பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

நம்ப கர்சர்ல நம்பளோட போட்டாவ வர வெக்க.

·

அல்லா தலீவருக்கும் வன்கம்பா !! அக்காங் !! போன பதிவுல

சொன்னா மேரி ,
நம்ப கர்சாருல நம்பளோட போட்டாவ வர வெச்சி நம்ப பிளாக்குல
உடலாம் இன்னு கூவிகினேன்பா !! அத்த பத்தி ரவ பாக்கலாம் !!
கிழே கீர போட்டில இருக்கற கோடிங்க அப்பிடியே காப்பி பண்ணி , எடுங்க ,
<script type="text/javascript">

var trailimage=["test.gif", 100, 99] //image path, plus width and height
var offsetfrommouse=[10,-20] //image x,y offsets from cursor position in pixels. Enter 0,0 for no offset
var displayduration=0 //duration in seconds image should remain visible. 0 for always.

if (document.getElementById || document.all)
document.write('<div id="trailimageid" style="position:absolute;visibility:visible;left:0px;top:0px;width:1px;height:1px"><img border="0" alt="Photobucket" src="http://i567.photobucket.com/albums/ss112/anandanila/butterfly2-1.jpg"/></a></div>')

function gettrailobj(){
if (document.getElementById)
return document.getElementById("trailimageid").style
else if (document.all)
return document.all.trailimagid.style
}

function truebody(){
return (!window.opera && document.compatMode && document.compatMode!="BackCompat")? document.documentElement : document.body
}

function hidetrail(){
gettrailobj().visibility="hidden"
document.onmousemove=""

}

function followmouse(e){
var xcoord=offsetfrommouse[0]
var ycoord=offsetfrommouse[1]
if (typeof e != "undefined"){
xcoord+=e.pageX
ycoord+=e.pageY
}
else if (typeof window.event !="undefined"){
xcoord+=truebody().scrollLeft+event.clientX
ycoord+=truebody().scrollTop+event.clientY
}
var docwidth=document.all? truebody().scrollLeft+truebody().clientWidth : pageXOffset+window.innerWidth-15
var docheight=document.all? Math.max(truebody().scrollHeight, truebody().clientHeight) : Math.max(document.body.offsetHeight, window.innerHeight)
if (xcoord+trailimage[1]+3>docwidth || ycoord+trailimage[2]> docheight)
gettrailobj().display="none"
else 
gettrailobj().display=""
gettrailobj().left=xcoord+"px"
gettrailobj().top=ycoord+"px"
}

document.onmousemove=followmouse

if (displayduration>0)
setTimeout("hidetrail()", displayduration*1000)

</script>




<img src="http://i567.photobucket.com/albums/ss112/
anandanila/butterfly2-1.jpg" border="0" alt="Photobucket">



அதுல இருக்குற இந்த, கோடிங்க மட்டும் மாத்தி உங்களுக்கு வேண்டிய ,
போட்டோவோட direct HTML இன்னு இருக்குறதுல , img src = இன்னு
ஆரம்பிக்கறத மட்டும் எட்து போடுங்க , 








Dashboard > Layout > Add a Gadjet > HTML/JavaScript ,
சேத்துட்டா, போதும் ,







இது மாதிரி அழகான பட்டாம் பூச்சி உங்க கர்சறு கூடவே வரும் தலீவா !! 



இப்போ !! photobucket ல போய் HTML எடுக்கத் தெரியாதவங்க 
மட்டும் அது எப்புடி இன்னு பாக்கறதுக்கு ,மேல படிங்க !!


தேவையான போட்டவ எட்துக்கோங்க , அத photobucket ல,
போய் upload பண்ணுங்க !












அக்கௌன்ட் இல்லன்னா, sing in பண்ணி அப்பால, upload பண்ணுங்க ,
இது free தான் , இதுல அக்கௌன்ட் இருக்குறது ரொம்பவே நல்லது ,









அப்பால upload பண்ணிட்டு கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ !! அப்பால ,


அதுவே அத்த எடத்துக்கு போவும் இப்போ !! மறுபடி return to album இன்னு
குடுத்து விடுங்க !!
இப்போ உங்க போட்டோவோட url , HTML ரெண்டும் கெடைக்கும் ,
அப்பிடியே ரவ மேல பாருங்க !!


அட சீலிங்க பாக்காதிங்க தலீவா !! photobucket ல கீர உங்க போட்டோ மேல
பாருங்க edit இன்னு இருக்கும் அத ரவ கிளிக் பண்ணி edit போங்க ,
இந்த edit இன்னு கீர்த கிளிக் பண்ணாக்கா !! அது ஓபன் ஆவறதுக்கு 
கொஞ்சம் நேரம் ஆவும் , resize இன்னு ஒரு option இருக்கும் ,
அதுல சைடு பாருல , அட்ஜஸ்ட் பண்ணி கிளிக் பண்ணி போட்டோவ 
சின்னதா ஆக்கிக்கோங்க !! மறு படி , save பண்ணவா இன்னு கேக்கும் !! 
ஆமாம் இன்னு சொல்லி ஒரு தட்டு தட்டுங்க !!


இப்போ மறு படி , அதே மேரி url , HTML இன்னு இருக்கும் சின்ன 
போட்டோவோட HTML இன்னு இருக்குறத ரவ copy பண்ணி அதுல 
மொதல்ல கீரது ,photobucket கம்பனி காரங்க coading அத்த உட்டுட்டு மீதி கீதே, 
< img src=,
இன்னு ஆரம்பிக்கும் அதுல இருந்து முடியுற வரிக்கும்,
அப்பிடியே copy பண்ணி மாத்திடுங்க !!


அவ்ளோ தான் , யப்பா !! தலீவா , நல்ல போட்டோவா போடுங்க , 
ஏன்னா !! இது எல்லாரும் open பண்ணும் போது, அவங்களுக்கும் 
இதே மேரி வரும் ,


( நீ பாட்டுக்கு எதுனா குஜிலி கிஜிலி போட்டுடப் போறே !! ரவுண்டு கட்டி
அடிப்பாங்கோ !! உன்ன இல்ல இத்த சொன்ன , என்னை தான் )









அய்யே !! இவ்ளோ , மேட்டர் சொன்னேனே !! குஷாலா , ஒரு ஒட்டு
போடுங்க தலீவா !!





18 கருத்துகள்:

கிருஷ்ணா (Krishna) said...

தம்பி, நல்லா எழுதிறீங்க.

ஒரு தபா நம்ம ஏரியா க்கும் வாங்க.

தாங்க்ஸ்.

டவுசர் பாண்டி said...

உங்க வருகைக்கி அப்பால கருத்துக்கு ரொம்பவே டாங்க்ஸ் , அண்ணாத்தே !! உங்க ஏரியா பக்கமும் வந்துட்டாப் போச்சி !!

RAMANA said...

super anna. hw can????/
come 2 my web site. say some thing abt my web site....
WWW.RAMANA7.BLOGSPOT.COM

பாவா ஷரீப் said...

ஹை என் தல வந்துட்டாரு
எங்க தல ஓடிபூட்ட

வரதராஜலு .பூ said...

ரொம்ப தாங்க்ஸ் பாண்டி. இதத்தான் நான் தேடிக்கொண்டு இருந்தேன்.


விரைவில் பயன்படுத்துகிறேன்.

டவுசர் பாண்டி said...

//super anna. hw can????/
come 2 my web site. say some thing abt my web site.//-RAMANA கூறியது.

இன்னா இன்னாமோ !! இங்கிலீசுல எல்லாம் எழ்திக்கீரீங்கோ !! எனுக்கு ஒன்னிமே பிரியல , ஜிலேபிய பிச்சிப் போட்டா மேரி கீது !! எதுக்கும் டாங்க்ஸ்பா !!

டவுசர் பாண்டி said...

//ஹை என் தல வந்துட்டாரு
எங்க தல ஓடிபூட்ட//-கருவாச்சி கூறியது.


வாஜாரே !! நா எங்கப் போவப் போறேன் பா !! இருக்குறதிலியே இந்த பதிவு தான் ரொம்ப வேல வாங்கிடுச்சி !! அக்காங் !! வந்து கர்த்து சொன்னதுக்கு
டாங்க்ஸ்பா !!

டவுசர் பாண்டி said...

//ரொம்ப தாங்க்ஸ் பாண்டி. இதத்தான் நான் தேடிக்கொண்டு இருந்தேன்.//-வரதராஜலு .பூ கூறியது...

ரொம்ப நன்றி தல மொத தபா நம்ப ஏரியா பக்கம் வந்துக் கீரீங்கோ !! அடிக்கடி வாங்க தல !


//விரைவில் பயன்படுத்துகிறேன்.//

நன்றி தலீவா !! நாம சொல்ற விசியம் ஒரு ரெண்டு பேருக்காவது பயன் பட்டா அதுவே இந்த பதிவுக்கு வெற்றி தான் தல !! வாழ்த்துக்கள்

யூர்கன் க்ருகியர் said...

ஐ ,,இதப் பார்றா !!

டவுசர் பாண்டி said...

//ஐ ,,இதப் பார்றா !!//-யூர்கன் க்ருகியர் கூறியது.


ஹா ஹா !! நீங்க சொல்றது எனுக்கு நேர்ல கேக்கற மேரியே கீது தல !! உங்க பதிவுக்கு ரொம்ப ஆவலா காத்துக் கீனு கீரோம்பா !!

சீக்கிரமா எழத ஆரம்பிங்க தல !! நீங்க எல்லாம் பீனிக்ஸ் மேரி !! அதா கண்டி சொல்றேன் !!

ரோஸ்விக் said...

சோக்கான மேட்டரு சொல்லீர்க்கபா...நீ நிஜமாலுமே பெர்ய ஆள்தாம்பா...இன்னாமா கல்க்கிற பாரு...குஜாலாக்கீதுப்பா...:-)

டவுசர் பாண்டி said...

//இன்னாமா
கல்க்கிற பாரு...குஜாலாக்கீதுப்பா.//-ரோஸ்விக் கூறியது..


வாஜாரே !! உங்க குஜால் தான் வோணும் , நீங்க எப்பவும் குஜாலா கீர மேரி தான் எழ்தனும்னு நெனைக்கிறேன் !! பாக்கலாம் !! கர்துக்கு டாங்க்ஸ் வாஜாரே !!

Mohan said...

சோக்கான மேட்டர் தல!

ராஜேஷ் said...

தலிவா உன்னொட கோட காட்டு என்ன யனகு வரல அத்த பத்து பொலச்சு கிரேன் ஒகேயா

டவுசர் பாண்டி said...

//சோக்கான மேட்டர் தல//-Mohan கூறியது.

தலீவா !! இன்னாபா இது, ஆளையே காணோம் இன்னு ரொம்ப பீலிங் ஆய் பூட்டேம்பா !! வந்து கர்த்து சொன்னதுக்கு சலாம் வாஜாரே !!

டவுசர் பாண்டி said...

//தலிவா உன்னொட கோட காட்டு என்ன யனகு வரல அத்த பத்து பொலச்சு கிரேன் ஒகேயா//- RAJESH கூறியது.


சலாம் வாஜாரே !! வா வா !! நம்ப ஏரியா பக்கம் வந்து நம்பள கண்டுகுனதுக்கு டாங்க்ஸ் தலீவா !! அப்பால , இன்னாது உனுக்கு
வர்லியா ?

செர்தான் நீ கரீக்டா புட்சி ஒன்னு உடாம காப்பி பண்ணி போட்டீனா , வராத எங்க பூடும் , ஐயே !!

மாரியாத்தாவ வேண்டிக்கீனு சும்மா !! சோக்கா போடு தல வரும் ,

வர்லியா !! கவலையே படாதே , உனுக்கு எந்த போட்டா வோனுமோ அத்த நம்ப மெய்லுக்கு தட்டி உடு , நானு அதுக்கு கோடிங் அனுப்பறேன் , அக்காங் !!

xyzrajkumar@gmail.com

jkr said...

பாண்டி அண்ணாத்த சும்மா பட்டாம் பூட்சி பறக்குது தலைவா நன்றி paandiyuraanjeya.blogspot.com

Unknown said...

இன்று இந்த பதிவை நான் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.வந்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh