அல்லா தோஸ்த்துக்கும் , டவுசர் பாண்டியோட , வன்கம்பா .
அல்லாரும் , இன்னாவோ கவித எழ்துடா பாண்டி , இன்னு
சொல்லி , நம்பள உசுப்பேத்தி உட்டுட்டு , இப்போ !!
இன்னாவோ !! பெரிய புலவரு மேரி , நம்ப ஏரியாவுல
சுத்திக் கீனு கீரேம்பா !! ( ஆனா , யாரும் புலவரு இன்னு
கூவ மாட்ராங்கோ )
செரி , இன்னைக்கி ஒரு மீள் பதிவு போடறேம்பா !! தோஸ்த்து !!
மின்ன ஒரு வாட்டி நம்ப ப்ளாக்குல பூக்கள் & நட்சத்திரம் ,
கொட்ட வைக்க , இன்னு போட்டேம்பா !! அதுக்கு நல்ல
ஆதரவு குத்து இருந்தீங்கோ !! சில பேரு , எனுக்கு பூவு
கலரு மாறனும் .
அப்பால, நட்சத்திரம் வேற மேரி இருக்கணும் இன்னு சொல்லி ,
கர்த்து சொன்னாங்கோ !! அதுக்காக , தாம்பா இந்த பதிவு ,
பதிவுக்கு தேடிக்கீனு இருக்கும் போது , இது மாட்டுச்சிப்பா !!
உண்மைக்கி ரொம்பவே நல்லா இருக்கு ,இதுல , பூக்கள் மட்டும்
இல்ல , எழுத்துக்களையும் கொட்ட வைக்கலாம் , ரொம்பவே
சுளுவா கீது !! அதே மேரி , ப்ரீ வீவ் பார்க்கலாம் , அதனோட
speed அப்பால ,direction , எத்தினி பூவு இது மேரி alteration கூட
கீது !! தல ,
இந்த தளம் போயிட்டு , நம்பளுக்கு தேவையான இமேஜ் மேல
கிளிக் பண்ணிட்டு கீய கீர அட்ஜீஸ் மென்ட்டு மட்டும் பண்ணிட்டு ,
generate code இன்னு கீரத அமுக்குனா போதும் .
அது மட்டு இல்ல , நாம எதுனா ஒரு இமேஜோட , HTML
குடுத்து generate பண்ணவும் முடியும் ,
இதுல , பறக்குற பட்டாம் பூச்சியோட html எட்து போட்டுக் கீரேன் !!
பாருங்க எப்பிடி கீது இன்னு !! அதனோட html code கீயே கீது , இது
ஒனும்னாலும் copy பண்ணி , அந்த ஜெனரடர்ல போட்டு கோடிங் ,
எட்துக்கலாம் தல !!
<img src="http://i567.photobucket.com/albums/ss112/anandanila/butterfly2-2.gif" border="0" alt="Photobucket">
வழக்கம் போல , Dashboard > Layout > Add a Gadjet > HTML/JavaScript ,
பூவு & நட்சத்திரம் மாத்தணும் இன்னு சொன்னவங்க , இதுல உங்களுக்கு
புட்ச்சா மேரி குட்து மாத்திக்கலாம் , ( மிக்கியமான விசியம் , ஏற்க்கனவே
போட்ட கோடிங்க எட்துட்டு தான் இத போடணும் )
உங்க கருத்துக்கு தாம்பா இந்த டவுசரு பாண்டி வெய்ட்டிங் !!