட்டு கரீக்டா வந்துடுவோம் !!

மசக்கவுண்டன் said...

டவுசர் பாண்டி தம்பிக்கு,
ஒரு பதிவ வைச்சு எத்தன நாளு ஓட்டலாம்?

www.bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

சைவகொத்துப்பரோட்டா said...

டவுசர் அண்ணாத்தே, சொகமா, எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும், நீங்க இல்லாத
ஒரே பேஜாரா பூடிச்சி :))

CILS said...

ஏம்பா டவுசரு... இந்த பிளாக்குள பாண்டி அகராதி-னு ஒன்னு ஓடிகினு கீதே அது எப்பிடி பன்றதுனு ஒரு பதிவு போட்டா நல்லா இருக்குமே.

thiyaa said...

நன்றாக இருக்கிறது வாழ்த்துகள்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//"ஸ்கிரீனு தல கீய நாட்டிக்கிட்டா - இன்னா பண்றது ?"//

ஏன் பாஸு.. தலைய இன்னுமா எடுக்க முடியல?..

எனி ஹெல்ப்பு?

பனித்துளி சங்கர் said...

அய்யோ என்னை கப்பாத்த யாருமே இல்லையா ?


மீண்டும் வருவான் பனித்துளி !

Jaleela Kamal said...

ஏன் அண்ணாத்தைய காணும்.

ஜெய்லானி said...

அண்ணாத்தைய ரவ கானமே ? எதுனா வண்டில புட்ச்சிகினு பூடானுகலா!அய்ய அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Jaleela Kamal said...

இங்கேயும் ஜெய்லாணி லொள்ளா.

அண்ணாத்தே டம் கெட்ச ரவ நமம் பக்க எட்டி பாக்கனும்.

http://allinalljaleela.blogspot.com/2010/03/blog-post_31.html

Sakthi said...

vanakkam annatha

ஜெய்லானி said...

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று செல்லவும் .நன்றி

http://kjailani.blogspot.com/2010/04/blog-post_5104.html
################

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

TamilTechToday said...

Nice Info Keep it up!

Home Based new online jobs 2011

Latest Google Adsense Approval Tricks 2011

Just Pay Rs.1000 & Get Google Adsense Approval Tricks.

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

New google adsense , google adsense tricks , approval adsense accounts,

latest adsense accounts , how to get approval adsense tricks, 2011 adsense tricks ,

Quick adsense accounts ...

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

Dino LA said...

சிறப்பான பதிவு..

Ramesh DGI said...

Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Ayurveda
Ayurveda Resorts
Ayurveda Kovalam
Ayurveda Trivandrum
Ayurveda Kerala
Ayurveda India
Ayurveda Resorts in Kovalam
Ayurveda Resorts in Kerala
Kerala Ayurveda Resort
Resorts in Kovalam
Ayurvedic Resort
Accommodation in Kovalam
Budget resort in Trivandrum
Yoga & Meditation
Ayurveda Treatments
Ayurveda Treatments in Kovalam
Ayurveda Wellness in Kovalam
Ayurveda Wellness in Trivandrum

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh