tag:blogger.com,1999:blog-2173429391320777023.post2114649126966576365..comments2023-10-18T19:58:37.800+05:30Comments on அதே கண்கள்: நமது பிளாக்கிற்கு வருகை தந்தவர்களுக்கு -அவர் பார்த்த நாள் , நேரம், தெரிய, ஒரு எளிய வழிடவுசர் பாண்டிhttp://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-2173429391320777023.post-50316445219196560052009-10-26T15:04:58.474+05:302009-10-26T15:04:58.474+05:30ரொம்ப சூப்பர். என்னுடைய உபயோகபடுத்திகொண்டேன் பிளாக...ரொம்ப சூப்பர். என்னுடைய உபயோகபடுத்திகொண்டேன் பிளாகில். நன்றி.

என்னுடைய பிளாகிற்கு வந்து உறுதிபடுத்திகொள்ளவும்.

http://varadaradj.blogspot.com

//எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .//

நாங்க புரியமாதிரி எழுதறோம், நீங்க எப்ப எழுதறிங்க?
:))வரதராஜலு .பூhttps://www.blogger.com/profile/11070434780776465421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-89006877375574799322009-08-24T21:32:31.339+05:302009-08-24T21:32:31.339+05:30அதுக்கு வேற ஐடியா, கீதான்னு தேடி பாத்துட்டு சொல்றே...அதுக்கு வேற ஐடியா, கீதான்னு தேடி பாத்துட்டு சொல்றேன் தல .]]

நன்றிங்கோ ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-83452927566598591662009-08-24T09:18:42.283+05:302009-08-24T09:18:42.283+05:30//இதே மேட்டரை வைத்து யார் யார் நம்ம ப்லாக்கில் வந்...//இதே மேட்டரை வைத்து யார் யார் நம்ம ப்லாக்கில் வந்துட்டு போனதுன்னு நாம ரெக்கார்ட் செய்ய இயலுமா//-நட்புடன் ஜமால் கூறியது.

எனுக்கு தெரிஞ்சி , இதே மேட்டர வெச்சி முடியாது இன்னு தான் நெனைக்கிறேன் , ஏன்னா !!
இது வந்து அவுங்கோ ப்ரோவ்சறு குக்கீய வச்சி தான், இது கணக்கு பன்னுது, ஆனா நமக்கு யார் யார் இன்னு தெரியறதுக்கு நம்ப குக்கிய வெச்சி பண்ண முடியாது , அதுக்கு வேற ஐடியா, கீதான்னு தேடி பாத்துட்டு சொல்றேன் தல .டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-89182041308937594482009-08-24T08:55:20.360+05:302009-08-24T08:55:20.360+05:30இதே மேட்டரை வைத்து யார் யார் நம்ம ப்லாக்கில் வந்து...இதே மேட்டரை வைத்து யார் யார் நம்ம ப்லாக்கில் வந்துட்டு போனதுன்னு நாம ரெக்கார்ட் செய்ய இயலுமா ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-30829598776703852882009-08-23T22:23:19.481+05:302009-08-23T22:23:19.481+05:30//மெய்யாலுமே ஜூப்பராக்கீது பா //- நட்புடன் ஜமால் க...//மெய்யாலுமே ஜூப்பராக்கீது பா //- நட்புடன் ஜமால் கூறியது.

வாங்க , தலீவரே !! ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !!டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-70663249174376979032009-08-23T20:27:42.758+05:302009-08-23T20:27:42.758+05:30மெய்யாலுமே ஜூப்பராக்கீது பா ...மெய்யாலுமே ஜூப்பராக்கீது பா ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-54600124043142339942009-08-22T02:42:49.878+05:302009-08-22T02:42:49.878+05:30இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன்https://www.blogger.com/profile/06946294325918910818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-74693276456948423602009-08-21T23:13:12.659+05:302009-08-21T23:13:12.659+05:30To
M.S.E.R.K.
This is nothing with your computer&...To
M.S.E.R.K.

This is nothing with your computer's speed. it a few line of programme thats all.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-90854480233603717552009-08-21T22:13:54.415+05:302009-08-21T22:13:54.415+05:30//இல்ல தலீவா, அத்த போட்டாக்கா கம்பியுட்டரு ரொம்ம்ப...//இல்ல தலீவா, அத்த போட்டாக்கா கம்பியுட்டரு ரொம்ம்ப சுலோவா போதுப்பா.//- M.S.E.R.K. கூறியது.

எதுனா கவுறு கிவுறு கட்டி வெச்சிருப்பே, தலீவா !! மொதல்ல கம்பீட்டரு பொட்டிய ப்ரீயா !!
உடு தல வேகமா போவும் , ( ஆனா ஒன்னு அத்ன் கூடவே வேகமா நம்பளும் போனும் உஷாரு )

இதுனாலா அல்லாம் ஒன்னியும் ஆவாது தல ,டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-29421648461945242972009-08-21T21:44:46.808+05:302009-08-21T21:44:46.808+05:30//கவனிக்கவில்லை மன்னிக்கவும்,
(about the drop down...//கவனிக்கவில்லை மன்னிக்கவும்,
(about the drop down menu)//- ரஹ்மான் கூறியது

தலீவா !! இதுல இன்னா கீது !! இதுக்கு அல்லாம் ஒன்னியும் இல்ல , உங்களுக்கு சொன்னேன் தல , அவ்ளோதான் , அப்பால , நானு ஒன்னியும் இந்த டிராப் டாவ்ன் கண்டு புடிக்கலையே ?? அது எங்க கீதுன்னு , தான் கண்டுபுட்சேன் , நம்ப பிளாக் பக்கம் அடிக்கடி வாங்க தல , தெரிஞ்சத ஷேர் பண்ணிக்குவோம் . நானும் அடிக்கடி வரேன் !! தாங்க்ஸ் பா !!டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-54695564838125651802009-08-21T21:22:50.853+05:302009-08-21T21:22:50.853+05:30இல்ல தலீவா, அத்த போட்டாக்கா கம்பியுட்டரு ரொம்ம்ப ச...இல்ல தலீவா, அத்த போட்டாக்கா கம்பியுட்டரு ரொம்ம்ப சுலோவா போதுப்பா. அதுக்குதா உஸார் ஆயிகினேன். உனுக்கு வொண்ணும் ஆவலியா? அப்பிடினாகா வேற ஏதோ மிஸ்டேக் கீதுப்பா. நானே கண்டுகிறேன். ரொம்ப டாங்க்ஸ்பா.ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன்https://www.blogger.com/profile/06946294325918910818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-56481842653689534032009-08-21T19:46:33.985+05:302009-08-21T19:46:33.985+05:30வாருங்கள் நண்பரே தங்களின் வலைப்பதிவை நான் கவனிக்கவ...வாருங்கள் நண்பரே தங்களின் வலைப்பதிவை நான் கவனிக்கவில்லை மன்னிக்கவும்,
(about the drop down menu)
இப்படிக்கு
தமிழ் பஜார்.Btc Guiderhttps://www.blogger.com/profile/11796107279791030694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-25882932472625583522009-08-21T17:54:00.527+05:302009-08-21T17:54:00.527+05:30//இன்னா வாஜாரே ஆளு சைலேண்டாகீது ???? மூச் .......அ...//இன்னா வாஜாரே ஆளு சைலேண்டாகீது ???? மூச் .......அப்படீ வா வழிக்கி !!!!!! அக்காங் .//- கக்கு,

இன்னா தலீவா !! நா ஒரு கொழந்த மேரி , என்னை இன்னாத்துக்கு மாட்டி உடுறே ?

( இரு இரு , கண்டிப்பா உனுக்கு வெக்கேறேன், ஒரு பதிவு வேட்டு, டவுசரா கொக்கா )டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-58345704398594562872009-08-21T17:50:41.624+05:302009-08-21T17:50:41.624+05:30//உனுக்கு ஏம்பா இவ்ளோ காண்டு எங்கமேல?//- M.S.E.R.K...//உனுக்கு ஏம்பா இவ்ளோ காண்டு எங்கமேல?//- M.S.E.R.K. கூறியது.

எனுக்கு போய், இன்னா காண்டு ஆவப் போவுது தல , ஒன்னியும் பிரியலையே !!டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-74146693880420263482009-08-21T17:45:24.491+05:302009-08-21T17:45:24.491+05:30//உடனே போட்டாச்சு!! நன்றி நண்பா!//= தேவன் மாயம் கூ...//உடனே போட்டாச்சு!! நன்றி நண்பா!//= தேவன் மாயம் கூறியது.

ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !!டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-13056427717126730262009-08-21T14:43:35.133+05:302009-08-21T14:43:35.133+05:30சோக்கா மாட்டி உட்றியே மாமு! நா இதுக்கு முன்னாங்காட...சோக்கா மாட்டி உட்றியே மாமு! நா இதுக்கு முன்னாங்காட்டியுமே எஸ்கேப்பு ஆயிடேம்பா. ஆள உடு சாமி! உனுக்கு ஏம்பா இவ்ளோ காண்டு எங்கமேல?ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன்https://www.blogger.com/profile/06946294325918910818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-44344486555958510172009-08-21T10:02:27.330+05:302009-08-21T10:02:27.330+05:30// இரு இரு உன்னப்பத்தி ஒரு பதிவு போடறேன் . அக்காங...// இரு இரு உன்னப்பத்தி ஒரு பதிவு போடறேன் . அக்காங்!!! // - டவுசரு .
எக்கோவ்.......... மினிம்மா க்கா ............ ஒன் ஊட்டுகார்று மூஞ்சில கீதே ஒரு "மொக மூடீ " அக்காங் ..".மாசுக்கு " அத்தே கழட்டிவுட்டு க்கா ..........இந்தாலூ ரோதன பேஜாராகீது க்கா ........

இன்னா வாஜாரே ஆளு சைலேண்டாகீது ???? மூச் .......அப்படீ வா வழிக்கி !!!!!! அக்காங் .பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-10040144375137369242009-08-21T06:58:03.977+05:302009-08-21T06:58:03.977+05:30உடனே போட்டாச்சு!! நன்றி நண்பா!உடனே போட்டாச்சு!! நன்றி நண்பா!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-16181970034124061232009-08-21T00:57:29.642+05:302009-08-21T00:57:29.642+05:30//ஒரு டப்பாவ கயித்ல இட்டு கட்டிகினுதா இந்த பொட்டிய...//ஒரு டப்பாவ கயித்ல இட்டு கட்டிகினுதா இந்த பொட்டிய நோன்டிகினு கெடக்கும் //- கக்கு,

ஐயே !! இது கரீக்டா தான் சொல்லிக்கீது !! இரு இரு உன்னப்பத்தி ஒரு பதிவு போடறேன் . அக்காங்!!!டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-70090963754159381902009-08-21T00:03:40.333+05:302009-08-21T00:03:40.333+05:30ஐயோ ஐயோ ... நீயீ நல்ல நாள்லேயே " நாயகம் "...ஐயோ ஐயோ ... நீயீ நல்ல நாள்லேயே " நாயகம் " இப்போ பாரு, தோஸ்துங்க அல்லாம் நல்லா வெச்சிகினாங்கள்ள தள்ள அய்சு கட்டிய ! இனிமேட்டுக்கு பாருங்க நம்ம டவுசருக்கு கழுத்துல ஒரு டப்பாவ கயித்ல இட்டு கட்டிகினுதா இந்த பொட்டிய நோன்டிகினு கெடக்கும் .
அத்தான் ஜல் புட்சிகினுகீதா?

மினிம்மா க்கா .... வுன் வூட்டு கார மனஷனுக்கு சல்பேட்டவுல ரவ மெளவு தூல இட்டு குட்டு.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-63815259151033717272009-08-20T22:46:44.032+05:302009-08-20T22:46:44.032+05:30//அட்டகாசம், அருமை. நண்பர் பாண்டி அவர்களே//- 2009...//அட்டகாசம், அருமை. நண்பர் பாண்டி அவர்களே//- 2009kr கூறியது.

எனுக்கு , கையோ ஓடல, காலும் ஓடல - உங்க வருகைக்கு ரொம்பவே டாங்க்ஸ் தலீவா !!டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-86675827763499996912009-08-20T22:43:05.554+05:302009-08-20T22:43:05.554+05:30//அன்பும் பண்பும் நிறைந்த உயர்திரு. டவுசர் பாண்டி ...//அன்பும் பண்பும் நிறைந்த உயர்திரு. டவுசர் பாண்டி அவர்களே,//

யாரு நானா ? எனுக்கு ஒன்னிமே பிரியலையே ?

//பதிவுலகில் இது ஒரு புரட்சியை ஏற்படுத்தும்//

என்னை யாரும் அடிக்காத இருந்தா , அதுவே போதாதா ?

//மேன்மேலும் இத்தகைய இடுகைகைளை இடுமாறு கேட்டுக் கொண்டு//

உண்மைக்கி சொன்னா , உங்கள மேரி, என்னை ஊக்கப்படுத்துரவங்கோ !! இருந்தாக்கா ,
உன்னும், நல்ல நல்ல , பதிவு ,போடலாம் தலீவா !! வருகைக்கு + ஊக்கத்திற்கு, மிக்க நன்றி ,

முக்கோணம் - Good name , டாங்க்ஸ்பா !!
அது இன்னா கட்சீல இன்னவோ மைக்குல பேசறா மேரி கீது ,டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-50498159955818598562009-08-20T22:33:39.660+05:302009-08-20T22:33:39.660+05:30//சூப்பர் தலைவா! நன்றி!//-சூர்யா ௧ண்ணன் கூறியது.
...//சூப்பர் தலைவா! நன்றி!//-சூர்யா ௧ண்ணன் கூறியது.

அண்ணாத்தே !! நா போட்ட பதிவு சூப்பர் இல்ல , அதுக்கு உங்கள மேரி தோஸ்துங்க குடுங்குற அதரவு தான் , சூப்பர் !! வந்ததுக்கு + கருத்துக்கு ரொம்ப டாங்க்ஸ், தலீவா !!டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-42035472683171232362009-08-20T21:07:32.350+05:302009-08-20T21:07:32.350+05:30அட்டகாசம், அருமை. நண்பர் பாண்டி அவர்களே கற்றதன் சி...அட்டகாசம், அருமை. நண்பர் பாண்டி அவர்களே கற்றதன் சிறப்பு அதனை அடுத்தவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம் எடுத்து உரைப்பது. அதனை நீங்கள் மிக நன்றாக செய்து உள்ளீர்கள். நன்றி !2009krhttps://www.blogger.com/profile/05766595696589091048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-86911536929102548452009-08-20T20:15:51.496+05:302009-08-20T20:15:51.496+05:30அன்பும் பண்பும் நிறைந்த உயர்திரு. டவுசர் பாண்டி அவ...அன்பும் பண்பும் நிறைந்த உயர்திரு. டவுசர் பாண்டி அவர்களே, தங்களது இடுகை மிகவும் சிறப்பாகவும் பயன் தருவதாகவும் உள்ளது. பதிவுலகில் இது ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று சொன்னால் அது மிகையாகாது.
மேன்மேலும் இத்தகைய இடுகைகைளை இடுமாறு கேட்டுக் கொண்டு வாய்ப்பு தந்தமைக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்.முக்கோணம்https://www.blogger.com/profile/07350680250710583357noreply@blogger.com