வணக்கம்பா !!
இப்போ !! அல்லாத்துக்கும் , ஒரு டைம் இன்னு ஒன்னு கீது !!
அதே மேரி ,
எந்த டைம்ல, எது நடக்கனமுன்னு , நாம்ப , அலாரம் செட்
பண்ணி, வெக்கரமோ, அது படி நடக்கும் ,
செரி, இப்போ !! அதே மேரி இந்த டைம்ல, இந்த மேரி ஒரு
பிளாக்கு, (அட நம்ப பிளாக்கையே தான் எட்துக்குங்களேன்
சும்மா !! ஒரு பேச்சிக்கி தாம்பா, அதுங்காட்டியும், பேப்படாதே)
இந்த டைம்ல, வர வெக்கறதுக்கு தான், இந்த ஸ்கிரிப் ட்டு ,
நம்பளுக்கு , உதவுது ,
இது வந்து , இந்த கம்பிட்டர் பொட்டி அல்லாம் வெச்சி இன்னா
இன்னாவோ, ஆபீசு கீதே !! அதுல கீரவங்களுக்கு ரொம்பவே ,
யூசு, ஆவும்பா !! கரீக்ட்டா , ஆபிசு டைம்மு, முடியும் போதோ ,
இல்லாகாட்டி , அதிகாரிங்கோ வர டைம்மு, தெரிஞ்சா, கரீக்ட்டா ,
வேற மாத்தி, வெக்கர்த்துக்கு, உதவும் ,
இங்க , கீற பொட்டில கீற அல்லாத்தையும் , ஒன்னு உடாம ,
காப்பி பண்ணி ,

Current Time:

Set Alarm:
<select></select> Hour <select></select> Minutes <select></select> Seconds

Set Alarm Action:
*Blog address.

Dashboard > Layout > Add a Gadjet > HTML/JavaScript , சேத்துட்டா,
போதும் ,
அப்பால ஒரு விசியம், இத copy பண்ணும் போது,
கரீக்ட்டா !! அல்லா கமாண்டையும் copy - பண்ணுங்கோ !!
எதுனா ஒன்னு உட்டுட்டாக் கூட இது வேல செய்யாது !!
இப்போ , இது மேரி ஒன்னு வரும் , அட, கண்டிப்பா ,
இதே மேரி வரும் தலீவா !!
current time - இன்னு கீரது, நம்ப பொட்டில கீர டைம் , அப்பால ,
Set Alarm - இன்னு கீது பாருங்கோ !! அதுல , நமக்கு வேண்டிய
டைம் , செட் பண்ணிட்டு, கீய , Blog address , இன்னு கீது
பாருங்கோ !! அதுல , நமக்கு தேவையான, blog அட்ரெஸ
குத்துட்டு ,
அப்பால Set Alarm - இன்னு கீர்த ஒரு அமுக்கு அமிக்கி செட் ,
பண்ணிட்டா !! அவ்ளோதான் ,
நாம செட் பண்ண நேரத்துல கரீக்ட்டா !! குட்த அட்ரெஸுல போய்,
நிக்கும் , எப்பிடி கீதுன்னு , பாரு வாஜாரே !!
அப்பிடியே ஒன்னோட கருத்த ரவ சொல்லிட்டு , ஒரு ஓட்டையும்
போட்டா , இந்த டவுசரு பாண்டி , சந்தோசப் படுவான், அக்காங் !!
23 கருத்துகள்:
இத்தோடா ...................எங்க பூட்ட நீ???? மூணு நாளா ஆளையே காணோம்,சர்த்தான் மற்படிக்கும் டவுசரு டி சார்ட்ட இட்டுகினு பாரின்னு பூட்சி போல அப்டீன்னுகினா நீ சடக்குன்னு வந்து குதிசிகினுகீர ? நல்லாத்தான் விசயம் சொல்லிகினுகீர. அத்து இன்னாதான் சொல்லு தல நீ இன்னாத்தான் டகால்டி வேல பண்ணிகினு இனிமேட்டுக்கு சொல்லாம கொள்ளாம எங்கனா போனேன்னு வெச்சிக்கோ அப்பால நா இன்னா பண்ணுவேன்னு எங்கே தெர்ராது அக்காங் ..............ஒட்டு குத்திகினுதா ஒனக்கு டோஸ் வுட்டேன்.
ஐயோ ! தலீவா !!! உன்கிட்ட சொல்லாத நா போவேனா !! ஒரு ரெண்டு நாளுகொஞ்சம் வேலையா பூடுசிப்பா !!! அதான் , இந்த பொட்டி தட்ட முடில சூடா, கமெண்ட்டு குத்துக் கீனியே , அதுக்கு ரொம்ப ரொம்ப , டாங்க்ஸ் பா !!
தலீவா இம்மா நாளைக்கப்பாலிக்கா நல்லா ஒரு பதிவு இட்டிருக்கே.. ரொம்பா பயனுள்ளதுனு இப்பாலிக்கா நம்ம மக்கா பேசிக்கினு இருக்குதுங்கோ
ரொம்பா டாங்ஸ்பா
//இப்பாலிக்கா நம்ம மக்கா பேசிக்கினு இருக்குதுங்கோ//அபுஅஃப்ஸர்
வா !! வாஜாரே !! ரொம்ப நாளா ஆளையே, காணோமே , அது இன்னது இப்பாலிக்கா , அப்பாலிக்கா !! எனுக்கு ஒன்னிமே பிரியலையே ? கருத்துக்கு ரொம்ப டாங்க்ஸ்பா !!
மாமு.. நீ டவுசர் பாண்டி இல்லே.. ரவுசுப் பாண்டி!! பயங்கர ஐடியாவா இருக்கே! (வொர்க் ஆகுமா?) முகப்பிலேயே ரன்னிங்ல பாண்டி அகராதி ஓடறது கலக்கலா இருக்கு! இனிமே உங்களை "கெட்ஜெட் திலகம்"-ன்னு தான் கூப்பிடணும்! இல்லேன்னா "HTML பாண்டி"-ன்னு வச்சுக்கலாம்.
//பயங்கர ஐடியாவா இருக்கே! (வொர்க் ஆகுமா?)//- ஜெகநாதன் கூறியது.
தலீவா !! நீங்க காண்டி , அதுல அல்லாத்தையும் , கரீக்ட்டா !!
காப்பி பண்ணி , போட்டாக்கா
கண்டிப்பா வேல செய்யும் தலீவா !!
"கெட்ஜெட் திலகம்"]]
இது நல்லாக்கீதுபா

இந்த விட்ஜெட் ரொம்ப யூஸ்புல்பா
இன்னும் உபயோகிக்கலை - சீக்கிரம் செய்திடுவோம் ...
//"கெட்ஜெட் திலகம்"]]//-நட்புடன் ஜமால் கூறியது.
ஐயே !! நீங்க இன்னாதா, திலகம் அல்லாம் குத்தாக்கா கூட , நம்ப டவுசரு மேரி வருமா ?அண்ணாத்தே !! நீயே ரவ சொல்லு பா .
ஆஹா! ஐடியா ஜோரா கீதுப்பா! அப்புறம் விருது கெடச்சிருக்கு! அதுக்கும் சேர்த்து வாழ்த்துக்கள் தல!
//உங்களுக்கு ஒரு சிறிய விருது//-தமிழ் கூறியது.
நம்பல கண்டுகுனதுக்கு, ரொம்ப சந்தோசம் தலீவா !! அப்பால , விருது குட்ததுக்கு டபுள் சந்தோசம் வாஜாரே !!
//ஆஹா! ஐடியா ஜோரா கீதுப்பா! அப்புறம் விருது கெடச்சிருக்கு! அதுக்கும் சேர்த்து வாழ்த்துக்கள் தல!//-Mohan கூறியது.
வாங்கோ !! தலீவா !! உங்க வாழ்த்துக்கு அப்பால வருகைக்கு ரொம்ப டாங்க்ஸ்பா , !!
தலீவரே!இன்னான்னாமோ புச்சு புச்சா போட்ற.போஸ்ட் பக்கத்துல வோட்டு எவ்ளோ, கமேன்டு எவ்ளொன்னு காட்னா எம்மாஞ்சோரா இர்க்கும். பார் தல.
டவுசர் பாண்டிகெட்ஜெட் திலகமே,
ரொம்பா பயனுள்ள நல்லா பதிவு இட்டிருக்கே...
ரொம்ப,ரொம்ப,ரொம்ப , டாங்க்ஸ்பா..
//தலீவரே!இன்னான்னாமோ புச்சு புச்சா போட்ற.போஸ்ட் பக்கத்துல வோட்டு எவ்ளோ, கமேன்டு எவ்ளொன்னு காட்னா எம்மாஞ்சோரா இர்க்கும். பார் தல//-வானம்பாடிகள் கூறியது.
ஆஹா !! வாங்கோ தலீவா !! பேரே சும்மா !! சோக்கா கீதுபா !! உங்க வருகைக்கு ரொம்ப டாங்க்ஸ்பா !! நீங்க கேட்டது இன்னான்னு , எனுக்கு பிரியலியே ?
//டவுசர் பாண்டிகெட்ஜெட் திலகமே,
ரொம்பா பயனுள்ள நல்லா பதிவு இட்டிருக்கே.//- Thomas Ruban கூறியது.
கர்த்துக்கு, ரொம்ப டாங்க்ஸ்பா !! இன்னாடா !! இது இந்த மேட்டரு ஆருக்கும் புடிக்கலியோ !! இன்னு
ஒரே பீலிங்கு ஆயி போச்சிப்பா !! இப்போ !! ஓகே ஓகே ..
டவுசர் பாண்டி இது இன்னாப்பா நான் பல தடவ நீ சொன்ன மாதிரி போட்டன் வருவுது இல்ல பாண்டி என்ன பாண்டி செயகிறது இந்த நாள் காட்டி தினம் ஒரு தகவல் இன்னு கீறத,மாத்தி, உங்களுக்கு
ஏத்த மேரி , தலைப்பு குடுத்துக்கலாம் , அப்பால , தேதி படி ,
"இன்னிக்கி தேதி " இன்னு கீறத, மாத்தி நீங்க தினமும்
சொல்லப் போற மேட்டர , போட்டுக்கோங்க !இன்ன பாண்டி பண்றது சொல்லு கண்ணு
டவுசர் பாண்டி இது இன்னாப்பா நான் பல தடவ நீ சொன்ன மாதிரி போட்டன் வருவுது இல்ல பாண்டி என்ன பாண்டி செயகிறது இந்த நாள் காட்டி தினம் ஒரு தகவல் இன்னு கீறத,மாத்தி, உங்களுக்கு
ஏத்த மேரி , தலைப்பு குடுத்துக்கலாம் , அப்பால , தேதி படி ,
"இன்னிக்கி தேதி " இன்னு கீறத, மாத்தி நீங்க தினமும்
சொல்லப் போற மேட்டர , போட்டுக்கோங்க !இன்ன பாண்டி பண்றது சொல்லு கண்ணு
//டவுசர் பாண்டி இது இன்னாப்பா நான் பல தடவ நீ சொன்ன மாதிரி போட்டன் வருவுது இல்ல பாண்டி என்ன பாண்டி செயகிறது//- JKR கூறியது,
தலீவா !! நீங்க போட்டதுல "தினம் ஒரு தகவல்" இன்னு கீரதுல மேல கீற ஐப்பன் அதாவது " -------- " இப்பிடி கீர்துல இந்த ஐப்பன் போட்டு நடுவுல நீங்க குடுக்குற தலைப்பு இருந்துச்சின்னா , தான் , இது வேல செய்யும் , அது கரீக்ட்டா கீதான்னு ரவ பாருங்கோ !! அதே மேரி தான் , நாம குடுக்குற தகவலுளியும் , இந்த " " நடுவுல தான் இருக்குகனும் . செக் பண்ணி பாத்துட்டு சொல்லுங்கோ தலீவா !!
தலீவரே !! உங்களுக்காக எம்பிளாக்குல, மேல போட்டு இருக்கேன் பாருங்கோ !! நீங்க பாத்துட்டு சொன்ன அப்பால , நா அத்த எடுக்குறேன் .
ஏண்ணே! இன்னக்கி தேதி 31 ங்கறது தினம் ஒரு தகவலாண்ணே? எப்படிண்ணே இப்படி? என்னமா போங்க! வர வர பயங்கரமா தகவல் தர ஆரம்பிச்சுடீங்க!!
//ஏண்ணே! இன்னக்கி தேதி 31 ங்கறது தினம் ஒரு தகவலாண்ணே?//- Mohan கூறியது.
பத்தியா , டவுசரியே கால வாருரியே தலீவா !! நம்ப JKR அண்ணாத்தைக்கி இந்த மேட்டரு வரலியாம்பா !! அதான் மேல அத்த போட்டு கீறேன் , அதுலயே அவரு ரெடி பண்ணிட்ட உடனே , அத்த எட்துடுறேன் இன்னு கூவிக்கிறேன் பாரு .
இதில் காணப்படும் வலைபூக்கள் அனைத்தும் தொழில்நுட்ப வலைபூக்கள் இங்கு நான் சில தொழில்நுட்ப சில வலைபூக்கள் இணைத்துள்ளேன் இதில் உங்கள் வலைபூக்கள் இணைக்கவில்லை என்றால் இந்த இமெயில் முகவரிக்கு உங்கள் வலைப்பூ முகவரியை அனுப்பி வைக்கவும்
இமெயில் முகவரி: infokajan@ymail.com
வலைபூங்கா.காம்
இந்த இணையத்தளத்தில் உங்களுக்கு ஒரு இன்பஅதிர்ச்சி காத்திருக்கிறது
இனையமுகவரி :
டெக்னாலஜி.காம்
கருத்துரையிடுக