பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

நம் பிளாக்கில் - தினம் ஒரு தகவல் சொல்ல.

·

அல்லாருக்கும் , இந்த டவுசர் பாண்டியோட வணக்கம் பா !!


போன பதிவுக்கு , ஆதரவு குட்த , அல்லாருக்கும் ரொம்ப
டாங்க்ஸ் தலீவா !!

இன்னிக்கி, நம்ப பாக்க போற மேட்டரு உண்மைக்கி சொன்னா,
சூப்பர் மேட்டரு தலைவா !!

அது சூப்பர் ஆ இல்லியா இன்னு , பாத்துட்டு சொல்லுங்கோ !!

நம்ப பிளாக்குல, நாம எதுனா எழ்திக்கினு தான் கீறோம் ,
இப்போ !! இதும் மூலமா , நீங்க சொல்ல நெனைக்கிற ,
தகவல , இதுல போட்டு ரெடி பண்ணிட்டா போதும் ,

அதுவே , தெனமும் கரீக்ட்டா , தேதி வாரீயா , எட்து உட்டுக்
கீனே இருக்கும் ,

இது சமையல் , ஆன்மீகம் , இல்லன்னா எதுனா அறிவுரை,
திருக்குறள் , இது மேரி இன்னும் எது எதுக்கோ !! ரொம்ப ,
யூஸ் ஆவும் , கீய கீற கோடிங்க , பாருங்கோ ,

<table border="0" width="100%" cellspacing="0" cellpadding="0" bgcolor="pink">
<tr><td width="100%">

<script>
<!--var today_obj=new Date()
var today_date=today_obj.getDate()

var tips=new Array()
//Configure the below variable to contain the "header" of the tip
var tiptitle='<b>தினம் ஒரு தகவல் !!</b><br />'

//Configure the below array to hold the 31 possible tips of the month
tips[1]='இன்னிக்கி தேதி 1'
tips[2]='இன்னிக்கி தேதி 2'
tips[3]='இன்னிக்கி தேதி 3'
tips[4]='இன்னிக்கி தேதி 4'
tips[5]='இன்னிக்கி தேதி 5'
tips[6]='இன்னிக்கி தேதி 6'
tips[7]='இன்னிக்கி தேதி 7'
tips[8]='இன்னிக்கி தேதி 8'
tips[9]='இன்னிக்கி தேதி 9'
tips[10]='இன்னிக்கி தேதி 10'
tips[11]='இன்னிக்கி தேதி 11'
tips[12]='இன்னிக்கி தேதி 12'
tips[13]='இன்னிக்கி தேதி 13'
tips[14]='இன்னிக்கி தேதி 14'
tips[15]='இன்னிக்கி தேதி 15'
tips[16]='இன்னிக்கி தேதி 16'
tips[17]='இன்னிக்கி தேதி 17'
tips[18]='இன்னிக்கி தேதி 18'
tips[19]='இன்னிக்கி தேதி 19'
tips[20]='இன்னிக்கி தேதி 20'
tips[21]='இன்னிக்கி தேதி 21'
tips[22]='இன்னிக்கி தேதி 22'
tips[23]='இன்னிக்கி தேதி 23'
tips[24]='இன்னிக்கி தேதி 24'
tips[25]='இன்னிக்கி தேதி 25'
tips[26]='இன்னிக்கி தேதி 26'
tips[27]='இன்னிக்கி தேதி 27'
tips[28]='இன்னிக்கி தேதி 28'
tips[29]='இன்னிக்கி தேதி 29'
tips[30]='இன்னிக்கி தேதி 30'
tips[31]='இன்னிக்கி தேதி 31'

document.write(tiptitle)
document.write(tips[today_date])

//-->
</script></td></tr></table>

வயக்கம் போல ,
Dashboard > Layout > Add a Gadjet > HTML/JavaScript , சேத்துட்டா,
போதும் ,

அப்பால ஒரு விசியம், இத copy பண்ணும் போது,

கரீக்ட்டா !! அல்லா கமாண்டையும் copy - பண்ணுங்கோ !!
எதுனா ஒன்னு உட்டுட்டாக் கூட இது வேல செய்யாது !!

இதுல , தினம் ஒரு தகவல் இன்னு கீறத,மாத்தி, உங்களுக்கு
ஏத்த மேரி , தலைப்பு குடுத்துக்கலாம் , அப்பால , தேதி படி ,
"இன்னிக்கி தேதி " இன்னு கீறத, மாத்தி நீங்க தினமும்
சொல்லப் போற மேட்டர , போட்டுக்கோங்க !!

உங்களுக்கு , இந்த மேரி பின் புற கலரு புடிக்கலன்னா,
உங்களுக்கு புட்சா மேரி கலரா மாத்திக்கோங்க ,

அதுக்கு bgcolor="pink" இன்னு , கீரதுல , "pink " இன்னு கீறத மாத்தி
கலர் குடுக்கலாம் ,

போட்டுப் பாருங்கோ !! புட்சா , அப்பிடியே ஒரு ஒட்டு போட்டு ,
கருத்து சொல்லுங்கோ !! தலீவா !!


22 கருத்துகள்:

பொன் மாலை பொழுது said...

ஓட்டு குத்திகினுதா வாரேன். உன்குன்னு இந்த மேட்டரு அல்லான் என்கிருந்து தான் சுட்டுகினு வாரீயோ தெர்ல தல. அல்லான் சூப்பரு மேட்டரவுள்ள கீது?
ஆமா, உனக்கு இன்னவோ பட்டமோ, மெட்டலோ அத்து இன்னாவோ குத்தன்கலாம். இங்க நம்ம பேட்டையில சொல்லிகினாங்க பா.அத்து இன்னா பா ?

TAMILTIGER said...

இந்தாப்பா டவுசர் வோட்டு குத்திப்புட்டன் அப்பால இதேமாரி டெய்லி ஒவ்வொரு மேற்ரறையும் இளுத்து விட்டுக்கின்னே இரு

ரோஸ்விக் said...

மெட்ராஸ் தமீல்ல இன்னமா கலக்குற பா! உன்னாண்ட இது ரொம்ப புட்சீருக்கு...புரீர மேரி எழ்தீருக்க....டவுசர்ல குத்தீட்டம் பா! தமிலீஸ்ல ஒன்னு....பானைல ஒன்னு...வுட்டுக்கிறேன் நானு!

டவுசர் பாண்டி said...

//அத்து இன்னாவோ குத்தன்கலாம். இங்க நம்ம பேட்டையில சொல்லிகினாங்க பா.அத்து இன்னா பா ?//-கக்கு ,


பத்தியா , கால வாரி உடுறியே !! அது மேரி எதுவும் இல்லியே தல , குத்தாக்கா உனுக்கு தெரியாதையா பூடும் ,
அக்காங் !!

டவுசர் பாண்டி said...

//இந்தாப்பா டவுசர் வோட்டு குத்திப்புட்டன் அப்பால இதேமாரி டெய்லி ஒவ்வொரு மேற்ரறையும் இளுத்து விட்டுக்கின்னே இரு//-TAMILTIGER கூறியது,


ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! என்னால முன்ட்ச வெரிக்கும், போடறேன்,
தலீவா !! அடிக்கடி வந்துட்டு போங்க !!

டவுசர் பாண்டி said...

//மெட்ராஸ் தமீல்ல இன்னமா கலக்குற பா! //-ரோஸ்விக் கூறியது.

ரொம்ப ரொம்ப டான்க்சு வாஜாரே !! நம்ப பேட்டைல கீற அல்லாருக்கும் நீங்க சொன்ன மேட்டர சொல்டேம்பா !! சும்மா பேஜாரா அயிபூட்டாங்கோ !! உனுக்கு டாங்க்ஸ், உட்டுக்க சொன்னாங்கோ !! சொல்டேன், ஜகா வாங்கிறேன் .

நட்புடன் ஜமால் said...

ஓட்டு போட்டாச்சு தலீவா

மேட்டர்ல்லாம் படா ஜோராக்கீதுபா

டவுசர் பாண்டி said...

யப்பா !! கக்கு, தல நீ தான் குத்துக்கீனியா , எனுக்கு பட்டம் ,இன்னாது, "உவமை திலகமா "
குத்தது தான் குத்த இந்த விருத, நம்ப குஜிலி ரம்பா பொண்ணு கையாள குடுக்குறா மேரி பண்ணு , உனுக்கு பினியமா போவும் , அக்காங் !!

டவுசர் பாண்டி said...

//மேட்டர்ல்லாம் படா ஜோராக்கீதுபா//-நட்புடன் ஜமால் சொன்னது,

ரொம்ப டாங்க்ஸ் தலீவா !! உங்க வருகைக்கி + கருத்துக்கு +ஓட்டுக்கு ,

யூர்கன் க்ருகியர் said...

Thx T.Paandi sir!.

டவுசர் பாண்டி said...

//Thx T.Paandi sir!.//- யூர்கன் க்ருகியர் கூறியது.

Tks - thala ,

Mohan said...

வழ்க்கம் போல ஜோரா கீதுப்பா! டான்க்சுப்பா!!

பொன் மாலை பொழுது said...

//டவுசர்ல குத்தீட்டம் பா!// ரோஸ்விக் கூறியது..


அய்யையோ ....போச்சிடா சாமீ .... எப்பா புள்ளைகளா, ஓட்டு குத்துன்னா, இப்டீ "டவுசர்ல குத்திகினா " இன்னா கதியாவுறது ? நம்பால ஆஷ்பெட்டளுக்குத்தா அனுப்பிடுவீங்கோ!!! கொஞ்சம் பாத்து ஓட்டு போடுங்கோ கண்ணுகளா.

வழிப்போக்கன் said...

டக்கருபா....

டவுசர் பாண்டி said...

//வழ்க்கம் போல ஜோரா கீதுப்பா! டான்க்சுப்பா!!//- Mohan கூறியது.


வாங்கோ !! தலீவா !! கருத்துக்கு ரொம்ப டாங்க்ஸ்பா !!

டவுசர் பாண்டி said...

//"டவுசர்ல குத்திகினா " இன்னா கதியாவுறது //- கக்கு,

என்னை, காமிடி கீமிடி பண்ணலியே !!

டவுசர் பாண்டி said...

//டக்கருபா..//-வழிப்போக்கன் கூறியது.

வாங்க !! தலீவா !! உங்க கருத்துக்கு ரொம்ப டாங்க்ஸ்பா !!

GEETHA ACHAL said...

நல்ல பதிவு. கண்டிப்பாக என்னுடைய ப்ளாகில் போட்டு பார்க்கின்றேன்.

என்னுடைய ப்ளாக் பக்கம் வந்து உடனடியாக தகவல் சொன்ன அண்ணா, நன்றி.

டவுசர் பாண்டி said...

சகோதரி கீதா ஆச்சல் அவுங்குளுக்கு,
நம்ப பிளாக்கு பக்கமா வந்ததுக்கு ரொம்பவே டாங்க்ஸ்,

Thiruppullani Raguveeradayal said...

31 நாளைக்கும் மொத்தமாக எழுதி லிங்க் கொடுக்க வேண்டுமா? இல்லை அவ்வப்போது கொடுக்கலாமா? (மன்னிக்கவும். எனக்கு 'தமிழ்' "சரியா" எழுத வராது.

Riyaz Ahamed said...
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Riyaz Ahamed said...

பதிவு படா ஜோரா கீதுபா இத்த வாரா வாரம் வர்ற மாதிரி செஞ்சு குடு நைனா mriazahamed@gmail.com

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh