பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

T - ஷர்ட்டில் நம்ப போட்டோவ வர வைப்பது எப்படி ?

·

அல்லாரும் தான் , T - ஷர்ட்டு போட்டுக்கீனு கீறாங்கோ !!

இப்போ , இதுல கீர மேரி ஒரு டிசைன்னு பண்ணி,

புது மேரியா , நம்ப போட்டோவ அதுல ப்ரின்ண்டு பண்ணி ,
போட்டுக்கிட்டா , சொம்மா குஜாலா இருக்காது ?

நம்ப போட்டோவ போய் ( ? ) இன்னாத்துக்கு அப்பிடின்னு
நெனைக்கிரியா, செரி, உனுக்கு புட்ச
குஜிலி போடோவ போட்டுக்கோ !! இதுல கீர வீடியோவ பாரு ,
தலீவா !!
உனுக்கு புட்சிக்கீதா !! இன்னு ரவ சொல்லுப்பா


14 கருத்துகள்:

இது நம்ம ஆளு said...

தலீவா !! அருமை.

டவுசர் பாண்டி said...

ரொம்ப ரொம்ப டாங்க்சு தலீவா !! உம் பேரே சோக்கா கீது வாஜாரே !!!

Raju said...

அய்ய, வீடியோ தெர்லமே..!
ஆனாலும் மேல ஓடிக்கினுக்கீற ஒ டின்சனரி மெர்சலாகீதுபா.

டவுசர் பாண்டி said...

//அய்ய, வீடியோ தெர்லமே..!
ஆனாலும் மேல ஓடிக்கினுக்கீற ஒ டின்சனரி மெர்சலாகீதுபா.// - டக்ளஸ்... கூறியது


இன்னாது ? நம்ப வீடியோ தெர்லியா ? நல்லா பாரு வாஜார், என்கினா கீய உயிந்துட்டு இருக்கப் போவுது , அக்காங், அப்பால நம்ப லாங்குவேஜி அல்லாருக்கும் பிரியலே இன்னு ஒரே கம்பிளைண்டு , அதான் ரோசன பண்ணி இந்தே மேரி குத்துட்டேன், செரியா ??

யூர்கன் க்ருகியர் said...

ஸ்பெஷல்லைசுடு டீ ஷர்ட் ட்டிரான்ச்பேர் பேப்பர் ( Specialized T Shirt Transfer Papper ) எங்கு கிடைக்கும்?

சில பேர் இதை Heat Transfer Paper அப்படின்னும் சொல்றாங்க!
நானும் ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன் ...இன்னும் கிடைக்கல.
உதவி தேவை!

நன்றி வணக்கம்

டவுசர் பாண்டி said...

//எங்கு கிடைக்கும்?//


வாஜாரே !! உன்னுக்கோசரமே அத வாங்கி அனுப்புறேன் பா !! நம்ப பேட்டைல கெடிக்காத
மேட்டரு எத்தும் இல்ல ,
அக்காங் ( ^ _ ^ )

யூர்கன் க்ருகியர் said...

//நம்ப பேட்டைல கெடிக்காத
மேட்டரு எத்தும் இல்ல ,
அக்காங் ( ^ _ ^ )
//


தேங்க்ஸ் பாண்டி சார்

Praveenkumar said...

தலீவா ரவுண்டு கட்டி கலக்குங்க.....

டவுசர் பாண்டி said...

//தேங்க்ஸ் பாண்டி சார்// - யூர்கன்.

இதுக்கு போய் , இன்னாத்துக்கு பெரி வார்த்த அல்லாம் சொல்லிக்கீனு ,
ஐயே !!

டவுசர் பாண்டி said...

//தலீவா ரவுண்டு கட்டி கலக்குங்க..//
- பிரவின்குமார் கூறியது.

ரொம்ப, ரொம்ப, தாங்க்ஸ் தலீவரே !! உங்கள மேரி ஆளுங்கோ குடுக்குற ஆதரவு தான் தாம்பா, இந்த டவுசருக்கு சொம்மா சல்பேட்டா உட்டுக்கீன மேரி , அக்காங் !!

பொன் மாலை பொழுது said...

ரொம்ப ஷோக்குதாம் போ .. ஆமா டீ சார்ட தண்ணீல இட்டு தொவசிகினா சாயம் பூடுசினா இன்னா பண்றது நைனா? ஆமா ... தல நீ ஆறு படத்த இட்டுகின ? ..... சொல்லமாட்டியா ...
சொல்லாங்காட்டி போய்கினே இரு . மினிமா தான் ஒன பெண்டு எடுக்க சர்யான ஆளு. அக்காங் ....

T shirt transfer paper = Heat transfer paper (both are same)

டவுசர் பாண்டி said...

ஆஹா , இந்த மேரி கிராசு கேள்வி கேட்டா, நானு அம்பேலு ஆயிடுவேன் , அப்பால,எனுக்கு புட்ச குஜிலி நம்ப ரம்பா பொண்ணு தாம்பா , ( உஸ் யாரு கிட்டயும் மாட்டி உட்டுடாதே, வாஜார்)

டவுசர் பாண்டி said...

பிரிஞ்சிடுச்சி , அண்ணாத்தே இன்னாத்துக்கு கோசிக்கினாருன்னு, போட்டாச்சி போட்டாச்சி
கர்த்து போட்டாச்சி,

( நீ இன்னாபா , T- ஷர்ட்டுக்கு இப்போ தான் கர்த்து போட்டியா நைனா ,இருக்கட்டும் , உன்ன கவ்ஞ்சிக்கிறேன் )

Raja said...

video is not available now :(

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh