அல்லாறோம் ,கூட்டணி பத்தி பேசிடாங்கோ,
அப்பால கீற மீதி பேரு கூட்டணி பேசராங்கோ,
இப்போ நேரடி பேட்டி..........
(சரத்குமார் , இல . கணேசன்
& T. ராஜேந்தர் - டவுசர் பாண்டி )
டவுசர் பாண்டி ; அல்லாருக்கும் வன்கம் !!!
முவரும் ; வணக்கம் , பாண்டி அவர்களே ,
உட்காருங்கள் ,
டவு பா ; உங்க லச்சிய திமுக யாரு கூட
கோட்டனி வைக்க போதுபா ?
T.R ; நாங்க மூணு பேரு , உன்னோட சேத்தா,
நாலு பேரு , புடிக்கபோறோம் நாப்பது .
டவு பா ; உங்களோட கோட்டநில ஆருக்கு எத்தினி சீட்டு ,?
இல.க ; ஆளுக்கு பத்து .
சரத் ; அண்ணே , பாத்து இன்னு சொல்றத்துக்கு
பதிலா பத்துன்னு சொல்றாரு .
T.R ; அண்ணன் சரியா தான் சொல்றாரு , நாம
மூணு பேரும், ஆளுக்கு பத்து தொகுதி எடுத்துக்கலாம்
மீதி தொகுதிய நம்முடன் சேர துடிக்கும் மீதி கட்சிகளுக்கு
ஒதுக்கலாம் .
இல .க ; ஆம் ,ஆம் அப்படியே செய்வோம் .
டவு பா ; உண்ணுமா ,இந்த ஒலகம் உங்கள நம்புது ????
T.R ; நான் யாருன்னு தேர்தலில் பாருங்கள் , எனக்கு
உள்ள மக்கள் செல்வாக்கு வேறு யாருக்கும் இல்லை .
சரத் ; என் செல்வாக்கு மட்டும் என்ன சாதாரானமானதா ?
இடை தேர்தலில் பார்த்து அனைத்து கட்சிகளும்
மிரண்டு போய் உள்ளது .
இல .க ; எங்கள் செல்வாக்கை நான் சொல்லத்தேவையே இல்லை .
டவு பாண் ; யப்பா !! எனுக்கு ஒரே மழ்க்கம், மழ்க்கமா,
வருது .இப்போ நீங்கோ இன்ன தான் சொல்லோ வரிங்கோ ,
அத்தே மின்ன சொல்லுங்கோ !
சரத் ; அதை எங்கள் கூட்டணி பொதுக்குழுவில் சொல்கிறோம் .
டவு பாண் ; அல்லறோம் தான் கீரிங்களே , இப்போவே
சொன்னா தான் இன்னா தேஞ்சா
பூடுவிக்கோ !
மூவரும் ;!!!!!!!!!!!!!!!!!!!!!!!!அதிர்ச்சியுடன் பார்க்க ....
டவு பா ; செரி, உங்கோ தேர்தல் அறிக்க யின்னா ,
அத்த மின்ன சொல்லு ?
T.R ; தி மு க , ஒரு இடத்தில் கூட வெற்றி பெற
முடியாமல் என்னிடம் தோற்க போகிறது ,
அதை மீண்டும் நினைவு கூர்கிறேன் .
இல .க ; காங்கிரஸ் கட்சி எங்களிடம் எத்தனை
இடங்களில் தோற்க போகிறது பாருங்கள் .
சரத் ; தேமுதிக என்னிடம் படும் தோல்வியை
மறக்கவே மாட்டார்கள் .
டவு பாண் ; ஆளாளுக்கு ஒர்தர புட்ச்சி வச்சிகீனு
எப்ப தா கேலீப்பீங்கோ ?
இல .க ; கூட்டணி பங்கீடு முடிந்தவுடன் கிளம்பி
போய் ஜெயிக்க வேண்டியது தான் .
டவு பா ; மறு தபா கேக்கரேன், ஆருக்கு எத்தினி தொகுதி ?
( முவரும் ஒன்றாக ) - ஆளுக்கு பத்து .
டவு பாண் ; நீங்கோ கீரதே, மூணு பேரு தானே ?
இல .க ; நீ கணக்கை தவறாக போடுகிறாய் .
சரத் -10 , லதிமுக -10, பா ஜ க -10,
டவுசரு நீ --10
(அதிர்ச்சியுடன்ஓடுகிறான்!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நானும் எஜ்ஜிக்கேப்பு
அண்ணாத்தே ! சொவ்கீ யமா கீறியா !!
இன்னா பண்றது சொல்லு .
சோக்கா கீது பா ...
இந்த கூட்டனில கீற கார்த்திக்க ஏம்பா மறந்து விட்டாச்சா?
//சோக்கா கீது பா ...
- எட்வின் சொன்னது//
//இந்த கூட்டனில கீற கார்த்திக்க ஏம்பா மறந்து விட்டாச்சா - Mohan சொன்னது//
வாங்கோ அண்ணாத்தே ! எப்பிடி கீறிங்கோ ?
நம்ப மன்சாளுங்களா அல்லாம் பாக்கவே ,
முடிலே,? வந்ததுக்கு ரொம்ப டான்குசுபா ?
அப்பால , கார்த்திக்கு கட்சிஇன்னு ஒன்னு
கீதா ?????? உன்னோமா கீது ???
கருத்துரையிடுக