பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

கணினிக்கு தேவையான , 627 - தமிழ் fonts.

·


USB disk Ejector - பதிவிற்கு மிக அதிக அளவில் ஆதரவு கொடுத்த

அனைத்து தோஸ்துக்கும், ரொம்பவே தாங்க்ஸ்,

அப்பால , என்னோட தமிழு செரியா பிரியல இன்னு ரொம்ப
அன்போடவும் , கண்டிப்போடவும் சொன்ன அத்தினி அன்பு
நண்பர்களுக்கும் , ரொம்பவே நன்றி ,

கூடிய சீக்கிரமே நல்ல படி பேசற தமில் கத்துக்கறேன் ,

கொஞ்சம் டைம் குடுங்கோ !! இப்பவே கொஞ்சம் கொஞ்சம் செரியா
தான் வர்துன்னு ,( நான் ) நெனைக்கிறேன் ,

செரி , இப்போ !! மேட்டர்க்கு போலாம் !! இது பெரி மேட்டர் இல்ல ,
ஆனா , இது இல்லாம சில சமயம் ரொம்பவே கஷ்டப்படுவோம்,

நம்ப கிட்ட இல்லாத தமிழ் font பொட்டி பொட்டி யா தான், தெரியும் ,
நண்பர் ஒர்த்தர் 500 தமிழ் font , வெளியிட்டு இருந்தார் அவருக்கு

" நன்றி "

அது மட்டும் இல்லாத 500 + 127 fonts சேத்து குடுத்து கீரேன்,

( சீ , பாஷே உன்னும் மாறலே ) கோச்சிக்காதே தலீவா !!

இது மொத்தம் 25.8 mb இதுக்கும் , extract பண்ணி உஸ் பண்ணுங்கோ !!

font add பண்ணத் தெரியாதவங்கோ !! மட்டும் இத படிங்க

start >control panel > fonts .போய் இங்க extract பண்ணத paste , பண்ணிடுங்க ,

(அல்லது )

My computer > c drive >WINDOWS >fonts . - ஓபன் பண்ணி paste ,
பண்ணிடுங்க , அவ்ளோ தான் ,

இங்க சென்று 627 fonts டவுன் லோட் பண்ணிக் கோங்க !!
61 கருத்துகள்:

பெயரில்லா said...

பேஷா,நன்னாதா இருக்கு, நம்ம பாண்டி புள்ளாண்டான் நல்ல தமிழ் கட்துண்டிருக்கான், சொல்லறது.நம்புவோம்.!! அதுசரிடா கொழந்தே, இப்டீ ,கெடைக்கிரதுன்னுட்டு,ஊரு பட்ட fonts அள்ளி பொட்டில வெச்சினுட்டா மெஷினு திணறி போய்டாதோ?தேவையான த மட்டும் வெச்சுண்டா போதாதோ? எதக்கு 627 Fonts வெச்சிகனும்னேன்? நேக்கு புரீல டா அம்பி. நா சொல்றேன்னு கொவிச்சுண்டுடாதே. அது அது கிடைக்கறதே அப்டீன்னுட்டு எல்லாத்தையும் வாரி வளச்சி போட்டுண்டா காரியத்துக்கு ஆகுமோ? மெஷின்ல எதுவும்
அளவோட இருந்தாதான் நன்னா ஸ்பீடா ஒர்க் பண்ணும் இல்லையோன்னு ? பின்னே?

ஓட்டும் போட்டாச்சி, நா வரட்டுமா டா கொழந்தே!!

பெயரில்லா said...

ஓய்...பாண்டி வாள் ..

நீரு என்னத்துக்கு இத்தன பாண்டு கொடுத்திருகீறு ...
இருக்கறது போறாதோ .... ?
நேக்கு எம் பொட்டிய கட்டிண்டு அழவே நாழி பொறல ...
செத்த நாழி டைப் அடிக்க...இவ்வளோ பாண்டை தூக்கி பிடிக்கனுமாக்கும் ?
என்னவோ போங்கோ ..நீங்க சொல்ரீறேன்னு போய் பார்த்தேன் ...கண்ல ஜலம் வந்திடுது தெரியுமோன்னோ ...... நீரு சமர்த்துன்னு நிரூபணம் பண்ணிட்டேள் போங்கோ ........

யூர்கன் க்ருகியர் said...

பயனுள்ள இடுகை ..... நன்றி

டவுசர் பாண்டி said...

// நல்ல தமிழ் கட்துண்டிருக்கான், சொல்லறது.நம்புவோம்.!!//-பெயரில்லா கூறியது..

சாமி !! கொஞ்சம் உங்கள மாதிரி ஆளுங்க கூட பயகனா வந்துடும், பா ஐயே !! நம்பு தலைவா !!

//மெஷின்ல எதுவும்
அளவோட இருந்தாதான் நன்னா ஸ்பீடா ஒர்க் பண்ணும் இல்லையோன்னு ? பின்னே?//

நீங்க சொல்றது ,உண்மை தான் , சாமி அதுக்காக , எதுனா தமிழ்ல படிக்க முடியாத இருந்தா பரவாயில்லையா ?

சிறு துரும்பும் பல் குத்த உதவும் இது பழ மொழி , சின்ன பாண்ட்டும் இருந்தா தான் படிக்கவே முடியும் , - இது டவுசர் மொழி .

//நன்னா ஸ்பீடா ஒர்க் பண்ணும்//

சாமி இதுனால ஒன்னும் ஸ்பீடு குறையாது . - அக்காங் !!

டவுசர் பாண்டி said...

//நீரு என்னத்துக்கு இத்தன பாண்டு கொடுத்திருகீறு ...
இருக்கறது போறாதோ .... ?//

ஐயா, பேரு இல்லாதவரே !! இதுவே பத்தாது , இன்னு நானு நெனைக்கேரேம்பா !! இதுல இல்லாத பாண்டு எதுனா இருந்தா எனக்கு அனுப்பவும் .

//நீரு சமர்த்துன்னு நிரூபணம் பண்ணிட்டேள்//

யப்பா !! சாமி ரொம்ப நன்றிங்கோ !!

( அஹா , பேச்சி கொஞ்சம் கொஞ்சமா மாறுது
பாத்தீங்களா !!)

டவுசர் பாண்டி said...

//பயனுள்ள இடுகை ..... நன்றி//-யூர்கன் க்ருகியர்,


கருத்துக்கு ரொம்ப நன்றி சார் !! நீங்க விரைவில் பதிவு எழுதுவிங்க என்று ஆவலுடன் "கீரேன் " - ( ச்சே ) இருக்கிறேன் .

பெயரில்லா said...

//..... நீரு சமர்த்துன்னு நிரூபணம் பண்ணிட்டேள் //

பெரில்லாதது.


யாரு சமர்த்து? ....டவுசரு பாண்டியா??

ஓய் , பெயரில்லாதவரே [நம்பர் 2]
நீர் வாயையும், உம்ம கையையும் வெச்சசிண்டு சும்மா இருக்கபடாதோ?
ஏனையா அந்த புள்ளாண்டன உசுப்பேத்தி உடுறீர்??

அது ஏதோ எழுதிண்டு இந்த பொட்டியே கதின்னுட்டு கேடக்கேன்னோ?
அது உமக்கு புடிக்கிளியாங்கனம்??

பெயரில்லா said...

//இதுல இல்லாத பாண்டு எதுனா இருந்தா எனக்கு அனுப்பவும் .
//

ஓய் பாண்டி வாள் ,,

இத்தன பாண்டு போறாதுன்னு கேக்கறீளே ....ஜேம்ஸ் பாண்டை செத்த காண்பீங்களேன் !! பெருமாளே... நேக்கு சிரிப்பு சிரிப்பா வர்றது !
பகவானே ..பாண்டையும் பாண்டியையும் நீதான் ரட்சிக்கனும்....

பெயரில்லா said...

//ஓய் , பெயரில்லாதவரே [நம்பர் 2]
நீர் வாயையும், உம்ம கையையும் வெச்சசிண்டு சும்மா இருக்கபடாதோ? //


வாஸ்தவம்தான் ஓய் !!

டவுசர் பாண்டி said...

ஹே , ஹே என்ன வெச்சி காமிடி கீமிடி பண்ணலியே !!

பெயரில்லா said...

ஹூக்கும், இந்த சந்தேகம் வரலாமோ, ? சந்தேகமே வாண்டாப்பாண்டி. அத த்தான் பண்ணிண்டுருக்கோம் !!
வேணும்னா சம்பந்தப்பட்ட வாள கேளுமே ?
வேற என்னத்த உம்மக்கிட்ட பண்ணிக்கிறது? !?!

விஜய்கோபால்சாமி said...

நைனா அல்லாம் ஷோக்கா கீது... ஆனா எது இன்னா வெரைட்டின்னே தெர்லியே நைனா. நான் இன்னா சொல்ல வற்றேன்னா... டைப்படிச்சு பாக்கசோலா அல்லான் நல்லா கீது... ஆனா, எது டாம் ஃபாண்ட்டு எது டாப் ஃபாண்ட்டு எது ஸ்ரீலிபி, எது யூணிகோடு ஒன்னுமே பிரிலியே... இத்த வசிகினு கன்வர்ட்டர்ல பொயப்ப ஓட்ற நான் இன்னா பன்றது சொல்லு. அல்லான் இன்னான்ன வெரைட்டில கீதுன்னு கண்டாந்து சொன்னீன்னா புண்யமா போவுங் கண்ணு... இன்னா... செய்றியா...

Nathanjagk said...

Like it vety much! Thanks Pandi!!

டவுசர் பாண்டி said...

//நைனா அல்லாம் ஷோக்கா கீது..//-
விஜய்கோபால்சாமி கூறியது.

ரொம்ப நன்றி வாஜாரே !!

//ஆனா எது இன்னா வெரைட்டின்னே தெர்லியே நைனா.//

உங்களுக்கே தெரியலைன்னா !! நானு சின்னப் பையன் எனுக்கு போயா தெரியும் !!

//ஒன்னுமே பிரிலியே..//

ஐய்யா !! இது தமிழ் பாண்ட்டு இன்னு மட்டும் பிரியுது , அதுக்கு மேல ஒன்னியும் பிரியல தலைவா !! உங்க வருகைக்கி+ கருத்துக்கு , நன்றி ,

டவுசர் பாண்டி said...

//Like it vety much! Thanks Pandi!!//- ஜெகநாதன் கூறியது.

வாங்க தலைவா !! உங்க கருத்துக்கு நன்றி

( அல்லாம் என்னை திட்ராங்கோ பா !! எம் பாஷை பிரியலையாம், ம்ம் .. அதாம்பா ஒரு வழியா , தமிழ் கத்துக்கறேன் )

Mohan said...

பாண்டி அண்ணாத்தே! 600 fonts ஆ? எல்லாத்தையும் போட்டா சிஸ்டம் கொஞ்சம் ஸ்லொவ் ஆகும்னு நினைக்கிறேன்! தேவையான fonts தேவைப்பட்ட நேரத்தில போடுறது நல்லதுன்னு நினைக்கிறேன்! ஆனாலும் நல்ல பயனுள்ள பதிவு! நன்றி!!

பாவா ஷரீப் said...

வன்ன்க்கம்ம் வாஜாரே,

இன்னா வாஜாரே எப்பிடிப்பா கீற

உன்னால என்னோட டவுசரே கீஞ்சுடுபா
என்னாமா எல்தீ கீறபா

பின்ன என்னபா நேத்தி ராவுக்கு உன்னாண்ட
எல்தீ கீச்சது புல்லா பட்சென்பா டக்கரா எல்தீ கீறபா

நம்மளையும் நெஜமா தொஸ்தா இட்டுகினு போப்பா நல்ல மன்சு ஆளா கீற
நான் உன்னை டாவடிக்கிறேன்பா (ilove pandi)

நம்ம வூட்டாண்டா வந்துகினு போ வாஜாரே

நம்ம
கக்குஅண்ணாத்தே,
மோகன்அண்ணாத்தே,
ஜெகநாதன் அண்ணாத்தே
யூர்கன் க்ருகியர் அண்ணாத்தே கேட்டுகிநேன்னு சொல்லுபா

வர்ட்டா வாஜாரே

நித்தி said...

வாஜாரே...வணக்கம்...நன்றி தலைவா....நெஜமாலுமே என்னான்ட தமிழு பாண்டே மொத்தம் 25 தான் வச்சிகிட்டு இருந்தேன்...627 பாண்டு கொடுத்துகீர தல...இந்த தல... அண்ணாத்தைக்காக தல வணங்குது....அப்பால பெயரில்லா ஒரு புண்னியவான் சொல்லிகிறாரு என்னான்னா....நிறைய பாண்டு லோடு பண்ணா கம்ப்யூட்டரு லோடு தாங்காதுன்னு...வாஸ்தவம் தான் "backup" ஆ வச்சிக்கிட்டு தேவைபடும் போது யூஸ் பண்ணிக்கலாமே.....

அது சரி அந்த பேரு இல்லா புண்னியவான் பாண்டி அண்ணாத்தையோட "language" ஐ யே டீஸ் பன்னிட்டாரு பா.....

அந்த புண்னியவாணுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன்...தமிழ் பிளாக்ல எல்லோரும் அண்ணன் தம்பியா ஜாதி மதம் இனமுன்னு பாக்காம பழகிட்டிருக்கோம் பா.....
அதனால ஐயா பெயரில்லாதவரே, வெந்தத துன்னுட்டு கண்டத பேசிட்டு இருக்காதீங்க...(அட காமெடிக்கு தாம்பா)

அப்பால ஒரு லாங்வேஜ் ங்கரதே ஒரு கம்முனிகேஷனுக்குதான்பா... தமிழ் எழுத்தாளர்களே அவங்களுக்குன்னு ஒரு ஸ்டைலு மையின்டைன் பண்ணிக்கிரபோது...பிளாக் எழுதரவுங்க ஒரு ஸ்டைல பாலோ பண்ணா தாங்கலியா!!

பாண்டி படைப்புக்கு நன்றி வஜாரே வர்ட்டா!!!

பெயரில்லா said...

ஓய் ...நித்யானந்தம் வாள் ...


நமஸ்காரம்னா ... நன்னா இருக்காளோன்னா ??

லோகம் நல்லாருக்குன்னா ஏதோ உங்கள போல மனுசா பண்ற சேவையினால்தான்!

நாலு பாரா சொன்னாலும் பெருமாளே சொன்னாப்ல பட்டுன்னு சொன்னீங்க போங்கோ...

பாண்டி வாளுக்கு இப்படி பின்னூட்டதிலேயே பரிஞ்சு பேசறேளே ...நேக்கு பகவானே வந்து புத்தி சொன்னாப்ல படறது குழந்தே ...

பெயரில்லா said...

//அப்பால ஒரு லாங்வேஜ் ங்கரதே ஒரு கம்முனிகேஷனுக்குதான்பா... தமிழ் எழுத்தாளர்களே அவங்களுக்குன்னு ஒரு ஸ்டைலு மையின்டைன் பண்ணிக்கிரபோது...பிளாக் எழுதரவுங்க ஒரு ஸ்டைல பாலோ பண்ணா தாங்கலியா!!//

madras tamil is paandi's identity.
we like panndi to go ahead in this slang.


- யூர்கன் க்ருகியர்

டவுசர் பாண்டி said...

//தேவையான fonts தேவைப்பட்ட நேரத்தில போடுறது நல்லதுன்னு நினைக்கிறேன்! ஆனாலும் நல்ல பயனுள்ள பதிவு! நன்றி!!//- Mohan கூறியது.

வாஜார் !! இத்தினி பாண்டுகோ
கீதே !!

நாம இன்னாதான் பண்றது ? நீங்க சொல்ற மேரி sysytem இதுக்கெல்லாம் slow ஆவாது வாஜார் !!

use பண்ணி பாருங்கோ !! உங்க கருத்துக்கு நன்றி .

டவுசர் பாண்டி said...

//இன்னா வாஜாரே எப்பிடிப்பா கீற//-கருவாச்சி கூறியது.


வாங்க !! தலீவா !! நல்லா கீரேன் பா !!

// என்னாமா எல்தீ கீறபா//

ஏதோ , எனுக்கு தெரிஞ்சத யாருக்கும் பிரியாத மேரி எழதறேன் பா !!


//எல்தீ கீச்சது புல்லா பட்சென்பா டக்கரா எல்தீ கீறபா//

ரொம்ப நன்றி தல !! ( உங்களுக்கு ஒன்னியும் ஆவலியே ? )

//நம்மளையும் நெஜமா தொஸ்தா இட்டுகினு போப்பா நல்ல மன்சு ஆளா கீற//

யாரு நானா ? ( ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ) என்னை மேரியே நீங்களும் ரொம்ப கொயப்பதுல கீரீங்க போல கீது ? அப்போ !! கண்டிப்பா நீங்க என் தோஸ்து தான் .

//நான் உன்னை டாவடிக்கிறேன்பா (ilove pandi)//

Thanks thalaivaa !!

//நம்ம வூட்டாண்டா வந்துகினு போ வாஜாரே//

நீங்க தான் நம்ப தோஸ்து ஆய்ட்டீன்களே !! கண்டிப்பா அடிக்கடி வருவேன் தல !! உங்க கருத்துக்கு + வருகைக்கி நன்றியோ நன்றி .

டவுசர் பாண்டி said...

//பாண்டி அண்ணாத்தையோட "language" ஐ யே டீஸ் பன்னிட்டாரு பா.//- நித்தியானந்தம்,

வாங்க தலீவா !! இதுக்கெல்லாம் அசர்ற ஆளா நானு ?

//627 பாண்டு கொடுத்துகீர தல...இந்த தல... அண்ணாத்தைக்காக தல வணங்குது//

அட இன்னா தலீவா !! இதுக்கு போய் பெரி வார்த்த அல்லாம்
சொல்லிக்கீனு !!

//லாங்வேஜ் ங்கரதே ஒரு கம்முனிகேஷனுக்குதான்பா... தமிழ் எழுத்தாளர்களே அவங்களுக்குன்னு ஒரு ஸ்டைலு மையின்டைன் பண்ணிக்கிரபோது...பிளாக் எழுதரவுங்க ஒரு ஸ்டைல பாலோ பண்ணா தாங்கலியா!!//


என்னை பொறுத்த வெரிக்கும், அல்லாரும் நம்ப தோஸ்து தானே !!
அப்பால,இதுக்கான விளக்கம் என்னோட 50 - வது ,பதிவுல சொல்றேன் தல , ஏன்னா விளக்கம் ரொம்ப பெருசு !! உங்களோட ஆதங்கத்துக்கு நன்றி தலைவா !! உங்க கருத்துக்கு நன்றி .

பெயரில்லா said...

//அது சரி அந்த பேரு இல்லா புண்னியவான் பாண்டி அண்ணாத்தையோட "language" ஐ யே டீஸ் பன்னிட்டாரு பா.....//

//அந்த புண்னியவாணுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன்...தமிழ் பிளாக்ல எல்லோரும் அண்ணன் தம்பியா ஜாதி மதம் இனமுன்னு பாக்காம பழகிட்டிருக்கோம் பா.....
அதனால ஐயா பெயரில்லாதவரே, வெந்தத துன்னுட்டு கண்டத பேசிட்டு இருக்காதீங்க...(அட காமெடிக்கு தாம்பா)//

//அப்பால ஒரு லாங்வேஜ் ங்கரதே ஒரு கம்முனிகேஷனுக்குதான்பா... தமிழ் எழுத்தாளர்களே அவங்களுக்குன்னு ஒரு ஸ்டைலு மையின்டைன் பண்ணிக்கிரபோது...பிளாக் எழுதரவுங்க ஒரு ஸ்டைல பாலோ பண்ணா தாங்கலியா!!//


நித்தியானந்தம் அண்ணாச்சி.

ஒரு விண்ணப்பம். டவுசர் பாண்டியின் பதிவுகளை
( முதல் பதிவிலிருந்து) தாங்கள் படிக்கவும் மிக முக்கியம் அதில் வரும் பின்னூட்டங்களை தவறாமல் ஒரு முறை படியுங்கள். தங்களுக்கு புரியும்.

தாங்கள் நினைப்பது போல எதுவும் தவாறாக இல்லை என்று மட்டும் இப்போது கூறிக்கொள்கிறேன். டவுசர் அன்னாத்தேக்கும் இது தெரியும்.பெரிலாதவ்ர்கள் யார் என்றும் அவருக்கு மிக நன்றாகவே தெரியும்.

படித்து முடித்த பின் வாருங்கள் சந்திப்போம்.

டவுசர் பாண்டி said...

//பாண்டி வாளுக்கு இப்படி பின்னூட்டதிலேயே பரிஞ்சு பேசறேளே ...நேக்கு பகவானே வந்து புத்தி சொன்னாப்ல படறது.//- பெயரில்லா கூறியது...


எனுக்கும் பரிஞ்சி பேச ஆளு கீது பா !! தெர்ந்ஜிக்கொ !!

அப்பால இது இன்னா லோகத்துல பேருக்கா பஞ்சம் , எதுனா ஒரு பேரு வெச்சிக்கப்பா !!

ஐயே !! உங்க ஊட்டுல எப்பிடி கூப்புடுவாங்கோ !! உன்ன ? " பெயரில்லாதவரே " இன்ட்டா !! கஷ்டம்டா சாமி !!

பொன் மாலை பொழுது said...

இன்னா டவுசரு ,கண்டுகினியா ?? இன்னா மேரிக்கி வேல செய்து பாத்தியா ??
அதுக்கு தான் நம்ல மேரி ஆளு கூடக்கீறது ஆக்காங் !! பிரீல ? ஒனக்கா பிரீல ?
அட போப்பா சும்மா ன்னு டகால்டி வேல பண்ணி பயாஸ்கோப்பு உட்டுகினுகீர ஆளு நீயீ , ஒன்கா பிரீல !!

டவுசர் பாண்டி said...

//madras tamil is paandi's identity.
we like panndi to go ahead in this slang.// - யூர்கன் க்ருகியர்,


யப்பா !! யூரு வண்ட்டியா நீ தாம்பா என் நிலைமிக்கி ஒரு வழி சொல்லணும் !!

ஒர்த்தர் இப்பிடி எழ்துனா பிரியல இன்னுட்டு சொல்றாரு , உன்னோர்த்தர் இப்பிடி தான் எழ்து இன்ட்டு
சொல்றாரு !!

எனுக்கு மண்டையே மஞ்சா காமால வந்தா மேரி கீது !!! அய்யோ !! அய்யோ !!

டவுசர் பாண்டி said...

//நம்ல மேரி ஆளு கூடக்கீறது ஆக்காங் !! பிரீல ? ஒனக்கா பிரீல ? //-கக்கு,


எனுக்கு உதை வாங்கி குடுத்துட்டு தான் மறு வேல பாப்பே போல கீதே!!

நா உனுக்கு இன்னா பண்ணேன் !! நீ நல்லவரு இல்ல !!
ராசா இல்ல !!

அப்பால நம்ப கூட்டத்துல
( போயும் போயும் நம்ப கூட ? ) "கருவாச்சி" இன்னு ஒரு தோஸ்து மாட்டிக்கீனு இருக்காரு !!

ரவ கண்டுக்கோ !!
( பாவம் அவுரு )

பாவா ஷரீப் said...

//( உங்களுக்கு ஒன்னியும் ஆவலியே ? )//

ஆய்டுச்சுபா... ஆய்டுச்சுபா....
வயித்துல நோவு வந்திடிசுபா

ஆளே இல்லாங்காட்டி நானே ஒத்த ஆளா குந்திகினு
உன் ஜோக்க நெனச்சிகினு சும்மா சிரிசிகினே...... கீறேன்பா

நம்ம
தோஸ்து நொட்ட சேகர்
கக்குஅண்ணாத்தே,
மோகன்அண்ணாத்தே,
ஜெகநாதன் அண்ணாத்தே
யூர்கன் க்ருகியர் அண்ணாத்தே அல்லாத்தையும் கேட்டுகிநேன்னு சொல்லுபா

வர்ட்டா வாஜாரே

டவுசர் பாண்டி said...

நானு உன் ஊட்டாண்ட போனாக்கா !! உன்னை ஆளையே காணோம் !! ஒரு வாய் காப்பி தன்னியாது குடுக்கறதுக்கு ஆளே இல்ல!! பாத்தாக்கா !! நீ இங்க வந்து போய்க்கீரே !!
சோக்கு தான் போ !!

( வவுத்து நோவுக்கெல்லாம் நம்ப கம்பனி " ? " பொறுப்பு கெடையாது சொல்டேன் )

பெயரில்லா said...

Nice to meet u "கருவாச்சி" bro !

-யூர்கன் க்ருகியர்

பாவா ஷரீப் said...

நெம்ப டான்க்சு யூர்கன் க்ருகியர் வாஜாரே

பெயரில்லா said...

//நானு உன் ஊட்டாண்ட போனாக்கா !! உன்னை ஆளையே காணோம் !! ஒரு வாய் காப்பி தன்னியாது குடுக்கறதுக்கு ஆளே இல்ல!!//

நேக்கும் ஒருத்தரும் கண்ல படலை !!

பெயரில்லா said...

ஓய் பாண்டி வாள் ..

நேக்கு நொட்டசேகர் வாள் ஆராருக்குமுன்னு செத்த சொல்லுங்கோளேன் !!

பாவா ஷரீப் said...

//( வவுத்து நோவுக்கெல்லாம் நம்ப கம்பனி " ? " பொறுப்பு கெடையாது சொல்டேன் )//

கம்பனில இன்சுரன்சுலாம் இல்லியாபா என்னபா இது அநியாயமா கீது

பாவா ஷரீப் said...

//நானு உன் ஊட்டாண்ட போனாக்கா !! உன்னை ஆளையே காணோம் !! ஒரு வாய் காப்பி தன்னியாது குடுக்கறதுக்கு ஆளே இல்ல!!// பெயரில்லா கூறியது...

நேக்கும் ஒருத்தரும் கண்ல படலை !!//

நாந்தான் பேட்டைல நம்ம வாஜாரூ கூட நாயெர் கடைல டீ குட்சிகினு இருதேன்பா

டவுசர் பாண்டி said...

அஹா !! மொத்த குரூப்பும் இங்க தான் கீதா ? தோஸ்து ஒர்த்தர் மதிச்சி
( நம்பல போய் ? ) கூப்டாருன்னா ?

அவுரு ஊட்டுக்கு போவத்தாவலையா ?

ரவ போய் நாஸ்டா இல்லன்னா காப்பி தண்ணி குட்சிட்டு அவர உண்டு இல்லன்னு பண்ணி உட வாணாம் ,

இன்னா புள்ளைங்கோ , பா !! ரவன்னா ரீஜென்ட்டு வாணாம் !!

ஏம்பா பெர்சு உனுக்கு கூடவா
பிரியல ?

பெயரில்லா said...

//ஏம்பா பெர்சு உனுக்கு கூடவா
பிரியல ?//

கண்ல ஜலம் தலும்பிடுத்து ஒய் !

டவுசர் பாண்டி said...

செரி !! உன்ன தான் கேக்கறேன் நாயமா இது ?

இன்னாமோ owner aprovel லுக்கு அப்பால தான் கர்த்து தெரியுமாமே ? நல்லாவா கீது ? இந்த நாயம் ,

நாம்போ இன்னா சினிமா நடிகையா ? நம்பல யாரு இன்னா சொன்னக்கா , தான் இன்னா ?

ஐயே !! உனுக்கு மொதல்ல நம்ப கம்பனி பத்தி சொல்லணும் அக்காங் கேட்டுக்கோ !!

1 ) கருத்து பொட்டிய தொறந்து வைக்கணும் .

2 )கம்பனி உறுப்பினர் பதிவு போட்டாக்கா , (நல்லா கீதோ இல்லியோ ) ஆஹா ஓஹோ இன்னு சொல்லணும் .

3 ) அடிக்கடி மெயில் உடனும் .

4 ) சொம்மா இருந்தா " ? " சாட்டிங்கு வரணும் .

5 ) யாரு இன்னா சொன்னாலும் பேப்படக் கூடாது .

இது தான் கம்பனி கண்டீசனு
அக்காங் !! ஒயுங்கா நல்ல புள்ளையா ( இதுங்க கூட சேந்தா எங்கேர்ந்து உருப்படறது ? )

கம்பனில வந்து சேரு
கக்கு - தலீவருக் கிட்ட பக்குவமா எட்து சொல்லி சேத்து உடறேன் , அக்காங் !!

பெயரில்லா said...

பாண்டி வாள் சொல்லியாச்சுன்னோ ... அப்பீலே இல்லையாக்கும் !!
மாச மசன்னு நிக்காம மண்டையாட்டும் .. ஓய்

Muthu Kumar N said...

Dear Mr.Pandi,

Where can i download the Tamil Fonts.

Best wishes
Muthu Kumar.N

டவுசர் பாண்டி said...

வாங்க முத்துக் குமார் சார் !! உங்க வருகைக்கி நன்றி , இங்க சென்று என்பதில் கிளிக் செய்து செல்லவும் ,


இங்க சென்று 627 fonts டவுன் லோட் பண்ணிக் கோங்க !!

டவுசர் பாண்டி said...

பதிவு முடியும் கடைசி வரியில் கொடுத்து உள்ளேன் சிரமத்திற்கு மன்னிக்கவும் . அடுத்த முறை முதல் download என்று கொடுத்து விடுகிறேன் - நன்றி .

பெயரில்லா said...

ஓய் பாண்டி ! பாத்தீராங்கனம், நீறு போட்டத்தோ 'பிச்சாத்து' பதிவு [:)] அதுக்கு எத்தன கமெண்ட்ஸ் வந்திருக்கு ?
அதுக்கு தான் ஓய் எல்லாத்துக்கும் காலம் நேரம் வரனும் ன்னு சொல்லுவா. புரியறதொன்னோ!!
நோக்க புரியாது. நீர் தான் அந்த மகா விஷ்ணு வாச்சே !! அறிதுயில் கொள்ளும் அரங்கநாதரே!!
ஓய் . நா ..வரேன் காணும் .

பொன் மாலை பொழுது said...

//நான் உன்னை டாவடிக்கிறேன்பா (ilove pandi)//
கருவாச்சி

//Thanks thalaivaa !!'//
டவுசரு.

அய்யா பாண்டி , கொஞ்சம் முதுவுல எதக்கும் ஒரு டவல மறைச்சி கட்டிகினு
அது மேலாக்க சொக்காய மாட்டிகினு வூட்டாண்ட போய்க்க.

எங்கக்கா மிணிம்மா தாயாராதான் வாசல குந்திகினுகீர கைல இம்மாதண்டி கட்ட யோட . அக்காங் !!

பெயரில்லா said...

//போட்டத்தோ 'பிச்சாத்து' பதிவு [:)] அதுக்கு எத்தன கமெண்ட்ஸ் வந்திருக்கு ?//

அரசியல்ல சகஜம் ஓய் !!

நீரு என்ன ஓய் விவரம் தெரியாத ஆளா இருக்கீரு ..

பொன் மாலை பொழுது said...

அய்யோ மாப்ள , என்னானால் தாங்கலடாப்பா சாமி, ஆள வுடு!
ரெண்டுநாள இதுங்க பண்ற லூட்டி தாங்கல!
.
ஆனாலும் நீ தான் என் அடுத்த (ப்ளாக் )வாரிசு ! வாழ்க வளமுடன் !!

பனித்துளி சங்கர் said...

அற்புதமான படைப்புகள் வாழ்த்துக்கள் !நண்பர்களே இதுவரை திருடப்படாதா உங்கள் குட்டி இதயங்களையும் சத்தம் இல்லாமல் திருடி செல்ல விரைவில் வருகிறது இந்த சங்கரின் அதிரடி படைப்பான கரை தொடாத கனவுகள் உண்மை சம்பவங்கள் ஒரு தொடர்கதையாக ,,,,
http://wwwrasigancom.blogspot.com/
shankarp071@gmail.com

பொன் மாலை பொழுது said...

// இது தான் கம்பனி கண்டீசனு
அக்காங் !! ஒயுங்கா நல்ல புள்ளையா ( இதுங்க கூட சேந்தா எங்கேர்ந்து உருப்படறது ? )
கம்பனில வந்து சேரு

கக்கு - தலீவருக் கிட்ட பக்குவமா எட்து சொல்லி சேத்து உடறேன் , அக்காங் !! //

டவுசரு பாண்டி


இந்த கம்பெனிக்கு கக்கு - தலீவரு, நல்லாதான்கீது,

உத வாங்க சொல்ல எல்லான் ஓடிபூடுங்கோ, ஆக்காங் !!

பெயரில்லா said...

//இந்த கம்பெனிக்கு கக்கு - தலீவரு, நல்லாதான்கீது,

உத வாங்க சொல்ல எல்லான் ஓடிபூடுங்கோ, ஆக்காங் !!//

ஒதை வாங்காம ஆரானும் தலைவர் ஆயிருக்கேளா சொல்லும் ஓய்...


மொதோ மொதலா நம்மவா ஐம்பது கமெண்ட்ஸ் போட்டுருக்கா..
பாண்டி வாளுக்கு ஜென்ம சாபல்யம் கெடைச்சாச்சு போங்கோ .....

பொன் மாலை பொழுது said...

// ஓய் பாண்டி வாள் ..

நேக்கு நொட்டசேகர் வாள் ஆராருக்குமுன்னு செத்த சொல்லுங்கோளேன் !! //

November 2, 2009 3:53 பம்
பெயரில்லாதது-ஆமா ஒன் ரூமு குள்ளார கண்ணாடி கிடியாதா இன்னா ??

பாவா ஷரீப் said...

கம்பெனி பேர் இன்னபா

1.அகில உலக காமெடி
கம்பனி(அ உ கா க)

2.பின்னூட்டம் போட்டே சாவடிக்கும் சங்கம் (பி போ சா ச)

எதுனா பேர் வைங்கபா

பாவா ஷரீப் said...

மொதல்ல நம்ப கம்பனி பத்தி சொல்லணும் அக்காங் கேட்டுக்கோ !!
==========================================================================
அகில உலக காமெடி கம்பனி
==========================================================================

1) கம்பனி உறுப்பினர் பதிவு போட்டாக்கா , (நல்லா கீதோ இல்லியோ ) ஆஹா ஓஹோ இன்னு சொல்லணும் .

2) யாரு இன்னா சொன்னாலும் பேப்படக் கூடாது .

3) கம்பனி சந்தா கட்டனும் (எவ்வளோ செலவு கீது) (பொருளாளர் நாந்தாம்பா )

இது தான் கம்பனி கண்டீசனு
அக்காங் !! ஒயுங்கா நல்ல புள்ளையா ( இதுங்க கூட சேந்தா எங்கேர்ந்து உருப்படறது ? )

கம்பனில வந்து சேருங்.....

hari raj said...

டவுசர் பாண்டி நல்ல பயனுள்ள பதிவு.

ஹரி ராஜகோபாலன்

டவுசர் பாண்டி said...

//இம்மாதண்டி கட்ட யோட . அக்காங்//- கக்கு,நா ஊட்டுக்கு போய் ரெண்டு நாளு ஆவுதுப்பா !! யாரு ஓத வாங்கறது அக்காங் !!

டவுசர் பாண்டி said...

//உத வாங்க சொல்ல எல்லான் ஓடிபூடுங்கோ, ஆக்காங் !//- கக்கு,

ஐயே !! யாராது உன்கிட்ட வம்பு பண்ணா , ஒரு விசில் குடு , நாங்க எல்லாம் உடனே ......................................................................
e
s
c
a
p
e ...............

டவுசர் பாண்டி said...

//எதுனா பேர் வைங்கபா//- கருவாச்சி ,

அதல்லாம் சங்கம் கூடி தான் முடிவு செய்யும் , அக்காங் .

டவுசர் பாண்டி said...

//டவுசர் பாண்டி நல்ல பயனுள்ள பதிவு.//-hari raj,

மிக்க நன்றி , உங்கள் ஊக்கமே என்னை இன்னும் எழுதத் தூண்டும் நன்றி ,

Jaleela Kamal said...

ஓ இதானா பாண்ட சேர்த்து வைக்கிறதா கண்டுக்குன அண்ணாத்தா//

டைப் செய்தா டாகுமெண்ட்டில் பிரின்ட் எடுக்க முடியல அதுக்கு இன்னா செய்யனும் அண்ணாத்தா ... சரியா உங்க பாஷய பேசிட்டானா////

ரொம்ப தாங்குஸுபா....

டவுசர் பாண்டி said...

//டைப் செய்தா டாகுமெண்ட்டில் பிரின்ட் எடுக்க முடியல அதுக்கு இன்னா செய்யனும் அண்ணாத்தா ... சரியா உங்க பாஷய பேசிட்டானா//-Jaleela கூறியது,

வாங்க சகோதரி , உங்க வருகைக்கி ரொம்பவே தாங்க்ஸ் , இது இன்னா கேள்வி , ctrl +p குட்தாக்கா , பிரிண்ட் ஆயிட்டு போவுது ,
அக்காங் ! செரி,

நானே கொஞ்சம் கொஞ்சமா தமிழ் கத்துக்குனு வரேன் !! நீங்க இன்னாடான்னா என்னை உன்னும் அதே மேரி நென்சிக் கீனு கீரீங்களே , நாயாமா இது !!

THANGA MANI said...

பயனுள்ள பதிவு.நன்றி.

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh