பாண்டி அகராதி
உஸ்ஸ் யப்பா !! அல்லா தோஸ்தும் ,
இந்த பாண்டிக்கு
மன்னாப்பு குட்துடுங்கோ !! தலீவா !!
பெப்ரவரி, மாசம் உங்க அல்லாருகிட்டியும் இருந்து ,
சொல்லிக்காம அம்பேலு உட்டவன் தான் , இப்போ ,
மறு படி வந்துக் கீரேன் , அக்காங் !! கிட்டத் தட்ட
மூணு மாசம் , ஆவுது ,
( சொந்த வேலையா பூட்டம்பா )
உங்கள அல்லாம் உட்டுட்டு , இந்த மூணு மாசம் இருந்தது ,
இன்னாவோ , பால வனத்துல , சர்கசு நடத்துனா மேரி , ஒரே
பேஜாரா பூட்சுப்பா !! ஐயே !! மெய் தாம்பா , ஒண்ணா , அது
மேரி இருந்து பாருங்களேன் , அக்காங் தெரியும் நானு இன்னா
பொய்யா சொல்லப் போறேன் ,
அதுனால , அல்லாருக்கும் சொல்லிக்கீறது
இன்னான்னா !!
மறுபடியும் இந்த டவுசரு பாண்டி வந்துட்டான் !!
மறக்காம ,
அன்போட பாண்டி !!
என்ன வாஜாரே...எங்க பூட்ட.... சோமாகீறியா???
நான்தான் பர்ஸ்டா வாஜாரே...
அட்ரா சக்கை ...
வா வாத்யாரே . ஜோரா கிரியா
இன்னா வாஜாரே!! ஒரே அழுவாச்சியா வர்து , ஒரு பொடிசு கூவுது இன்னாவோ வண்டியில புட்சிகினு போனாங்களாமே !!
welcome BACK
welcome back pandi annen .missed you
வாங்க தல, எங்கே தான் போனீங்க ?
Welcome back! Welcome back! Welcome back!
How are you?
அய்யா !! மறுபடியும் அதே மேரி எனுக்கு ஆதரவு குத்து கருத்து போட்ட அல்லாருக்கும் ரொம்பவே டாங்க்ஸ் வாஜாரே !!
நாஞ்சில் பிரதாப்,
யூர்கன் க்ருகியர்,
LK,
ஜெய்லானி,
padma,
கிருஷ்ணா (Krishna),
Chitra
....
....
அல்லாருக்கும் ரொம்பவே டாங்க்ஸ் !!
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
www.thalaivan.com
வேல வெட்டி இல்லாம இப்படி சொந்த வேலையா பிசியா இருந்தினா நம்ம பொழப்பு என்னாவுறது...
அண்ணாத்தே எப்படி கீர நல்லகீரியா?
முன்று நாள் பிளாக் ப்க்கம் வரமயே ரொம்ப பேஜாரா ப்போய்டுது
முன்று மாதம் கை பர பரன்னு இருக்குமே, பதிவு போட்மா.
அண்ணாத்தே எப்படி கீர நல்லகீரியா?
முன்று நாள் பிளாக் ப்க்கம் வரமயே ரொம்ப பேஜாரா ப்போய்டுது
முன்று மாதம் கை பர பரன்னு இருக்குமே, பதிவு போட்மா.
//இன்னா வாஜாரே!! ஒரே அழுவாச்சியா வர்து , ஒரு பொடிசு கூவுது இன்னாவோ வண்டியில புட்சிகினு போனாங்களா//
மெயாலுமா?
ஆமா சார் , நானும் அடிகுருதரம் வந்து பாத்தேன்
வணக்கம் தலைவா! ஆள் படு பிஸி போல... தங்கள் வருகைக்கு நன்றி. போஸ்ட் போட ஆரம்பிக்க வேண்டியது தான. வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா...
மோகனகிருஷ்ணன்,
புதுவை.காம்
வாங்க...வாங்க... தங்கள் வரவு நல்வரவாகுக...............
enna vaathyaare enga marubdaium kanama poottaaa
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
எங்கதா பூட்ட நீயி? ஒரு வெவரம் இல்ல, ஒரு சேதி சொல்லதாவல்ல?.
நாங்க அல்லாரும் மெர்சலாயீ பூட்டோம்ப்பா ,,,,ஆக்காங் !
நீயி இன்னாடான்னா இங்கன வந்து குந்திகினுகீர சொல்லாம
கொள்ளாம. இனிமேட்டு சொல்லாம கொள்ளாம போய்கின
அவ்வ்ளோத்தான். என்க்கக்கா மினிமா கைல சொல்லிகினு
சுளுக்கெடுத்துகினா சர்யாபூடும்.ஓயுங்கு மருவாதியா
பொட்டியண்ட குந்திகினு நோன்டிகினுகீர வழியாப்பாரு ஆக்காங் !!
அத்தின்னாபா நம்ம தோஸ்து,அட அத்தாம்பா ஜெய்லானி கீறாரே
அவ்ரு இன்னாதா சொல்லிகினு கீறாரு?
"அவ்வ்வ்வவ்வ்வ்வவ் "
அப்டீன்னா இன்னா இன்னாப்பா?
மாப்ள யூர்கனு, இனிமேட்டு உங்காட்ல மயதான்.
கும்மி கொட்ட ஆளுவந்தாசிப்பா.
இப்படிப் பண்ணீட்டயே பாண்டி. நான் வேற போலீஸ்ல பாண்டிய காணோம்னு கம்ப்ளெய்ன்ட் கொடுத்துட்டனே. என்ன பண்றது?
யப்பா ...டவுசரு .....என்னா ..சத்தமே காணோம்?
புச்சு புச்சா விருந்தாளிங்கோ வந்து காதுகினுகீராங்கோ ..
எங்க பூட்ட நீயி?
இன்னா ? சல்பேட்டா உட்டுகின்னு வீட்டண்ட மட்டையா பூட்டியா ??
ஆதரவு.
கொடுத்தாச்சு.... எப்பத் திருப்பிக் கிடைக்கும்?
:))
இனியாவது போறப்ப சொல்லீட்டு போங்க..
இல்ல..டெக்னாலஜிய யூஸ் பண்ணவேண்டி வரும்..வருத்தப்படக்கூடாது...
வாங்கோ வாங்கோ...
தெனிக்கும் வந்து பார்த்தோம்பா...
அண்ணாத்தே எப்படி கீர நல்லகீரியா?
Good
அண்ணாத்தே எப்படி கீர நல்லகீரியா? ரொம்ப நாளா ஆளையே காணோமேனு ரோசனை பண்ணிட்டுயிருந்தேன்..!!! வா வாஜ்யாரே.. வயக்கம்போல கலக்கு அங்காங்..!!! ச்செரியா..!!!
டவுசர் பாண்டிக்கு நம்ம ஆதரவு இருக்கும் தலீவா .. நீ என்னாத்த சொல்லுறது ?!
வணக்கம் பாஸூ..
மொத தபா இங்க வரேன்..
உங்க ப்ளாக்கு கலக்கலாகீதுபா..
முக்கியமா உங்க டமிழ் சூப்பராகீது..
வலைச்சரத்தில் உங்கள் தளத்தினை பகிர்ந்துள்ளேன்.
நேரமிருப்பின் வருகை தரவும்.
http://blogintamil.blogspot.com/2011/08/7.html
Nice blоg! Iѕ your thеme custom made or diԁ уou downloаd
it from somewhеre? A dеsign likе yours
with a few simρle aԁjustements ωould reallу make my
blog stand out. Please let me knoω where yοu got yοur
deѕign. Manу thanκs
Take a look at my website ... lobster tube
Great article with excellent idea!
Check Tamil Baby names at https://www.astrolika.com/babynames/tamil_babynames.html
கருத்துரையிடுக