பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

நமது பிளாக்கிற்கு வருகை தந்தவர்களுக்கு -அவர் பார்த்த நாள் , நேரம், தெரிய, ஒரு எளிய வழி

·

இது இன்னாபா !! புத்சா கீது ? இன்னு நெனைக்கரவங்கோ,

இத்த ரவ பாருங்கோ !!

இத்த பத்தி தெரிஞ்சவங்கோ !! எஸ்காப்பு, அப்பால , டவுசரு
மேல கோச்சிக்க கூடாது , அக்காங் !!

செரி , மேட்டருக்கு வருவோம் , இந்த பொட்டில கீற, script -
எட்து, யூஸ் பண்ணி பாருங்கோ, தலைவா !!

<script type="text/javascript">

var days = 730; // days until cookie expires = 2 years.
var lastvisit=new Object();
var firstvisitmsg="தங்களின் முதல் வருகைக்கு நன்றி !!";
lastvisit.subsequentvisitmsg="தாங்கள் முன்பு இங்கு வந்த நாள், நேரம் :- <b>[displaydate]</b>";

lastvisit.getCookie=function(Name){
var re=new RegExp(Name+"=[^;]+", "i");
if (document.cookie.match(re))
return document.cookie.match(re)[0].split("=")[1];
return'';
}

lastvisit.setCookie=function(name, value, days){
var expireDate = new Date();

var expstring=expireDate.setDate(expireDate.getDate()+parseInt(days));
document.cookie = name+"="+value+"; expires="+expireDate.toGMTString()+"; path=/";
}

lastvisit.showmessage = function() {
var wh = new Date();
if (lastvisit.getCookie("visitc") == "") {
lastvisit.setCookie("visitc", wh, days);
document.write(firstvisitmsg);
}

else {
var lv = lastvisit.getCookie("visitc");
var lvp = Date.parse(lv);
var now = new Date();
now.setTime(lvp);
var day = new Array("ஞாயிறு", "திங்கள்", "செவ்வாய்", "புதன்", "வியாழன்", "வெள்ளி", "சனி");
var month = new Array ("Jan", "Feb", "Mar", "Apr", "May", "Jun", "Jul", "Aug", "Sep", "Oct", "Nov", "Dec");
var dd = now.getDate();
var dy = now.getDay();
dy = day[dy];
var mn = now.getMonth();
mn = month[mn];
yy = now.getFullYear();
var hh = now.getHours();
var ampm = "AM";
if (hh >= 12) {ampm = "PM"}
if (hh <12){hh = hh - 12};
if (hh == 0) {hh = 12}
if (hh > 10) {hh = "0" + hh};
var mins = now.getMinutes();
if (mins > 10) {mins = "0"+ mins}
var secs = now.getSeconds();
if (secs > 10) {secs = "0" + secs}
var dispDate = dy + ", " + mn + " " + dd + ", " + yy + " ;" + hh + ":" + mins + ":" + secs + " " + ampm

document.write(lastvisit.subsequentvisitmsg.replace("\[displaydate\]", dispDate))
}

lastvisit.setCookie("visitc", wh, days);

}

lastvisit.showmessage();

</script>
வயக்கம் போல ,

Dashboard > Layout > Add a Gadjet > HTML/JavaScript , சேத்துட்டா,

நம்ப பிளாக்குக்கு வர்றவங்கோ ரொம்ப குஜாலா , பீல்
பண்ணுவாங்கோ , அக்காங் !!

மொதல், தபா வரும் போது "தங்களின் முதல் வருகைக்கு நன்றி "
இன்னு தெரியும் , அதுக்கு அத்த தபா வரும் போது , கட்சீயா
அவுங்கோ என்னிக்கி வந்தாங்கோ , வந்த நாளு அப்பால ,
அது இன்னா நேரம் இன்னு கூட தெரியும் , அக்காங் !!

நம்ப பிளாக்குல கீற கேஜட்டுல இந்த கோடிங்க சேத்துட்டா,
போதும் , இன்னா ஒன்னு , நடுவுல வரமேரி பண்ணால் சூப்பர்,
ஆ இருக்கும் ,

யூஸ் பண்ணி பாருங்க தலீவா !! மறக்காம உங்க கருத்து சொலுங்கோ !!
முட்ஜா ,ஒரு, ஒட்டு போடுங்கோ !!!


42 கருத்துகள்:

யூர்கன் க்ருகியர் said...

ICICI, HDFC போன்ற பேங்க் லாகின் பண்ணும் பொழுது இதே மாதிரி சொல்லுவாங்க.

அருமையான மேட்டர் . பகிர்வுக்கு நன்றி டவுசர் சார்.

டவுசர் பாண்டி said...

//உங்க கருத்துக்கு ரொம்ப டாங்க்ஸ் , வாஜாரே !!//

பொன் மாலை பொழுது said...

என்ன இப்டீ ரெண்டுபேரும் இஸ்துகினு கீறிங்கோ .. நா இன்னாதா பண்ணுவேன் .
இந்தா பா டவுசரு பாண்டி , ஒட்டு குத்திகின அப்பால .............. ஆமா ஒன்கு இந்த மேரி மேட்டருங்க எல்லான் எப்டீ கெடிகித்து? உட்டா பூந்து விலாசிகினுகீரீய .... ஷோக்கதா கீது பா ஒன் வேல அல்லான் அக்காங் . சரி வர்டா

பெயரில்லா said...

சூப்பறா ஈக்குது ரவுசர் பாண்டிண்ணா

டவுசர் பாண்டி said...

//உட்டா பூந்து விலாசிகினுகீரீய .... ஷோக்கதா கீது பா ஒன் வேல அல்லான் அக்காங் . சரி வர்டா//- கக்கு - மாணிக்கம் கூறியது.நம்ப தல இன்னா நம்ப தல தான் பா !! கரீக்ட்டா வந்து கமண்ட்டு குட்ததுக்கு , ரொம்பவே டாங்க்ஸ், தல ,

டவுசர் பாண்டி said...

//சூப்பறா ஈக்குது ரவுசர் பாண்டிண்ணா //- பெயரில்லா கூறியது,

ரொம்ப டாங்க்ஸ் தலைவா !! அப்பால ஒரு சின்ன மேட்டரு , மொதல்ல ஒரு பேரு வெய், அது இன்னாது இது வெரிக்கும் உனுக்கு பேரே
வெக்கலையா ?

Deepan Mahendran said...

நல்ல மேட்டரு தல....

Mythees said...

//நல்ல மேட்டரு தல....//

ரிபீட்டு ...........

டவுசர் பாண்டி said...

//நல்ல மேட்டரு தல.//-சிவன். கூறியது,

அண்ணாத்தே !! உங்க வருகைக்கு டாங்க்ஸ்.

டவுசர் பாண்டி said...

//ரிபீட்டு ...// mythees கூறியது.

ஆஹா , அதே மேரி ரிபீட்டு , கர்துக்கு,டாங்க்ஸ் பா !!

கலையரசன் said...

சோக்காகீது! தாங்ஸ் தலீவா!! போட்டம்பா...

Mohan said...

அண்ணே! சூப்பர் மேட்டரு! தேங்க்ஸ் தலீவா!!!
ரொம்ப பிசியோ? நம்மப் பக்கம் அப்பப்ப ரவ வந்துக் கண்டுகினு போப்பா!! அக்காங்!!

தங்கராசு நாகேந்திரன் said...

மிகவும் அரிய தகவலுக்கு நன்றி தலைவா

டவுசர் பாண்டி said...

//சோக்காகீது! தாங்ஸ் தலீவா!! போட்டம்பா.//-கலையரசன் கூறியது.

வணக்கம் தலீவா !! எங்க ஆளையே காணோம் !! கருத்துக்கு டாங்க்ஸ்பா !!

டவுசர் பாண்டி said...

//ரொம்ப பிசியோ? //- Mohan கூறியது,

வாங்கோ !! தலீவா !! மன்னாப்பு குட்துடு, இத்த பாத்தா உட்னே கெளம்பி வண்டேன். அக்காங் !!

டவுசர் பாண்டி said...

//மிகவும் அரிய தகவலுக்கு நன்றி தலைவா//- தங்கராசு நாகேந்திரன் கூறியது.

வாஜாரே!! நம்ப ஊட்டாண்ட வந்ததுக்கு ரொம்ப டாங்க்ஸ்பா !! அப்பால , இது இன்னா மேட்டரு !! உன்னும், ஒரு மேட்டரு கீது !! இத்த விட சூப்பர் ஆ இருக்கும் , அடிக்கடி வந்துட்டு போ , தல !!

சூர்யா ௧ண்ணன் said...

சூப்பர் தலைவா! நன்றி!

முக்கோணம் said...

அன்பும் பண்பும் நிறைந்த உயர்திரு. டவுசர் பாண்டி அவர்களே, தங்களது இடுகை மிகவும் சிறப்பாகவும் பயன் தருவதாகவும் உள்ளது. பதிவுலகில் இது ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று சொன்னால் அது மிகையாகாது.
மேன்மேலும் இத்தகைய இடுகைகைளை இடுமாறு கேட்டுக் கொண்டு வாய்ப்பு தந்தமைக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்.

2009kr said...

அட்டகாசம், அருமை. நண்பர் பாண்டி அவர்களே கற்றதன் சிறப்பு அதனை அடுத்தவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம் எடுத்து உரைப்பது. அதனை நீங்கள் மிக நன்றாக செய்து உள்ளீர்கள். நன்றி !

டவுசர் பாண்டி said...

//சூப்பர் தலைவா! நன்றி!//-சூர்யா ௧ண்ணன் கூறியது.


அண்ணாத்தே !! நா போட்ட பதிவு சூப்பர் இல்ல , அதுக்கு உங்கள மேரி தோஸ்துங்க குடுங்குற அதரவு தான் , சூப்பர் !! வந்ததுக்கு + கருத்துக்கு ரொம்ப டாங்க்ஸ், தலீவா !!

டவுசர் பாண்டி said...

//அன்பும் பண்பும் நிறைந்த உயர்திரு. டவுசர் பாண்டி அவர்களே,//

யாரு நானா ? எனுக்கு ஒன்னிமே பிரியலையே ?

//பதிவுலகில் இது ஒரு புரட்சியை ஏற்படுத்தும்//

என்னை யாரும் அடிக்காத இருந்தா , அதுவே போதாதா ?

//மேன்மேலும் இத்தகைய இடுகைகைளை இடுமாறு கேட்டுக் கொண்டு//

உண்மைக்கி சொன்னா , உங்கள மேரி, என்னை ஊக்கப்படுத்துரவங்கோ !! இருந்தாக்கா ,
உன்னும், நல்ல நல்ல , பதிவு ,போடலாம் தலீவா !! வருகைக்கு + ஊக்கத்திற்கு, மிக்க நன்றி ,

முக்கோணம் - Good name , டாங்க்ஸ்பா !!
அது இன்னா கட்சீல இன்னவோ மைக்குல பேசறா மேரி கீது ,

டவுசர் பாண்டி said...

//அட்டகாசம், அருமை. நண்பர் பாண்டி அவர்களே//- 2009kr கூறியது.

எனுக்கு , கையோ ஓடல, காலும் ஓடல - உங்க வருகைக்கு ரொம்பவே டாங்க்ஸ் தலீவா !!

பொன் மாலை பொழுது said...

ஐயோ ஐயோ ... நீயீ நல்ல நாள்லேயே " நாயகம் " இப்போ பாரு, தோஸ்துங்க அல்லாம் நல்லா வெச்சிகினாங்கள்ள தள்ள அய்சு கட்டிய ! இனிமேட்டுக்கு பாருங்க நம்ம டவுசருக்கு கழுத்துல ஒரு டப்பாவ கயித்ல இட்டு கட்டிகினுதா இந்த பொட்டிய நோன்டிகினு கெடக்கும் .
அத்தான் ஜல் புட்சிகினுகீதா?

மினிம்மா க்கா .... வுன் வூட்டு கார மனஷனுக்கு சல்பேட்டவுல ரவ மெளவு தூல இட்டு குட்டு.

டவுசர் பாண்டி said...

//ஒரு டப்பாவ கயித்ல இட்டு கட்டிகினுதா இந்த பொட்டிய நோன்டிகினு கெடக்கும் //- கக்கு,

ஐயே !! இது கரீக்டா தான் சொல்லிக்கீது !! இரு இரு உன்னப்பத்தி ஒரு பதிவு போடறேன் . அக்காங்!!!

தேவன் மாயம் said...

உடனே போட்டாச்சு!! நன்றி நண்பா!

பொன் மாலை பொழுது said...

// இரு இரு உன்னப்பத்தி ஒரு பதிவு போடறேன் . அக்காங்!!! // - டவுசரு .
எக்கோவ்.......... மினிம்மா க்கா ............ ஒன் ஊட்டுகார்று மூஞ்சில கீதே ஒரு "மொக மூடீ " அக்காங் ..".மாசுக்கு " அத்தே கழட்டிவுட்டு க்கா ..........இந்தாலூ ரோதன பேஜாராகீது க்கா ........


இன்னா வாஜாரே ஆளு சைலேண்டாகீது ???? மூச் .......அப்படீ வா வழிக்கி !!!!!! அக்காங் .

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

சோக்கா மாட்டி உட்றியே மாமு! நா இதுக்கு முன்னாங்காட்டியுமே எஸ்கேப்பு ஆயிடேம்பா. ஆள உடு சாமி! உனுக்கு ஏம்பா இவ்ளோ காண்டு எங்கமேல?

டவுசர் பாண்டி said...

//உடனே போட்டாச்சு!! நன்றி நண்பா!//= தேவன் மாயம் கூறியது.


ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !!

டவுசர் பாண்டி said...

//உனுக்கு ஏம்பா இவ்ளோ காண்டு எங்கமேல?//- M.S.E.R.K. கூறியது.

எனுக்கு போய், இன்னா காண்டு ஆவப் போவுது தல , ஒன்னியும் பிரியலையே !!

டவுசர் பாண்டி said...

//இன்னா வாஜாரே ஆளு சைலேண்டாகீது ???? மூச் .......அப்படீ வா வழிக்கி !!!!!! அக்காங் .//- கக்கு,

இன்னா தலீவா !! நா ஒரு கொழந்த மேரி , என்னை இன்னாத்துக்கு மாட்டி உடுறே ?

( இரு இரு , கண்டிப்பா உனுக்கு வெக்கேறேன், ஒரு பதிவு வேட்டு, டவுசரா கொக்கா )

Btc Guider said...

வாருங்கள் நண்பரே தங்களின் வலைப்பதிவை நான் கவனிக்கவில்லை மன்னிக்கவும்,
(about the drop down menu)
இப்படிக்கு
தமிழ் பஜார்.

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

இல்ல தலீவா, அத்த போட்டாக்கா கம்பியுட்டரு ரொம்ம்ப சுலோவா போதுப்பா. அதுக்குதா உஸார் ஆயிகினேன். உனுக்கு வொண்ணும் ஆவலியா? அப்பிடினாகா வேற ஏதோ மிஸ்டேக் கீதுப்பா. நானே கண்டுகிறேன். ரொம்ப டாங்க்ஸ்பா.

டவுசர் பாண்டி said...

//கவனிக்கவில்லை மன்னிக்கவும்,
(about the drop down menu)//- ரஹ்மான் கூறியது

தலீவா !! இதுல இன்னா கீது !! இதுக்கு அல்லாம் ஒன்னியும் இல்ல , உங்களுக்கு சொன்னேன் தல , அவ்ளோதான் , அப்பால , நானு ஒன்னியும் இந்த டிராப் டாவ்ன் கண்டு புடிக்கலையே ?? அது எங்க கீதுன்னு , தான் கண்டுபுட்சேன் , நம்ப பிளாக் பக்கம் அடிக்கடி வாங்க தல , தெரிஞ்சத ஷேர் பண்ணிக்குவோம் . நானும் அடிக்கடி வரேன் !! தாங்க்ஸ் பா !!

டவுசர் பாண்டி said...

//இல்ல தலீவா, அத்த போட்டாக்கா கம்பியுட்டரு ரொம்ம்ப சுலோவா போதுப்பா.//- M.S.E.R.K. கூறியது.

எதுனா கவுறு கிவுறு கட்டி வெச்சிருப்பே, தலீவா !! மொதல்ல கம்பீட்டரு பொட்டிய ப்ரீயா !!
உடு தல வேகமா போவும் , ( ஆனா ஒன்னு அத்ன் கூடவே வேகமா நம்பளும் போனும் உஷாரு )

இதுனாலா அல்லாம் ஒன்னியும் ஆவாது தல ,

பொன் மாலை பொழுது said...

To
M.S.E.R.K.

This is nothing with your computer's speed. it a few line of programme thats all.

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
நட்புடன் ஜமால் said...

மெய்யாலுமே ஜூப்பராக்கீது பா ...

டவுசர் பாண்டி said...

//மெய்யாலுமே ஜூப்பராக்கீது பா //- நட்புடன் ஜமால் கூறியது.

வாங்க , தலீவரே !! ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !!

நட்புடன் ஜமால் said...

இதே மேட்டரை வைத்து யார் யார் நம்ம ப்லாக்கில் வந்துட்டு போனதுன்னு நாம ரெக்கார்ட் செய்ய இயலுமா ...

டவுசர் பாண்டி said...

//இதே மேட்டரை வைத்து யார் யார் நம்ம ப்லாக்கில் வந்துட்டு போனதுன்னு நாம ரெக்கார்ட் செய்ய இயலுமா//-நட்புடன் ஜமால் கூறியது.

எனுக்கு தெரிஞ்சி , இதே மேட்டர வெச்சி முடியாது இன்னு தான் நெனைக்கிறேன் , ஏன்னா !!
இது வந்து அவுங்கோ ப்ரோவ்சறு குக்கீய வச்சி தான், இது கணக்கு பன்னுது, ஆனா நமக்கு யார் யார் இன்னு தெரியறதுக்கு நம்ப குக்கிய வெச்சி பண்ண முடியாது , அதுக்கு வேற ஐடியா, கீதான்னு தேடி பாத்துட்டு சொல்றேன் தல .

நட்புடன் ஜமால் said...

அதுக்கு வேற ஐடியா, கீதான்னு தேடி பாத்துட்டு சொல்றேன் தல .]]

நன்றிங்கோ ...

வரதராஜலு .பூ said...

ரொம்ப சூப்பர். என்னுடைய உபயோகபடுத்திகொண்டேன் பிளாகில். நன்றி.

என்னுடைய பிளாகிற்கு வந்து உறுதிபடுத்திகொள்ளவும்.

http://varadaradj.blogspot.com

//எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .//

நாங்க புரியமாதிரி எழுதறோம், நீங்க எப்ப எழுதறிங்க?
:))

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh