பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

OS மாற்றுவது எப்படி ? - விளக்கமாக , எளிய தமிழில்.

·

அல்லா தோஸ்துகளுக்கும் இந்த டவுசர் பாண்டியோட சலாம்பா !!


போன தபா பதிவுக்கு ஒட்டு போட்ட அப்பால கருத்து சொன்ன
தோஸ்துங்களுக்கு ரொம்பவே டாங்க்ஸ்பா !!

இந்த தபா , நம்ப பொட்டில எதுனா லிப்பேறு ஆயி பூடுச்சின்னா !!
இத செரி பன்றதுக்கு ஒர்தர கூப்புடுவோம் !! அவுரும் வந்து பாத்துட்டு
O / S மாத்தனும் இன்னு சொல்ட்டு ,

சகஜாலமா, இன்னா இன்னாவோ பட்டன அல்லாம் தட்டி ஒரு cd ஐ எட்து
போட்டு அத்த ஓட வுட்டு பயாஸ் கோப்பு வேல அல்லாம் காம்சி, செரி
பண்ணிட்டேன், துட்ட வெட்டு இன்னு சொல்வாரு ,

நமபுளுக்கு இந்த os மாத்தர வேல இன்னவோ பெரி கொயப்பமா
இருக்கும் , அதுக்கு தான் நண்பர் , திரு .drp பெருமாள் , என்ற நண்பர்
தமிழில் எளிய முறையில் OS - நிறுவுவது எப்படி இண்ட்டு ஒன்னு
எழ்திக்கிராறு ,

அவருக்கு " நன்றி " தெரிவிச்சி இதை அனைவரும் பயன்
பெறட்டும் இன்னு பதிவு இடுகிறேன் ,

Window Xp Instal in Tamilஇந்த மேட்டர் அல்லாருக்கும் பயன்படும் என நினைக்கிறேன் ,

உன்னும் ரொம்ப பேரு இத்த படிக்க ஒரு வோட்ட போட்டு

உங்க கருத்த சொல்லுங்க !!12 கருத்துகள்:

Mohan said...

பயனுள்ள பதிவு! ஒட்டும் போட்டாச்சி!

டவுசர் பாண்டி said...

நன்றி - தலீவா !! உங்கள மேரி பெரியவங்க ஆசீர்வாத் எப்பவும் ஒனும் , டாங்க்ஸ்பா !!

துளசி said...

உங்கள் பழைய பதிவுகள் அனைத்தும் சிறு படங்களாக தோன்ற.

go and check the comments by thulasi in
http://tamil10tools.blogspot.com/2009/06/blog-post_13.html

டவுசர் பாண்டி said...

நன்றி - துளசி அண்ணாத்தே !! இந்த coading எனுக்கு வேல செய்யல !!

அது ஏன் ?

இன்ற மேட்டர் பிரியல !! tamil 10 இக்கு கூட கேள்வி கேட்டாச்சி , அவுங்கலாளையும் முடியல . வருகைக்கி டாங்க்ஸ் !!!

பொன் மாலை பொழுது said...

மத்தியாணமே துண்ணது இன்னமும் வவுத்ள கீது இதல வேற ஈவிநிங்கு டிபனும் இப்டீ ஹெவியா கீதே ?
அட அந்த மாத்ரைய குடு பா !

நட்புடன் ஜமால் said...

டெளிவா புர்துப்பா

நன்னி ...

டவுசர் பாண்டி said...

//அட அந்த மாத்ரைய குடு பா//-கக்கு,

இல்ல இன்னாதாம்பா !! விசியம் எதுக்கு மாத்ர - வெரிக்கும் போற நான் தான் கீரேனே !! ஒரு வயி பண்ணிட மாட்டேனா !! ஐயே !! இதுக்கு போய் , சின்னப் புள்ள மேரி ......

டவுசர் பாண்டி said...

//டெளிவா புர்துப்பா//-நட்புடன் ஜமால்,

அண்ணாத்தே !! எப்பிடி கீரீங்கோ !! ரொம்ப நாள் ஆச்சி உங்கள பாத்து , உங்க வருகைக்கி அப்பால கருத்துக்கு ரொம்பவே டாங்க்ஸ்பா !!

துளசி said...

ஐயா டவுசர் பாண்டி, tamil 10-க்கு இப்ப போயி பாரு,

உனுக்காக விளக்மெல்லாம் சொல்லி ஒரு கமன்ட்டு போட்டுகீறேன்,

எனுக்கும் உன்ன மாதிரிதான் ஒர்க்அவுட்டு ஆகாம இருந்துச்சு, ஆனா இப்ப ஆகுது. அத எப்பிடி ஒர்க்அவுட் பன்றதுன்னு அங்க எய்தி வெச்சிகீறன், போயி பாத்துக்கோ....

டவுசர் பாண்டி said...

வாஜாரே !! இப்போ வேல செய்யுது தலீவா !! ரொம்ப டாங்க்ஸ்பா !!

Ashok D said...

very useful pandi, keep it up

டவுசர் பாண்டி said...

//very useful pandi, keep it up//-D.R.Ashok,

தலீவரே !! உங்க கருத்துக்கு ரொம்பவே நன்றி ,

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh