பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

அயன் பத்தி ஒரு கண்ணோட்டம்

·
 நா பாத்த அயன் படம் இதான் பா !! கோச்சிக்காதே நைனா
அயன் படம் பத்தி ஒரு மிக்கியமான மேட்டரு.இதுல கீற அயன எடுத்து ஒரு ஊடு கட்டலாம் . நல்லா ஸ்டான்கா இருக்கும்.

நம்ப ஊட்டுக்கு அயன் வாங்கும் போது, நல்லா கீதா, இல்ல வேற எதாவது டுபாகூரா அப்பிடீன்னு பாத்து வாங்கி கட்டுங்கோ ,  


இன்னா நா சொல்றது பிரியுதா இல்ல மறந்து கிறந்து பூட போறீங்கோ !!!!!!!  


நா இந்த அயன் பத்தி தான் சொன்னேன்.  

நீ வேற இன்னா மோன்னு நினச்சியா ??? நல்ல டமாஸ் கார ஆளுப்பா நீ !!!

13 கருத்துகள்:

வேலன். said...

அயன் படம் பார்த்தேன்.நண்பனின் மகன் அயன் படம் பார்க்கவேண்டும் என அடம்பிடித்தான். அவனுக்கு உங்கள் தள முகவரி அனுப்பியுள்ளேன்.யான் பெற்ற இன்பம்
பெறுக வையகம்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

டவுசர் பாண்டி said...

வன்கம் தலீவரே ! சொம்மா, அல்லாரும் அயன் பாத்தியா ? இன்னு கேட்டாங்கோ !! அதான், அல்லாரும் பாக்கட்டூன்னு ....

டவுசர் பாண்டி said...

வாஜாரே, ஊட்டாண்ட வந்ததுக்கு ரொம்ப டாங்க்ஸ்பா ,,

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

நளைக்கு வருவேன். நீங்க் இந்த ஏரியாவுலேயே இருக்க கூடாது.

எனக்கு ஒரு டன் அயன் அனுப்புங்க. உங்கள் அடிக்கதான்.

சூப்பர்.......

Krishna said...

கலக்குற பாண்டி. சொம்மா சோக்கா எழுதிகீரபா. உனக்கு ராயபேட்டை பிரிட்ஜ்ஆண்ட குந்திகினுகீற மாறி கட்அவுட் வக்கீறேன்பா

Mohan said...

ஆஹா... புது ப்லோக்!
புது டெம்ப்லேட்!
புது புது பதிவு!
ஆகா... கலக்குறீங்க டவுசர் பாண்டி!.......
ஆனாலும் பதிவோட லிஸ்ட் எங்கேயும் காணொமேப்பா? அத கொஞ்சம்
கவனிங்க தல!

Mohan said...

ஆஹா... நல்லா கொடுக்கராயிங்கயா டீட்டெயிலு.......
ஆமாம்.... ஏன் இப்படி? ஏன் இந்த கொல வெறி?

டவுசர் பாண்டி said...

//நளைக்கு வருவேன். நீங்க் இந்த ஏரியாவுலேயே இருக்க கூடாது.

எனக்கு ஒரு டன் அயன் அனுப்புங்க. உங்கள் அடிக்கதான்.

சூப்பர்.......//

- நவநீதன் கூறியது..

வன்கம்பா, படம் எப்பிடி சொம்மா, தூள் டக்கரு இல்ல , அப்பால நா இன்னா இப்போ, டுபாகூரு வேலையா ? செஞ்சேன், என்ன அடிக்காதபா, ஓனா, மன்னாப்பு குடு தாலீவா !!!! அப்பப்ப நம்ப ஊட்டாண்ட வா, நைனா ...

டவுசர் பாண்டி said...

//கலக்குற பாண்டி. சொம்மா சோக்கா எழுதிகீரபா. உனக்கு ராயபேட்டை பிரிட்ஜ்ஆண்ட குந்திகினுகீற மாறி கட்அவுட் வக்கீறேன்பா//

- Kay Kay கூறியது...
தலீவா !!!!! உனுக்கு தான் எம்மாம் பெரி மனசு தல, நா ஒரு பெள்ளககா பையன், எனுக்கு போய், கட்ட உட்டு, வைக்கேறேனு சொல்லறியே ,, நீ வாய்க ,,உன் பிளாக்கு வாய்க,
( கட்டவுட்டு வச்சி, இந்த அரசியலு வாதிக கிட்ட ஓத வாங்கி குடுக்குலான்னு ப்ளான் பண்றியா ? ) வந்ததுக்கு ரொம்ப டாங்க்ஸ்பா . !!

டவுசர் பாண்டி said...

Mohan கூறியது.- //ஆனாலும் பதிவோட லிஸ்ட் எங்கேயும் காணொமேப்பா? அத கொஞ்சம் //

//ஆஹா... புது ப்லோக்!
புது டெம்ப்லேட்!
புது புது பதிவு!
ஆகா... கலக்குறீங்க டவுசர் பாண்டி!.......//

டவுசரு டெல்லிங் -

இன்னா வாஜாரே, நீ வந்த நாலு வார்த்த சொன்ன அப்பால தான் எனுகு, சொம்மா சல்பேட்டா உட்டா மேரி கீது , அப்பால, நானு இப்போ தான் வெளி நாடு போய் வந்தேனே அப்ப தா இந்த மேரி அல்லாத்தையும் புச்சா கத்துகினு வந்தேன்பா ,, ..
அப்பறமா, நம்ப லிஸ்ட்டு காணுமா ?? இன்னாடா இது பேஜாரா கீது ? இந்த அரசியலு வாதிங்கோ , எதனா பண்ராக்களா ??? ஒன்னிமே பிரியலையே ??

டவுசர் பாண்டி said...

//ஆமாம்.... ஏன் இப்படி? ஏன் இந்த கொல வெறி?//
அதல்லா, ஒன்னியோ இல்ல பா , சொம்மா ஒரு தமாஸ் தான் , நா சின்ன புள்ள தானே ??(" _ ") ஹி ஹி ஹி .....

போட்டோ கூட போட்டம்பா !!! எப்பிடி கீறேன், ரவ பாத்து சொல்லு எனுக்கு உன்ன உட்டா யாரு கீறாங்கோ ?? நீயே சொல்லு ??

Mohan said...

//அப்பறமா, நம்ப லிஸ்ட்டு காணுமா ?? இன்னாடா இது பேஜாரா கீது ? இந்த அரசியலு வாதிங்கோ , எதனா பண்ராக்களா ??? ஒன்னிமே பிரியலையே ??
//
ஒனக்கு என்னாபா பிரியல! அட நீ இது வரைக்கும் போட்ட பதிவு லிஸ்ட் ரைட்டு சைடு மாசக் கணக்குல வருமேப்பா! அதத்தான் காணோம்னு சொன்னேம்பா! அக்காங்!


//போட்டோ கூட போட்டம்பா !!! எப்பிடி கீறேன், ரவ பாத்து சொல்லு எனுக்கு உன்ன உட்டா யாரு கீறாங்கோ ?? நீயே சொல்லு ??
//
போட்டோவுல சும்மா தொரக் கணக்கா சோக்கா கீறப்பா! என்னாபா இம்புட்டு பீல் ஆவுற! எப்பவும் நம்ம சப்போர்ட்டு உன்க்கு கீதுப்பா! அட்ச்சி தூள் கெளப்பு நைனா!
அக்காங்!

டவுசர் பாண்டி said...

ஒ நீ அத்த சொல்றியாப்பா !! அது எதுக்கு இன்னுட்டு தான் தூக்கிட்டேன், நீ சொன்ன அப்பால அத்த போடலன்னா, அப்பால, டவுசரு இன்னா மன்சன்பா , போட்டேன் , டாங்க்ஸ்பா !

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh