பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

பிளாக்கில் காப்பி பண்ணாமல் இருக்க - சின்ன வழி,

·வணக்கம், தலீவா !! கொஞ்சம் அசந்தா மேரி இத்தினி நாளு,
எதுவும் எழ்தாம இருந்துட்டேன் ,

அதனால ஒன்னியும் , நாட்டுல நல்லது நடந்துடுது இன்னு , யாரும்
நெனைக்க வாணாம் !!

செரி, இப்போ !! ரவ சின்ன மேட்டருக்கு வர்றேன் , நம்ப அல்லாரும் , ( ? )
ரொம்ப மிக்கியமான மேட்டரு அல்லாம் , இந்த மேரி பிளாக்குல
எழ்தறோம் " ? " ( நா இல்லப்பா )

அதுல கீற , மேட்டர யாராவது , copy - பண்ணி வேற எதுக்குனா , யுசு
பன்னுவங்கோ !! அதுக்கு , ஒரு சின்ன வழி தான் இது ,

இதுனால , மொத்தமா copy - பன்றதுல இருந்து , ஒரு சின்ன பாதுகாப்பு ,
அவ்ளோ தான் , மத்த படி , வேற ரூட்டுல காப்பி பண்ணா , அதுக்கு இந்த
டவுசரு ஒன்னியும் பண்ண முடியாது ,

( அதுக்கு ஒரு சாப்ட்டு வேரு கீது, கொஞ்சம் துட்டு தாஸ்தி)

இந்த பொட்டில கீர, மேட்டர எட்து,

<SCRIPT language=JavaScript>
<!--
//Disable right mouse click Script
var message="Copyright!";
///////////////////////////////////
function clickIE4(){
if (event.button==2){
alert(message);
return false;
}
}
function clickNS4(e){
if (document.layers||document.getElementById&&!document.all){
if (e.which==2||e.which==3){
alert(message);
return false;
}
}
}
if (document.layers){
document.captureEvents(Event.MOUSEDOWN);
document.onmousedown=clickNS4;
}
else if (document.all&&!document.getElementById){
document.onmousedown=clickIE4;
}
document.oncontextmenu=new Function("alert(message);return false")
// -->
</SCRIPT>வயக்கம் போல ,

Dashboard > Layout > Add a Gadjet > HTML/JavaScript , சேத்துட்டா,

யாராவது , நம்ப பிளாக்குல, போய் right click - பண்ணி copy - பன்றதுக்கு ,
ரோசன பண்ணா , இது மேரி ஒன்னு வரும் ,

இந்த மேரி ஒரு அவாஜ் குத்தாக்கா , செரி இண்ட்டு மறு படி
பண்ணுவாங்கோ !! ஒரு ரெண்டு வாட்டி Ok , OK , குடுப்பாங்கோ ,
அப்பால இதுல ஒரு கட்டம் வரும் அத கண்டிப்பா
டிக்கு, பண்ணுவாங்கோ !! அதுக்கு அப்பால ,


மறு படி பண்ணாக்கா ,
right click - வேல செய்யாது ,
அது மட்டு இல்ல , இந்த மேரி அவாஜ் குட்த பின்னால மறு படியும் ,
copy பண்ணா அதுக்கு , இன்னாவோ ஒரு சட்டம் கீதாமே !!

அதும் படி அது தப்பு இன்னு கூவலாம் , வேற ஒன்னியும் செய்ய முடியாது !!

நம்ப ஊட்டுல நாம எங்கினா ஊருக்கு போம்போது , பூட்டு
போட்டுட்டு தான் போறோம் , அது ஒரு பாதுகாப்புன்னு ,
நாம நெஞ்சிக்கீனு போயிட்டு வந்தா ?
அந்த பூட்ட ஒட்சி திருடுற , அளவுக்கு கீறாங்கோ !!

அதுக்கோசரம் ஊட்ட , அப்பிடியே போட்டுட்டு போவ முடியுதா ??
அது மேரி தான் இதுவும் .

இந்த மேரி , இந்த java script - பொட்டில போட்டு வெளி இடுறதுக்கு
ஐடியா குட்து, உதவி , செய்த அன்பு நண்பர் , திரு யூர்கன் க்ருகியர்,
அவுங்குளுக்கு ரொம்பவே நன்றி .


" திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் , திருட்டை ஓயிக்க முடியாது "

இந்த மேட்டரு புட்சா, ஒரு ஓட்ட தமிளிஷ்ள குத்தி உடுங்கோ ,
புடிக்கலன்னா , டவுசரு , மூஞ்சில குத்துங்கோ கோ கோ கோ ...


27 கருத்துகள்:

சீமான்கனி said...

நல்லா கீது அண்ணாதே.... நானு ட்ரை பண்ணி பாக்குறேன்....

டவுசர் பாண்டி said...

உங்களோட வருகைக்கு தாங்க்ஸ் வாஜாரே !!

யூர்கன் க்ருகியர் said...

டவுசர் பாண்டி சார்... .. மிக அருமையான புதிய விசயத்தை சொல்லி இருக்கிறீர்கள்.
மிக்க நன்றி சார்.

யூர்கன் க்ருகியர் said...
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Btc Guider said...

மேட்டர் நல்லாயிருக்கு.

ஆர்வா said...

மிக நல்ல உபயோகமான பதிவு . என் போன்றோர்களுக்கு உபயோகமாக இருக்கும். மிக்க நன்றி

இது நம்ம ஆளு said...

வாழ்த்துக்கள்
தகவலுக்கு நன்றி

SUBBU said...

வாஜ்ஜாரே இதுவெல்லாம், ஏதாச்சும் எழுதிகினு இருக்குராங்கோல்ல அவுங்கலுக்குதான், எனக்கு இது வோனாம்பா :)))))

டவுசர் பாண்டி said...

//அருமையான புதிய விசயத்தை சொல்லி இருக்கிறீர்கள்.
மிக்க நன்றி சார்.//-யூர்கன் க்ருகியர்.

தலைவரே !! அல்லாம் உங்க ஆசீர்வாதம் தான் , இந்த மேரி ஒரு ஆல்டறேசனு , நீங்க குத்ததுனாலே, தான் இந்த மேட்டர போட முடிஞ்சது அதுக்கு உங்களுக்கு ரொம்ப டான்க்சுங்கோ !!!!

டவுசர் பாண்டி said...

//மேட்டர் நல்லாயிருக்கு//- ரஹ்மான் கூறியது.

உங்களோட வருகைக்கும் + கருத்துக்கும் ரொம்பவே டான்க்சு, அடிக்கடி இந்த டவுசரை கண்டுக்கோங்க !! அக்காங் !!

டவுசர் பாண்டி said...

//மிக நல்ல உபயோகமான பதிவு . என் போன்றோர்களுக்கு உபயோகமாக இருக்கும். மிக்க நன்றி//-கவிதை காதலன் கூறியது,

அஹா , உங்க பேரே ரொம்ப சூப்பர்ரா கீது !! காதலுக்கும் ,கவிதைக்கும் ரொம்பவே சம்பந்தம் கீது , அது ரெண்டும் சேரும் போது , உன்னும் சுப்பர் தான் , வருகைக்கு டாங்க்ஸ்.

டவுசர் பாண்டி said...

//வாழ்த்துக்கள்
தகவலுக்கு நன்றி//- இது நம்ம ஆளு கூறியது,

"யாம் பெற்ற இன்பம், பெருக இவ் வையகம் " - நன்றி.

டவுசர் பாண்டி said...

//ஏதாச்சும் எழுதிகினு இருக்குராங்கோல்ல அவுங்கலுக்குதான்,//- SUBBU கூறியது.

வாஜாரே!! நீ தாம்பா நம்ப ஆளு , சொம்மா , டானாக்காரத் தெருவுல , இன்னாவோ தாராந்து , பூட்சாம் , அதுக்கு நம்ப இன்னா பண்றது , அது மேரி தான் , அக்காங் !!

Arun said...

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும்
வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே
Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக்
செய்யுங்கள்

சங்கர் said...
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
சங்கர் said...

அதுல right click பண்ணாம Ctrl+C குடுத்தா காப்பி ஆகுதே, அத தடுக்க வ்ழி இல்லையா?

பொன் மாலை பொழுது said...

எல்லா நல்லாத்தான் கீது . ஆனாக்க நீயீ இப்டி சொல்லாம கொள்ளாம எங்கதான் போய்கினு திரும்பி வந்துகினுகீர .,சடால்னு புச்சா எதாவது இட்டுகினுகீர . ஒன்னும் பிரியில தலீவா !
இதெல்லா ரொம்பதா ஓவராகீது கண்ணு. ஒட்டு இட்டுகினுதா இங்க வந்துகின. தெர்தா ???
இரு.... இரு.... ஒருநா.... இல்லாங்காட்டி ஒரு..... நா மினிம்மா கைல சொல்லிகினா எல்லான்
சரியாபூடும்.

டவுசர் பாண்டி said...

//பட்டன் இணையுங்கள் !//- Ram கூறியது.

தங்கள் வருகைக்கு நன்றி , இந்த விட்ஜெட்டை முன்பே தரவிறக்கம் செய்து விட்டேன் ,

டவுசர் பாண்டி said...

//அதுல right click பண்ணாம Ctrl+C குடுத்தா காப்பி ஆகுதே, அத தடுக்க வ்ழி இல்லையா?//-சங்கர் கூறியது.

கீது தலைவா !! அதுக்கு துட்டு ஆவுது, அதுவும் இல்லாம , நான் எழ்தனுதுல கட்சி ஐட்டம் மறுபடி , படிங்கோ !!" திருடனாய் பார்த்து ........."

டவுசர் பாண்டி said...

//எல்லா நல்லாத்தான் கீது //-கக்கு - மாணிக்கம் கூறியது,

உனுக்கு நம்பல கண்டுக்குர்த்துக்கு இம்மா நேரமா, உனுக்கு வெச்சிக்கிறேன் இரு . எம்மா நேரமா வைட்டிங்க்கு, ம்ம்ம் ..... ( ஒன்னியும் இல்ல பல்ல
கட்சேன் )

Asfar said...

excellent post and very useful tips. have nice greeting

Asfar said...

there is no any reaction after add the script in blog as you told.
why? what is the problem

டவுசர் பாண்டி said...

Asfar அவர்களுக்கு , இது எதோ நான் எழதியது அல்ல , மிக சரியாக வேலை செய்கிறது , பல முறை சோதனை செய்து பார்த்து தான் இதை வெளியிடு கிறேன் , நீங்கள் அந்த box இல், இருக்கும் அனைத்தையும் சரியாக , எடுத்து past செய்யவும் , copy செய்யும் போது, எதாவது விட்டு இருப்பீர்கள் அதை சரிபார்க்கவும் . சரியாக போட்ட பின் வருகிறதா என சொல்லவும் , வருகைக்கு நன்றி ,

swizram said...

நல்ல மேட்டெர் சொல்லிருகிங்க....
தேங்க்ஸ் தலீவா!!!

டவுசர் பாண்டி said...

//கத்துக்குட்டி கூறியது..//

நீங்கள் பெயரில் மட்டும் தான் , நானு மெய்யாலுமே கத்துக்குட்டி தாம்பா !! வருகைக்கு டாங்க்ஸ்.

உங்கள் தோழி கிருத்திகா said...

தலைவரே
என்ன பா நம்ம பொழப்புல மன்ன போடுற
இதெலாம் ஏன் பா சொல்ற...
நாம வாழ்க்கையே சுட்ட வாழ்க தான்...
நீ சுடாம இருக்க வழி சொலி குடுகர்யே...என்ன ஒரு வில்லத்தனம்

மாய உலகம் said...

பிளாக்கர்களுக்கு ஹெல்ப் பண்ணிக்கீற ட்ரவுசர் பாண்டிய ப்ளாக்கர் ஏரியாவுல மந்திரியா நிக்க வச்சுருவோங்குறேன்... நீங்கல்லாம் இன்னா சொல்றீங்கோ

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh