பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

பிளாக்கில் இருந்து - மெய்லுக்கு செல்ல எளிய வழி .

·


அல்லாருக்கும் இந்த டவுசர் பாண்டியோட வணக்கம் பா !!

இப்போ , நம்ப பிளாக்குல எதுனா , பாத்துக்கீனு இருப்போம் ,
எதனா , ஒரு வேலையா , மெயில் ஓபன் பண்ண வேன்டியது,
இருந்துன்னு , வெச்சிக்கோ , அதுக்கு ,

இது மேரி ஒன்னு இர்ந்தா சோக்கா, இருக்கும் பா !! இது நமபுளுக்கு
மட்டும் இல்ல ,

நம்ப பிளாக்க பாத்துக்கீனு, கீரவங்கோ !! கூட , நம்ப பிளாக்குல கீற,
இந்த லோகோவ , அமுக்கி , அவுங்க மெய்லுக்கு போவலாம் ,

இது வந்து பாக்கர்த்துக்கும் ரொம்ப அழகா கீது , அட மெய் தாம்பா ,


நீங்களே , இங்க கீர்த, ரவ பாருங்களேன்
இந்த பொட்டி உள்ள , இருக்குற கோடிங்க ,

,

அப்பிடியே copy , பண்ணி உங்களுக்கு
தேவையான எட்துல, போய் ,

Dashboard > Layout > Add a Gadjet > HTML/JavaScript , சேத்துட்டா,


இது மேரி வந்துடும் , எப்பிடி , கீதுன்னு ஒரு வார்த்த சொன்னா,

இந்த Photobucket ரொம்ப சந்தோசப் படுவான் பா !!

ஹி ,ஹி , புட்சா ,ஒரு ஒட்டு போடுங்க , டபுள் சந்தோசப்படுவேன் ,


8 கருத்துகள்:

ரவி said...

மெயில்டு கோடு கூட இல்லை இது. வெறும் ஐக்கான்.

இமெயிலை ஓப்பன் செய்கிறது, ஆனால் எந்த மின்னஞ்சல் முகவரியையும் அந்த பெட்டிக்கு கொண்டுசெல்லவில்லையே ?

Mohan said...

பாண்டி அண்ணாத்தே! நமக்கு தேவையான மெய்ல்களை இது போல் அனுப்ப ஏற்கனவே Outlook, Thunderbird இது போன்ற ஏதாவது ஒன்றில் Configuration செய்து வைத்திருக்க வேண்டும்! சரிதானே!

டவுசர் பாண்டி said...

//எந்த மின்னஞ்சல் முகவரியையும் அந்த பெட்டிக்கு கொண்டுசெல்லவில்லையே ?//- செந்தழல் ரவி,

அண்ணாத்தே !! மொதல்ல உங்க வருகைக்கு ரொம்ப டான்க்சு ,
இது நீங்க சொன்னா மேரி ஒரு ஐக்கான் மட்டும் தான் தலீவா !!
அதுக்கு இன்னொன்னு கீது , அத்த தபா அத போடறேன், -நன்றி.

டவுசர் பாண்டி said...

தலீவா !! மோகனு அண்ணாத்தே !! இன்னா !! இன்னாவோ !!
இங்கிலீசுல அல்லாம் கேட்டா ? இந்த பாண்டி , இன்னாதான்
ஆவரது , ஐயே !! இதுக்கு அங்க அல்லாம் போ தேவலைப்பா !!
இது வொரு ஐகான் மட்டும் தான், அத்த பதிவுல நம்ப அட்ரசோட
கீற மேரி போடறேன் ,

பெயரில்லா said...

மிகவும் gadget பயனுள்ளது ஒன்றை gadget உருவாக்கி உள்ளேன் இதில் தமிழ் தமிழிஷ்தமிழ்மணம் திரட்டி போன்ற வலைபூக்களை ஒரே இடத்தில் பார்க்க இந்த gadget பயனுள்ளதாக இருக்கும் இந்த உங்கள் வலைப்பூவில் gadget இணைக்க இங்கே கொடுக்கப்பட்ட இணையத்தளத்துக்கு சென்று அங்கே code கொப்பி செய்து உங்கள் இணையத்தளத்தில் இணையுங்கள் www.tamil.com

நன்றி
ஈழவன்

Nathanjagk said...

பாண்டி, ஐடியாவெல்லாம் பயங்கரமா இருக்கு! மறந்த மாதிரி நாம அன்னிக்கு டிஸ்கஸ் பண்ணி ​வெச்ச "வைரஸ் ப்ரோக்ராம" ​கொடுத்துடாதே. பாவம் நம்பி படிக்கிற புள்ளைங்க அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணிட போவுதுங்க. வரட்டா?

டவுசர் பாண்டி said...

//நாம அன்னிக்கு டிஸ்கஸ் பண்ணி ​வெச்ச "வைரஸ் ப்ரோக்ராம" ​கொடுத்துடாதே.//-ஜெகநாதன் கூறியது,

ஆஹா , நம்ப எப்போ இத்த பத்தி பேசனோம் !! கெளம்பிட்டாங்கையா !! நா இல்லா ,

டவுசர் பாண்டி said...

//பயனுள்ள gadget உருவாக்கி உள்ளேன்//= ஈழவன் கூறியது.

ரொம்ப டாங்க்ஸ்பா !! வந்து பாத்தேன் , தூளா தான் கீது , மொத்தமா குத்தா லோடு அதிகமா ஆவாதா ? எனுக்கு பிரியல ?

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh