அல்லா தோஸ்துக்கும் , வன்கம்பா !!
போன பதிவுக்கு ரொம்பவே ஆதரவு குட்து கர்த்து சொன்னீங்கோ !!
அதுக்கு ரொம்பவே டாங்க்ஸ் தலீவா !!
செரி , இந்த தபா !! ஒரு நல்ல பதிவு பாக்கலாம் தலீவா !!
இப்போ !!
இப்போ !!
நீங்க சில வெப் சைட்டுல அந்த பேஜ் முடியுற எடத்துல , அடுத்த
பேஜ் போறத்துக்கு next , இன்னு குத்து இருப்பாங்கோ , அதே
மேரி 1 , 2 , 3 , 4 , ........ 10 இது மேரி இருக்கும் ,
இப்போ !! கிழே இருக்குற கோடின்ங்க !! அப்பிடியே காப்பி பண்ணி ,
டாஷ்போர்ட் போய் , Edit HTML இன்னு இருக்குறதுல போய் , விட்ஜெட்டை
விரிவாக்கு இன்னு இருக்குறத கிளிக் பண்ணி அதுல ,
]]></b:skin> இன்னு இருக்குறத கண்டு புடிங்க !!
( இந்த கோடிங்க கண்டு புடிக்க ஒரு எளிய வழி இருக்கு , ctrl +F பட்டன
அமுக்குனா ஒரு சின்ன விண்டோ மேல ரைட் சைடுல ஓபன் ஆவும் ,
அதுல ]]></b:skin> இன்னு டைப் பண்ணுங்க ,
இப்போ அது எங்க இருக்கு இன்னு கலர்ல காமிக்கும் , அந்த
கோடிங்குங்கு மேல இந்த கோடிங்க காப்பி பண்ணிடுங்க ,
.showpageArea a {
text-decoration:underline;

.showpageNum a {
border:1px solid #CCCCCC;
margin:0 3px;
padding:3px 7px;
text-decoration:none;

.showpageNum a:hover {
background-color:#CCCCCC;
border:1px solid #CCCCCC;

.showpagePoint {
-moz-background-clip:border;
-moz-background-inline-policy:continuous;
-moz-background-origin:padding;
background:#CCCCCC none repeat scroll 0 0;
border:1px solid #CCCCCC;
color:#333333;
margin:0 3px;
padding:3px 7px;
text-decoration:none;

.showpageOf {
margin:0 3px 0 0;
padding:3px 7px;
text-decoration:none;

.showpage a {
border:1px solid #CCCCCC;
padding:3px 7px;
text-decoration:none;

.showpage a:hover {
text-decoration:none;

.showpageNum a:link, .showpage a:link {
color:#333333;
text-decoration:none;

இத சேத்துட்டு , டெம்ப்லேட்ட save பண்ணிடுங்க , அதுக்கு அப்பால ,
டாஷ்போர்ட் போயிட்டு , தளவமைப்பு போய்,
இங்க கீழே இருக்குற கோடிங்க காப்பி பண்ணி

Dashboard > Layout > Add a Gadjet > HTML/JavaScript ,
சேத்துட்டா, போதும் ,
எந்த பக்கம் இருக்கும் கெட்ஜெட்டில் வேண்டுமானாலும் போடுங்க
அது கரீக்டா வந்துடும் !!
இப்போ !! உங்க பதிவுகள் எல்லாம் சொம்மா உஸ்தாது கணக்கா
எந்த பக்கம் இருக்கும் கெட்ஜெட்டில் வேண்டுமானாலும் போடுங்க
அது கரீக்டா வந்துடும் !!
இப்போ !! உங்க பதிவுகள் எல்லாம் சொம்மா உஸ்தாது கணக்கா
இருக்கும் !!
உங்க கருத்த சொல்லுங்க , அப்பிடியே ஒரு ஓட்ட thamilish ல
போட்டுடுங்க தலீவா !!
42 கருத்துகள்:
அண்ணாத்த ஷோக்காகீது அண்ணாத்த... ரொம்ப டாக்ஸ்பா...
வாங்க தலீவா !! சூடான உங்க கர்துக்கு ரொம்பவே டாங்க்ஸ்பா !! ஒரு ஒட்டு தான் குத்துனா இன்னாவாம் !!
அக்காங் !!
நல்லா தான் சொல்லீறிக் கேப்பா.
வோட்டும் குத்தியாசிப்பா.
தேங்க்ஸ் பா.
மேல பேஸ்ட் பண்றதுனா எப்புடி !
அது மேலயா இல்ல அதுக்கு மேலயா
நன்றி
//நல்லா தான் சொல்லீறிக் கேப்பா.
வோட்டும் குத்தியாசிப்பா.//- கிருஷ்ணா,
அண்ணாத்தே !! உங்க வர்கைக்கி அப்பால ஒட்டு குத்தனதுக்கு டாங்க்ஸ் தலீவா !!
//மேல பேஸ்ட் பண்றதுனா எப்புடி !
அது மேலயா இல்ல அதுக்கு மேலயா//-rajan RADHAMANALAN,
அந்த body கோடிங் குக்கு மின்னாடி கரசர வெச்சி பேஸ்ட் குடு தல , ( அதாவது , இந்த கோடிங்குக்கு அடுத்த வரில ]] body கமான்ட் வரா மேரி குடுங்க )
// நன்றி // -Dr.Rudhran கூறியது.
டாங்க்ஸ் தலீவா !!
சூப்பர் தகவல் நண்பா நன்றி..
//சூப்பர் தகவல் நண்பா நன்றி.//-KISHORE கூறியது,
உங்க வர்கைககி ரொம்பவே டாங்க்ஸ் தல !!
நல்ல விஷயம். ரொம்ப தேங்க்ஸ் பாண்டிண்ணா
//நல்ல விஷயம். ரொம்ப தேங்க்ஸ் பாண்டிண்ணா//-S.A. நவாஸுதீன் கூறியது,
வாங்க தலீவா !! உங்க வருகைக்கி அப்பால கருத்துக்கு ரொம்பவே டாங்க்ஸ் தல !!
தலீவாவா... உனக்கு இம்புட்டு அறிவா
இதை இதை தான் நான் தேடிகிட்டுஇருந்தேன்..நன்றி நண்பரே....
வாழ்க வளமுடன்,
வேலன்.
இன்னமோ போ உன் பெட்டிக்கு போன தபா வந்து போனதுல ஒரு கானா சும்மா பீரிட்டுகினு வன்சு... தோச்துங்கல்லாம் சூபரா கீதுன்னு ஒரே குஜால்தான் .. ஏதோ நம்ம சனத்துல நீயாவது இங்கிலீஸ் கத்துகினு அத அல்லாருக்கும் கத்துக்குடுக்கிரியே... மெய்யாலுமே நீ வாத்தியார்தான்... டான்க்சுப்பா..
//தலீவாவா... உனக்கு இம்புட்டு அறிவா ? //-RAJESH கூறியது.
போன மாசம் , நம்ப பீச்சாண்ட , ஒரு சாமியார் கிட்ட லேகியம் வாங்கி துன்னேன் தலீவா !!
அதுல இர்ந்து , இன்னா !!
இன்னாமோ !! அல்லாம் பிரியுதுபா !! சோக்கு சாமியார் தான் போ !! அப்பால உனுக்கு ஒனுமா ?
அண்ணாத்தே .. உங்களுக்கு.. இம்புட்டு அறிவா ?
அண்ணாத்தே ரொம்ப தாங்க்ஸ் பா
ஒரு நாள் உட்கார்ந்து எல்லா டிப்ஸையும் பார்க்கனும்
//இதை இதை தான் நான் தேடிகிட்டுஇருந்தேன்..நன்றி நண்பரே//-வேலன். கூறியது.
அய்யே !! இத்துக்கு போய் இன்னாத்துக்கு டாங்க்ஸ் அல்லாம் சொல்லிக்கீனு !! உங்க வர்கைக்கி ரொம்ப டாங்க்ஸ் தல !!
வாத்யாரே.., நாஸ்தி பண்ற மாமே!! ஒன் கிட்னிமேறி வோற ஆருக்கு கிட்னி வேலை செய்த் சொல்லு நைனா!
//ஒரு கானா சும்மா பீரிட்டுகினு வன்சு.//-பலா பட்டறை கூறியது.
அப்போ எடது உடு தல !!
//ஏதோ நம்ம சனத்துல நீயாவது இங்கிலீஸ் கத்துகினு //
நானு ஒரு பிஸ்கோத்து !! பையன்
தல !! உங்க வருகைக்கி +கர்துக்கு ரொம்பவே டாங்க்ஸ் பா !!
//அண்ணாத்தே .. உங்களுக்கு.. இம்புட்டு அறிவா ?//-Jaleela கூறியது.
ஆஹ் , நீங்க கண்டி தங்கச்சியா பூட்டதால சும்மா உடறேன் !! கொஞ்சம் மேல பாருங்க !!
அய்யே !! உங்க ஊட்டு சீலிங்க இல்லப்பா !!
RAJESH - இன்னு நம்ப கூட்டாளி ஒர்த்தர் இதர் மேரி கேள்விக்கி பதிலு குட்துக்கறேன் அத்த ரவ படிங்க !! அக்காங் !!
( நம்பள யாருமே நம்ப மட்டேன்றான்களே !! )
//வாத்யாரே.., நாஸ்தி பண்ற மாமே!!//-ஹாலிவுட் பாலா கூறியது.
வா மச்சி !! மேட்டரு தூளாக் கீதா !! எனுக்கு இன்னாவோ இதுக்கு மின்ன போட்ட மேட்டரு தான் தூளாக் கீராமேரி ஒரு நெனப்பு !!
//ஒன் கிட்னிமேறி வோற ஆருக்கு கிட்னி வேலை செய்த் சொல்லு நைனா!//
அய்யே !! சானாக் கடைல வந்து , முட்டத் தொக்கு கீதான்னு கேக்கறா மேரி இன்னா கேள்வி கேட்டுட்ட
மச்சி !!
நல்லாக்கீது அண்ணாத்த. உன்வுட்டான்டா அடிக்கடி வந்துட்டு போரதால உன் பாசை எனக்கும் ஒட்டிக்கும் போலகீதே
//நல்லாக்கீது அண்ணாத்த. உன்வுட்டான்டா அடிக்கடி வந்துட்டு போரதால உன் பாசை எனக்கும் ஒட்டிக்கும் போலகீதே//- விஜய் கூறியது
டாங்க்ஸ் தல !! நம்ப ஏரியாக்கு வர்ற அல்லாரும் , நம்ப பாஷைய தான் தல பேசுறாங்கோ !! ( ஒன்னியு ஆவது , பேப்படாதே )
தொடர் கதை எழுதும்போது, அடுத்த பகுதி(அதாவது அடுத்த போஸ்ட்)க்கான லிங்க் (பேஜினேஷன்) மட்டும் கொடுப்பது எப்படி பாஸ்?
டவுசர் பாண்டி டக்கராகீது பா
நெம்ப டாங்ஸ்ப்baa
நானும் நெம்ப நாளா கூவிக்கினுக்கீறேன்
ப்லாக் டெம்ப்லேட் நாமே முழுதும் உருவாக்குவது எப்படின்னு க்ளாஸ் எடும்மே ...
அந்த html code ஐ எப்படி தல post பண்றீங்க...
//தொடர் கதை எழுதும்போது, அடுத்த பகுதி(அதாவது அடுத்த போஸ்ட்)க்கான லிங்க் (பேஜினேஷன்) மட்டும் கொடுப்பது எப்படி பாஸ்?//-கணேஷ் கூறியது.
தல உங்க வர்கைக்கி டாங்க்ஸ் தல !! அப்பால உங்க சந்தேகம் எனுக்கு செரியா பிரியல !!
நீங்க கேக்கறது , href = கமண்டு தான் இன்னு நெனைக்கறேன் தல !!
டவுசர் பாண்டி
இந்த கமண்டு போதுமா பாருங்க !! இல்ல போட்டோ குட்து அத கிளிக் பண்ணா நெக்ஸ்ட் பேஜ் போறா மேரி ஒனும்னா !! இந்த பக்கம் போய் பாருங்க தல !!
http://www.eobcards.com/tutorial3.htm#toc
//டவுசர் பாண்டி டக்கராகீது பா//-புதுவை சிவா,
வாஜாரே !! உங்க வர்கைக்கி டாங்க்ஸ்பா !! அப்பால இன்னா தல ரொம்ப நாளா ஆளையே காணோம் !! அடிக்கடி வாங்க தல !!
//நெம்ப டாங்ஸ்ப்baa//-நட்புடன் ஜமால் கூறியது,
வாங்க தோஸ்து , உங்க கருத்துக்கு டாங்க்ஸ் வாஜார் !!
//ப்லாக் டெம்ப்லேட் நாமே முழுதும் உருவாக்குவது எப்படின்னு க்ளாஸ் எடும்மே//
ஐயையோ !! தல எனுக்கு ஆன்னா ஆவன்னாவே ! ! தெரியாது தல , ஆனா இந்த கோடிங்கு மேல ஒரு காதலு மத்த படி ,
நாம உபயோகப் படுத்துற இந்த ப்ளாக்குல சிலது மட்டும் தான் ஜிகினா வேல செய்ய முடியும் தல , ஏன்னா மொத்த சுவிட்சும் google காரன் கிட்ட தான் கீது !!
( ஓசில ஓரளவுக்கு தான் செய்ய முடியும் )
நானு கம்பீட்டரு பத்தி எல்லாம் பட்ச்சவன் இல்ல தல , இப்ப நெட்டுல படிச்சி அத யூஸ் பண்ணி பாத்துட்டு அப்பால தான் சொல்றேன் !!
(நேரமிருப்பின் எனது 50 -வது பதிவை பார்க்கவும் )
//அந்த html code ஐ எப்படி தல post பண்றீங்க.//-என் நடை பாதையில்(ராம்) கேட்டது.
தல உங்க வருகைக்கி டாங்க்ஸ் வாஜாரே !!
இந்த மேரி கோடிங்க போஸ்ட் பண்றதுக்கு மின்ன நமளோட HTML - ல ஒரு கோடிங்க சேக்கணும் , அப்பால < ; and > : இது மேரி யூஸ் பண்ணி
.tage மூலமா பண்ணலாம் !!
தல ஆனா ஒன்னு மண்ட காஞ்சி மசால் வடை ஆயபூடும் பா !!
உங்களுக்கு இன்னும் விளக்கமாக தெரிய வோணும்னா என் மெயிலுக்கு வாங்க தல !!
We're sorry, but we were unable to complete your request.
அப்படீன்னு காட்டுது நைனா.........
//We're sorry, but we were unable to complete your request.
அப்படீன்னு காட்டுது நைனா//-dayanji கூறியது.
தல , நாம தப்பு செய்வோம் !! ஆனா இந்த பொட்டி " ? " நீங்க கரீட்டா !! போடுங்க தல வரும் !! இங்க கீற கோடிங்க ஒன்னு உடாம காப்பி பண்ணுங்க எதுனா உட்டுட்டு இருப்பீங்க வேற ஒன்னியும் இல்ல , அப்பிடியும் வரலன்னா எனுக்கு மெயில் பண்ணுங்க கோடிங்க அனுப்பறேன் !! வருகைக்கி டாங்க்ஸ் தல !!
சூப்பரா இருக்கு தல! ரொம்ப யூஸ்புல்லா இருக்கு!!
//சூப்பரா இருக்கு தல! ரொம்ப யூஸ்புல்லா இருக்கு!!//- Mohan கூறியது.
இன்னா தலீவா !! ஆளையே
காணோம் !! எப்புடி கீரீங்கோ ? உங்க கருத்துக்கு ரொம்பவே டாங்க்ஸ் பா !!
பட்டைய கிளப்புங்க... சார் நீங்க எங்கயோ போய்யிடீங்க சார்....
//பட்டைய கிளப்புங்க... சார் நீங்க எங்கயோ போய்யிடீங்க சார்.//-மோகனகிருஷ்ணன் கூறியது,
டாங்க்ஸ் தலீவா !! நாமல்லாம் யாரு ? - - - - - - பதிவருங்க இல்லியா ? அதாம்பா !! அக்காங் !!
இன்னாமா சொல்லீக்கிராபா. ஆனா நம்ம இப்புடி பக்கம் பக்கமா எழ்தீக்கினு இருந்தா படிக்க வாரவங்கோ நம்மள கீச்சுடுவாங்கோ. அதுக்காண்டி உஷாரா இருந்துக்க பாண்டி.

//இன்னாமா சொல்லீக்கிராபா.//-ரோஸ்விக் கூறியது.
உங்க வருகைக்கி ரொம்பவே டாங்க்ஸ் தல !! இன்னாத் தலைவா இந்த மேரி சொல்ட்டே இந்த டவுசரு எழ்தெர்த்தே கொஞ்சூண்டு தானே !! ( உன்னும் எவ்ளோ கீது ? )
superra keethu
thalaiva paste pannuna HTML error nu solluthu neenga than epadiyavathu help pannanum
கருத்துரையிடுக