பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

நமது பிளாக்கை - எத்தனை முறை பார்த்தோம் என பார்வையாளர்கள் தெரிந்து கொள்ள எளிய வழி.

·

அல்லாருக்கும் , இந்த டவுசரோட வணக்கம் ,


போன பதிவுக்கு , ஆதரவு குட்த அல்லாருக்கும் ரொம்ப
டாங்க்ஸ்பா !!

இப்போ !! நம்ப பிளாக்க பார்க்க வரவங்கோ , நம்ப பிளாக்குக்கு
எத்தினி தபா, வந்தோம் இன்னு தெரிஞ்சிக்கர்த்துக்கு , ஒரு
வழி கீது !!

இப்போ !! மொத தபா , வந்தாங்கோ இன்னு வெச்சிக்கோ !!
தங்கள் 1 வருகைக்கி நன்றி !! இன்னு காமிக்கும் ,

அதே மேரி, அவுங்கோ !! எப்போ வந்தாலும் , கரீக்ட்டா !! ஏம்பா ,
இது மேரி நீங்கோ , இத்தினி தபா நம்ப பிளாக்கு பக்கம் வந்து
கீரிங்கோ, அதுக்கு , நன்றி , இன்னு சொன்னா ,

படிக்க வரவங்கோ , குசி ஆயிடுவங்கோ !! இந்த புள்ள பாருப்பா !!
நம்போ எத்தினி தபா வந்தோம் இன்னு கூட நாபகம் வெச்சிக்கீது !!

இது " ரொம்ப நல்ல புள்ள " , ( சொம்மா !! ) நெனைப்பாங்கோ !!

அவுங்கோ இந்த மேரி நம்பல நெனைக்கர்த்துக்கு, கீய , ஒரு ,
கோடிங்கு, கீது பாருங்கோ !! அத ,காப்பி பண்ணி,


<script>
function GetCookie (name) {
var arg = name + "=";
var alen = arg.length;
var clen = document.cookie.length;
var i = 0;
while (i < clen) {
var j = i + alen;
if (document.cookie.substring(i, j) == arg)
return getCookieVal (j);
i = document.cookie.indexOf(" ", i) + 1;
if (i == 0) break;
}
return null;
}
function SetCookie (name, value) {
var argv = SetCookie.arguments;
var argc = SetCookie.arguments.length;
var expires = (argc > 2) ? argv[2] : null;
var path = (argc > 3) ? argv[3] : null;
var domain = (argc > 4) ? argv[4] : null;
var secure = (argc > 5) ? argv[5] : false;
document.cookie = name + "=" + escape (value) +
((expires == null) ? "" : ("; expires=" + expires.toGMTString())) +
((path == null) ? "" : ("; path=" + path)) +
((domain == null) ? "" : ("; domain=" + domain)) +
((secure == true) ? "; secure" : "");
}
function DeleteCookie (name) {
var exp = new Date();
exp.setTime (exp.getTime() - 1);
var cval = GetCookie (name);
document.cookie = name + "=" + cval + "; expires=" + exp.toGMTString();
}
var expDays = 30;
var exp = new Date();
exp.setTime(exp.getTime() + (expDays*24*60*60*1000));
function amt(){
var count = GetCookie('count')
if(count == null) {
SetCookie('count','1')
return 1
}
else {
var newcount = parseInt(count) + 1;
DeleteCookie('count')
SetCookie('count',newcount,exp)
return count
}
}
function getCookieVal(offset) {
var endstr = document.cookie.indexOf (";", offset);
if (endstr == -1)
endstr = document.cookie.length;
return unescape(document.cookie.substring(offset, endstr));
}
</script>
<script>
document.write("தங்களின் <b>" + amt() + "</b> - வது ,வருகைக்கு நன்றி.")
</script>


வழக்கம் போல , Dashboard > Layout > Add a Gadjet > HTML/JavaScript ,
சேத்துட்டா, போதும் ,

இன்னா ஒன்னு , இது வந்து அல்லார் பார்வைக்கும் , தெரிரா
மேரி கீர எடத்துல , வரா மேரி வெக்கணும் ,

அப்போ தான் , பாக்க சொல்லவே , கரீக்ட்டா இருக்கும் ,

இந்த மேட்டரு அல்லாருக்கும் தெரிய ஒரு ஒட்டு போட்டு ,
அப்பிடியே , கருத்து சொன்னா இந்த டவுசரு குசியா
ஆயிடுவான் பா .


17 கருத்துகள்:

நட்புடன் ஜமால் said...

cookie மேட்டரா தலீவா ...

டவுசர் பாண்டி said...

//cookie மேட்டரா தலீவா//-நட்புடன் ஜமால் கூறியது.

அதே தான் தலீவா !! இந்த குக்கிய வெச்சி இன்னன்னவோ பண்ணலாம் , இது ஒரு மாடலு அவ்ளோதான் .

பெயரில்லா said...

எம்பதிவெல்லாம் ஒரு தபா பாக்கவே ஆல காணம் டவுசரு.
ஒரு தபா பாத்ததுமே ஓடுர்றானுக.
இதுல மருக்கா எங்க பாண்டி வர போராங்க?
இன்னா இருந்தாலும் நீ சொன்னா கரிகிட்டாதான் இருக்கும்..

டவுசர் பாண்டி said...

//எம்பதிவெல்லாம் ஒரு தபா பாக்கவே ஆல காணம் டவுசரு//- நொண்டிசாமியார் கூறியது.

அப்பிடி எல்லாம் நெனைக்காதே !! தலீவா !! மொதல்ல எம் பிளாக்கு பக்கமே ஒர்த்தரும் வரலே !! நானு உட்டனா இன்னா !! நமபுளுக்கு தெரிஞ்சத எழ்து நம்புளுக்குன்னு கீரவங்கோ கண்டிப்பா வருவங்கோ !! அக்காங் !!

முக்கோணம் said...

அன்பார்ந்த உயர்திரு. திரு. டவுசர் பாண்டி அவர்களே.. தங்களது பதிவு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது. வாழ்த்துக்கள்..

ManA © said...

றொம்ப நன்றி தலைவா! இன்னும் புதுசா ஏதாச்சும் போடு தலைவா!

ARIVUMANI, LISBON said...

எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !!

தமிழ் ஓவியா said...

தங்களின் தொழிநுட்ப உதவிக்கு மிக்க நன்றி

Tamilmoviecenter said...

ரொம்ப தேங்க்ஸ் பா

டவுசர் பாண்டி said...

//நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது. வாழ்த்துக்கள்.//-முக்கோணம் கூறியது,

ஏதோ, அரசியலு மீட்டிங்குல பேசறா மேரியே கீது தலீவா !! சூப்பர் !! வருகைக்கி டாங்க்ஸ்.

டவுசர் பாண்டி said...

//இன்னும் புதுசா ஏதாச்சும் போடு தலைவா!//- MANA கூறியது,

உங்களோட வருகைக்கி ரொம்ப டாங்க்ஸ் தலீவா !! அப்பால , கண்டிப்பா உன்னும் புட்சு புச்சா , போடறேன்பா!! அடிக்கடி வந்துட்டுப் போ !! தல !!

டவுசர் பாண்டி said...

//எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !!//-'BLUESPACE' ARIVUMANI, GERMANY கூறியது,

இன்னது நா சொல்றதே !! பிரியலையா !! இன்னாடா இது கோராமையா கீது !! ஆஹா !! இன்னாவோ !! தீஞ்ச வாசன வருதே !! நம்பல வெச்சி காமிடி கீமிடி பண்றாங்களா !!

டவுசர் பாண்டி said...

//தங்களின் தொழிநுட்ப உதவிக்கு மிக்க நன்றி//-தமிழ் ஓவியா கூறியது.


தங்களோட வருகைக்கி ரொம்பவே டாங்க்ஸ்பா !!

டவுசர் பாண்டி said...

//ரொம்ப தேங்க்ஸ் பா//-Tamilmoviecenter கூறியது.


மேட்டரு சின்னதா சொன்னாலும் நச்சின்னு சொன்னதுக்கு , உங்க வருகைக்கி ரொம்பவே டாங்க்ஸ்பா !!

Mohan said...

வழக்கம் போல நல்ல மேட்டர சொன்னதுக்கு நன்றி தலீவா!

டவுசர் பாண்டி said...

//வழக்கம் போல நல்ல மேட்டர சொன்னதுக்கு நன்றி தலீவா!//-Mohan கூறியது.


வாங்க !! வாஜார், உங்க கருத்துக்கு ரொம்பவே , டாங்க்ஸ்பா !!

Unknown said...

பாண்டி அண்ணாத்த என்னாத்த நம்மள கண்டுக்கல நான் உங்க மதராஸ் பாசையில் நீங்க உங்க பிளக்குல இடுகிற இடுகைகளை எங்கள் இலங்கை தமிழ்லில் எழுதலாமா?

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh