ரொம்ப ரொம்ப டாங்க்ஸ்பா !!
இந்த தபா, இந்த செல் போனு கீதே !! அதாம்பா !! அல்லாரும் காதுல
வெச்சிக்கீனு , சும்மா !! கத்திக்கீனு கிராங்களே !!
அதுக்கு இன்னாமோ வைரசு வருமாமே ? அதுல ஏதோ !! ஒன்னு
ரெண்டு பத்தி பாக்கலாம் ,
இப்போ !! நம்ப செல்லுல இந்த மேரி அதாவது , ACE இல்லன்னா ,
XALAN இன்னு எதாவது டிஸ்ப்ளேவுல - வந்துச்சீன்னா !! ஐயோ !!
அத்த மட்டும் எடுக்காதீங்க தலீவா !!
அதே மேரி !! " UNAVAILABLE " இன்னு டிஸ்ப்ளேவுல - வந்துச்சீன்னா !!
அப்பிடியே !! அத்த அமுக்கி போடு !! உஷாரு !! நாபகம் இல்லாம
இந்த மேரி , எதுனா போனு வந்து அத்த எட்துட்டா !!
வேற போனு தான் வாங்கனும் !! செரியா !! இதுவேரிக்கும் 3 மில்லியன்
போனு கவுந்து போச்சாம்பா !!
இங்க இல்லா அமெரிக்காவுல தான் , புன்னியவானுகோ !! நமபுளுக்கு
எதுனா , இது மேரி ஆய்ட கீய்ட போவுது !!
சில சமயத்துல , NO NAME இன்னு சில காலு வரும் , அது எப்பிடின்னா !!
சில வெளி நாட்டுல , போலோ கார்டு இன்னு ஒன்னு கீதுபா !! அதுல
அங்க கீற கம்பீட்டரு பொட்டில கொஞ்சம் கோல் மால் பண்ணி , நம்ப
நம்பருக்கு கனேக்சனு குடுப்பாங்கோ !! அப்பிடி வர காலுங்கோ No number ,
(or ) NO NAME , இன்னு இருக்கும் ,
அதனால அல்லாம் ஒன்னியும் ஆவாது , தெகிரியமா பேசலாம் !!
மத்தபடி மேல சொன்னா மேரி வந்தா எடுக்காதீங்கோ !!
உஜாரா , இருக்க தாவலியா !!
நம்பளுக்கு ஜுரம் வந்தா , டாக்டரு கிட்ட போவலாம்
போனுக்கு வந்தா ?
மேட்டர் பட்சிட்டு அப்டியே ஒரு ஓட்ட குத்தி , போடு தல !!
34 கருத்துகள்:
அடாது பெய்தாலும் விடாது காட்சிகள் உண்டு. நம்ம அண்ணாத்த ‘டவுசருக்கோ’ என்ன காரியம் இருந்தாலும் பதிவை தவராமல் தந்துவிடுவார். இது மிக அவசியமான ஒரு படிப்பினை. செல் போன் இல்லாத ஆள் இல்லை நம் நாட்டில். இது ஒரு அவசியமான செய்தியே. பகிர்ந்தமைக்கு நன்றிகள் தலைவா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
என்கேந்து புட்சார இப்டி காப்ரா மேட்டரெல்லாம். இத்த வேற கண்டுக்கணுமா இனிமேட்டி. டாங்க்ஸுபா.
இப்ப தாம்பா !! சப களைகட்டுது , கக்கு அண்ணாத்தே !! உங்க கர்த்துக்கு டாங்க்ஸ் . வாஜாரே !! வேல இருந்தாலும் , கரீக்ட்டா பதிவு போட்டுடனும் தலீவா !!
//என்கேந்து புட்சார இப்டி காப்ரா மேட்டரெல்லாம்//-வானம்பாடிகள் கூறியது.
தலீவா !! உங்க கருத்துக்கு ரொம்பவே டாங்க்ஸ் !! இது படிக்காட்டி தான்
காப்ரா !!
Just Hoax!!!
This information is untrue.
Although mobile phone viruses are possible, there is no virus like the one described in the email message. There are a number of alternative versions of the "warning" message, some of which list the word displayed as "UNAVAILABLE" or "ACE" rather than "XALAN". Australian telecommunications giant Telstra has denied the existence of such viruses.
For more information about phone virus hoaxes, see:
http://www.hoax-slayer.com/mobile-phone-virus-hoax.html
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
//This information is untrue.//-K.MURALI கூறியது.
அஹா !! இது உண்மைக்கி தான் இன்னு , நீங்க குட்த அட்ரசுல போய் பாத்தாலே தெரிதே வாஜாரே !! அப்போ அந்த மேரி கீரது சொம்மாவா !! பிரியலப்பா !!
Sir,
என்னை மாதிரி சீனா மொபைல் வச்சிருக்கவங்க எல்லாம் இந்த அளவு கவலைப்பட தேவையில்லை என்று நினைக்கிறேன் :)
சிலசமயம் ISD கோட் மட்டுமே டிஸ்ப்ளே ஆகிறது. உதாரணமாக +44 அவ்வளவுதான்.
ஏன் இப்படி என்று தெரியவில்லை .
சிலசமயம் Personal Number என்றும் டிஸ்ப்ளே ஆகிறது. அதுவும் எதனாலென்று தெரியவில்லை.
உங்களுக்கு எதாவது தெரியுதா ?
உங்கள் தொழில் நுட்பத்தில் செல்போனை பற்றி நல்ல தகவல்,ஹா சென்னை தமிழ் தான் சிரிக்கவைக்கிறது.
ரூம் போட்டு யோசிப்பாங்களோ? எப்பிடியெல்லாம் காசு போட்டு வாங்கின செல்ல காப்பாத்த வேண்டியிருக்கு? ம்ம்..
//சிலசமயம் Personal Number என்றும் டிஸ்ப்ளே ஆகிறது.
உங்களுக்கு எதாவது தெரியுதா ?//- யூர்கன் க்ருகியர் கூறியது.
தலீவா !! சீன பொண்ணு , ஐயோ !! தப்பு தப்பு , மொதல்ல வந்த சீனா போனு தாம்பா !! செரி இல்ல இப்பல்லாம் , ஜோரா கீது !!
அதுலயும் இந்த டபுள் சிம்மு,
இன்னு வருதே !! அதுல oriyan இன்னு ஒரு கம்பனி கீது !! படா சூப்பர் ஆ ,
கீது !! அப்பால ,
இந்த மேரி std கோடு மட்டும் வந்தா பரவாயில்ல தல !! அதுவும் இந்த மேரி பொட்டி வையா போனு பண்றது தான் பா !!
//உங்கள் தொழில் நுட்பத்தில் செல்போனை பற்றி நல்ல தகவல்,ஹா சென்னை தமிழ் தான் சிரிக்கவைக்கிறது.//- Jaleela கூறியது.
நம்ப பாஷையே அதானே !! எங்க குப்பத்துல போய் , நானு துரை கணக்கா இங்கிலீசு பேசனா !! செர் தான் டவுசருக்கு , இன்னாவோ !! மர கய்ண்டு பூட்சி இன்னு , தான் கூவுவாங்கோ !!
அப்பால, உங்க கருத்துக்கு ரொம்பவே டாங்க்ஸ் மா !!
//ரூம் போட்டு யோசிப்பாங்களோ? //- Mohan கூறியது.
வாங்கோ !! தலீவா !! இன்னா பண்றது , ரூம்பு போட்டு எப்பிடி வைரசு பண்ணலாம் இன்னு கூட தான் யோசிக்கிராங்கோ ,
உங்குளுக்கு " I love you " இன்னு கீற ( மின்ன இருந்தது ) மெயில் வைரசு தெரிமா ? நிஜமாளிமே அவன் ரூம்பு போட்டு தான் ரோசன பண்ணானாம் !! இது எப்பிடி கீது ?
இனிமேட்டி உசாராக்கிரேன் தலைவா :))))))))))
//இனிமேட்டி உசாராக்கிரேன் தலைவா//-SUBBU கூறியது.
எங்க தலீவா !! ரொம்ப நாளா ஆளயே காணோம் !! கர்துக்கு டாங்க்ஸ்பா !!
ஒரு சோலியா வெளிய்யூராண்ட போய்ட்டேன் தலீவா :(((((((((
அஹா !! எங்கள மறக்காம கீரத்துக்கு டாங்க்ஸ் பா !!
போன் பேசும் போது அடிக்கடி கட் ஆகிவிடுகிறது.. எதாவது வைரஸ் கீரஸ் இருக்குமோ ?
//போன் பேசும் போது அடிக்கடி கட் ஆகிவிடுகிறது.. எதாவது வைரஸ் கீரஸ் இருக்குமோ ?//-யூர்கன் க்ருகியர் கூறியது.
ஒயிங்கா !! சார்ஜி போட்டு
உடுங்கோ !! அப்பால ,
உங்க சிம் கார்ட மாத்துங்கோ !!
செரி ஆவலியா ? போனு மாத்திடுங்கோ !!
அதுவும் இல்லன்னா !! யாருக்கு போனு பண்றீங்களோ !! அவுங்களியே மாத்திடுங்கோ !! செரியா பூடும் !! இன்னாபா கரீக்டா !!
//புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க.//-mix கூறியது.
உங்க வருகைக்கி ரொம்ப டாங்க்ஸ் தலீவா !! கண்டிப்பா இணைக்கிறோம் !!
புரியற மாதிரியே கேட்கிறேன்! சப்போஸ் அந்தமாதிரி மெஸேஜ் வந்திருந்தா என்ன பண்றது? டெலிட் பண்ணலாமா? // " UNAVAILABLE " இன்னு டிஸ்ப்ளேவுல - வந்துச்சீன்னா !! அப்பிடியே !! அத்த அமுக்கி போடு !! //
அமுக்கி போடு மீன்ஸ் - செல்லை சுவிட்ச் ஆப் செய்யணுமா? விளக்குங்க ப்ளீஸ்!
லாஸ்ட் இடுகையில கேட்க விரும்பிய கேள்வி:
நான் கம்ப்யூட்டர்ல தமிழ் டைப் பண்றதுக்கு அழகி ஸாப்ட்வேர்தான் யஸ் பண்றேன். அதில டைப்ரைட்டிங் ஸ்டைலிலே டைப் பண்றேன்.
இடுகை எழுதும்போது விண்டோஸ் நோட் பேடு எடுத்து அதில டைப் பண்ணி, இடுகை விண்டோவுக்கு காபி - பேஸ்ட் பண்ணிடுறேன்.
பிரச்சினை என்னன்னா, நோட்பேடுல டைப் பண்ணும் போது பார்க்க கரெக்டா இருக்கிறது, இடுகை விண்டோல பேஸ்ட் பண்ணுனதும், நடுநடுவுல சில ஸ்பேஸ்கள் தேவையில்லாம சேர்ந்துக்கிறது. தனியா ஒவ்வொரு ஸ்பேஸையும் டெலிட் பண்றதுக்குள்ள தாவு தீந்து போயிடுது!
இந்த பின்னூ கூட நோட் பேடுல டைப் பண்றதுதான்.
இப்ப OS - Windows XP; Internet Explorer V 6.0; Azhagi V6 இந்த கான்பிக்-லதான் என்னோட கம்ப்யூட்டர் இருக்கு.
இந்த தேவையில்லாத ஸ்பேஸ்களை தவிர்ப்பது எப்படி (அழகி - டைப்ரைட்டிங்) என்று விளக்கவும். இல்லை வேறு நல்ல மென்பொருள் தமிழில் டைப் செய்ய இந்தால் சொல்லுங்க (ஆனால் எனக்கு phonetic வேணாம் - typewriting styleலில் தமிழ் டைப் செய்வதுதான் ஈஸி)
நன்றி!
Do u see any unwanted spaces in my previous comment? I don't see any spaces and it looks correct. Is it okay?
//" UNAVAILABLE " இன்னு டிஸ்ப்ளேவுல - வந்துச்சீன்னா !! அப்பிடியே !! அத்த அமுக்கி போடு !!
அமுக்கி போடு மீன்ஸ் - செல்லை சுவிட்ச் ஆப் செய்யணுமா? //
- ஜெகநாதன் கூறியது.
தலீவா !! நமபுளுக்கு வானாதவங்கோ போனு பண்ணாக்கா !! இன்னா செய்வோம் !!
அத்த கட்டு பண்ணுவோம் இல்ல !! அதே மேரி கட்டு குட்துடு , தலீவா !! அத்த வுட்டுட்டு , இதுக்கு போய் பெய்ந்துக்குனு செல்ல ஆப்பு பண்ணலாமா ?
இன்னா நானு சொல்றது ? கரீக்டா ?
//Do u see any unwanted spaces in my previous comment? I don't see any spaces and it looks correct. Is it okay?// - ஜெகநாதன் கூறியது.
தலீவா !! கேள்வியும் நீங்களே
கேட்டு , பதிலும் நீங்களே !!
இது கரீக்டா !! இன்னு
கேக்கறிங்களே !!
இது நாயமா தலீவா !! உங்க பதில்ல இது எனுக்கு செரியாத் தான் கீது !! இது உங்க கமெண்ட்டு , செரி, எனுக்கு தெரிஞ்சா மேரி சொல்றேன் ,
நாம எழதும் போது, நாம குடுக்குற space சுக்கு ஒரு அர்த்தம் கீது , அதாவது பேசும் போது தொடர்ந்து பேசறது இல்ல , அதே மேரி எங்க கேப்பு குடுக்குனுமோ !!
அங்க குடுங்கோ !! உங்க கருத்த கீய போடுறேன் , space குட்து அத்த ரவ பாருங்கோ !! உங்களுக்கு ஏதாவது வித்தியாசம் தெரியுதான்னு ரவ சொல்லு தல !!
லாஸ்ட் இடுகையில கேட்க
விரும்பிய கேள்வி ?
நான் கம்ப்யூட்டர்ல தமிழ் டைப் பண்றதுக்கு அழகி ஸாப்ட்வேர்தான் யஸ் பண்றேன். அதில ,
டைப்ரைட்டிங் ஸ்டைலிலே டைப்
பண்றேன். இடுகை எழுதும்போது , விண்டோஸ் நோட் பேடு எடுத்து அதில டைப் பண்ணி, இடுகையை,விண்டோவுக்கு காபி - பேஸ்ட் பண்ணிடுறேன்.
பிரச்சினை என்னன்னா, நோட்பேடுல டைப் பண்ணும் போது பார்க்க கரெக்டா இருக்கிறது, இடுகை விண்டோல பேஸ்ட் பண்ணுனதும், நடுநடுவுல சில ஸ்பேஸ்கள் தேவையில்லாம சேர்ந்துக்கிறது.
தனியா ஒவ்வொரு ஸ்பேஸையும் டெலிட் பண்றதுக்குள்ள தாவு தீந்து போயிடுது!
இந்த பின்னூ கூட நோட் பேடுல டைப் பண்றதுதான்.
இப்ப OS - Windows XP; Internet Explorer V 6.0; Azhagi V6 இந்த கான்பிக்-லதான் என்னோட கம்ப்யூட்டர் இருக்கு.
இந்த தேவையில்லாத ஸ்பேஸ்களை தவிர்ப்பது எப்படி ?
(அழகி - டைப்ரைட்டிங்) என்று விளக்கவும். இல்லை வேறு நல்ல மென்பொருள் தமிழில் டைப் செய்ய இந்தால் சொல்லுங்க
(ஆனால் எனக்கு phonetic வேணாம் - typewriting styleலில் தமிழ் டைப் செய்வதுதான் ஈஸி)
நன்றி!
நன்றி பாண்டி! அவைக்குழப்பம் தீர்ந்தது! இப்போ தேவையில்லாத ஸ்பேஸ்கள் வர்றதில்லை. ப்ராப்ளம் என்னன்னா, இதுக்கு மின்னாடி Internet Explorer 3 யூஸ் பண்ணினேன். இப்ப v6க்கு upgrade பண்ணிட்டேன். ஸ்பேஸ் ப்ராப்ளம் சால்வ்ட்!
ஆனால் அழகி சாப்ட்வேருக்கும் IE v6க்கும் எப்படி சம்பந்தம் என்று புரியவில்லை!
//உங்க கருத்த கீய போடுறேன் , space குட்து அத்த ரவ பாருங்கோ !! உங்களுக்கு ஏதாவது வித்தியாசம் தெரியுதான்னு ரவ சொல்லு தல !!//
நல்லாவே தெரியுது. நீங்க லைன் பிரேக் கொடுத்திருக்கிறது! ஆனா நான் கேட்டது unwanted added spaces! அதாவது பாண்டி டவுசரை கிழிங்கடான்னு எழுதுனா.. அது பாண்டி டவுச ரை கிழிங்கடான்னு (ச-வுக்கும் ரை-க்கும் நடுவில் ஒரு unwanted space) ஸ்பேஸ் சேந்துக்கும். அதை தனியா டெலிட் பண்ணனும்! Internet Explorer v6க்கு upgrade ஆனதும் இந்த பிரச்சினை இல்லை! நன்றி!
/// இதுக்கு மின்னாடி Internet Explorer 3 யூஸ் பண்ணினேன். இப்ப v6க்கு upgrade பண்ணிட்டேன். ஸ்பேஸ் ப்ராப்ளம் சால்வ்ட்!
ஆனால் அழகி சாப்ட்வேருக்கும் IE v6க்கும் எப்படி சம்பந்தம் என்று புரியவில்லை!///
என்னது காந்தியை சுட்டுட்டாங்களா !!
//அதாவது பாண்டி டவுசரை கிழிங்கடான்னு எழுதுனா//- ஜெகநாதன் கூறியது.
யப்பா சாமி !! நானு உனுக்கு இன்னா பண்ணேன் !! ஒரு உதாரணம் குடுக்கர்த்துக்கு கூட நல்ல மேரி குடுக்கக் கூடாதா ?
டவுசரு நல்லவன் , ஆ ... ஒரு வல்லவன் ..... இது மேரி இல்லாம !! " பாண்டி டவுசரை கிழிங்கடா " - இன்னு சொன்னாக்கா !!
அது இன்னா நாயம் !!
ஐயோ !! தோஸ்துகளே !! யாரும் , இத்த கோரமை , பத்தி கேக்க மாட்டீங்களா ?
//எப்படி சம்பந்தம் என்று புரியவில்லை!///
//என்னது காந்தியை சுட்டுட்டாங்களா !!//- K.MURALI கூறியது.
தலீவா !! உங்க வருகைக்கி டாங்க்ஸ்பா !! அப்பால ,
காந்திக்கும் எனுக்கும் சம்பந்தமே இல்லியே !! அது இன்னாது ? ஒன்னிமே !! பிரியல !! செரி , நமுக்கு தெரியாத எத்தினியோ விசியம் கீது !! அதுல இது ஒன்னு !! அவ்ளோ தான் !! அக்காங் !!
If you want a Premium Minecraft Account check out this generator.
With it you can generate a unique Minecraft Premium
Account which no one else has! You can Download the Free Premium Minecraft Account Generator http://www.
get-minecraft-free.tk
I'm amazed, I have to admit. Seldom do I come across a blog that's both equally
educative and amusing, and let me tell you, you've hit the nail on the head. The issue is something not enough men and women are speaking intelligently about. Now i'm very happy
that I stumbled across this in my hunt for something concerning this.
What's up to all, how is everything, I think every one is getting more from this site, and your views are fastidious in favor of new viewers.
my blog post - Crack Passwords
கருத்துரையிடுக