வணக்கம்பா !!

இப்போ !! அல்லாத்துக்கும் , ஒரு டைம் இன்னு ஒன்னு கீது !!
அதே மேரி ,
எந்த டைம்ல, எது நடக்கனமுன்னு , நாம்ப , அலாரம் செட்
பண்ணி, வெக்கரமோ, அது படி நடக்கும் ,
செரி, இப்போ !! அதே மேரி இந்த டைம்ல, இந்த மேரி ஒரு
பிளாக்கு, (அட நம்ப பிளாக்கையே தான் எட்துக்குங்களேன்
சும்மா !! ஒரு பேச்சிக்கி தாம்பா, அதுங்காட்டியும், பேப்படாதே)
இந்த டைம்ல, வர வெக்கறதுக்கு தான், இந்த ஸ்கிரிப் ட்டு ,
நம்பளுக்கு , உதவுது ,
இது வந்து , இந்த கம்பிட்டர் பொட்டி அல்லாம் வெச்சி இன்னா
இன்னாவோ, ஆபீசு கீதே !! அதுல கீரவங்களுக்கு ரொம்பவே ,
யூசு, ஆவும்பா !! கரீக்ட்டா , ஆபிசு டைம்மு, முடியும் போதோ ,
இல்லாகாட்டி , அதிகாரிங்கோ வர டைம்மு, தெரிஞ்சா, கரீக்ட்டா ,
வேற மாத்தி, வெக்கர்த்துக்கு, உதவும் ,
இங்க , கீற பொட்டில கீற அல்லாத்தையும் , ஒன்னு உடாம ,
காப்பி பண்ணி ,

Current Time:

Set Alarm:
<select></select> Hour <select></select> Minutes <select></select> Seconds

Set Alarm Action:
*Blog address.

Dashboard > Layout > Add a Gadjet > HTML/JavaScript , சேத்துட்டா,
போதும் ,
அப்பால ஒரு விசியம், இத copy பண்ணும் போது,
கரீக்ட்டா !! அல்லா கமாண்டையும் copy - பண்ணுங்கோ !!
எதுனா ஒன்னு உட்டுட்டாக் கூட இது வேல செய்யாது !!
இப்போ , இது மேரி ஒன்னு வரும் , அட, கண்டிப்பா ,
இதே மேரி வரும் தலீவா !!
current time - இன்னு கீரது, நம்ப பொட்டில கீர டைம் , அப்பால ,
Set Alarm - இன்னு கீது பாருங்கோ !! அதுல , நமக்கு வேண்டிய
டைம் , செட் பண்ணிட்டு, கீய , Blog address , இன்னு கீது
பாருங்கோ !! அதுல , நமக்கு தேவையான, blog அட்ரெஸ
குத்துட்டு ,
அப்பால Set Alarm - இன்னு கீர்த ஒரு அமுக்கு அமிக்கி செட் ,
பண்ணிட்டா !! அவ்ளோதான் ,
நாம செட் பண்ண நேரத்துல கரீக்ட்டா !! குட்த அட்ரெஸுல போய்,
நிக்கும் , எப்பிடி கீதுன்னு , பாரு வாஜாரே !!
அப்பிடியே ஒன்னோட கருத்த ரவ சொல்லிட்டு , ஒரு ஓட்டையும்
போட்டா , இந்த டவுசரு பாண்டி , சந்தோசப் படுவான், அக்காங் !!