எல்லாருக்கும் டவுசர் பாண்டியோட வணக்கம் பா !!
போன பதிவு எல்லாருக்கும் புட்சிருக்கும் இன்னு நெனைக்கிறேன் ,
அப்பால இந்த தபா !!
பதிவுல நம்ப டெஸ்க்டாப்பு, பத்தி பாக்கலாம் தலீவா !!
அப்பால இந்த தபா !!
பதிவுல நம்ப டெஸ்க்டாப்பு, பத்தி பாக்கலாம் தலீவா !!
இது பத்தி நம்ப நண்பர் ஒர்த்தர் போட்டு இருந்தாலும் , அதுக்கு யூஸ்
பண்ணது வேற சாப்ட்வேர் ,
அதுவும் இல்லாம , இது கொஞ்சம் சிம்பிளா கீரா மேரி , நானு
நெனைக்கிறேன் பா !! அதா கண்டி இந்த மாடலு ,
இப்போ !! நம்ப டெஸ்க் டாப்ப , வந்து நாலா பிரிச்சிக்கலாம் ,
இந்த மாடலு ரொம்ப பேருக்கு யூஸ் ஆவும் ,
மிக்கியமா ஆபீசுல சொந்த வேலையா நெட் யூஸ் பண்ணும் போது
உதவும் , நாம பாத்துக்கிட்டு இருந்த டெஸ்க் டாப்பையே மாத்தி
உடனே வேற எட்துக்கினு வந்துடலாம் ,
நம்ப பாத்துக்கிட்டு இருந்த பேஜ் உம் ஒன்னியும் ஆவாது , மறுபடி அத
கொண்டு வர்றதும் ரொம்ப ஈசியா இருக்கும் , quick ஐகாணுல போய்
ஒரு கிளிக் பண்ணி ,
எந்த பேஜ் ஒனுமோ அத right ( or ) left key யூஸ் பண்ணி
கொண்டு வந்து Enter பண்ணாப் போதும் ,
நமக்கு தேவையான டெஸ்க் டாப் வந்துடும் , இந்த சாப்ட்வேர்
டவுன் லோட் பண்ண இங்கு கிளிக் செய்யுங்க , தலீவா !!

இந்த சாப்ட்வேர் டவுன் லோடு பண்ணி முடிச்சவுடன், ஓபன் பண்ணி
ரன் பண்ணுங்க தல ,
ரன் பண்ணுங்க தல ,
உங்களுக்கு quick lanch ல ஒரு ஐக்கான் கிடைக்கும் , அதுல போய் right
கிளிக் பண்ணாக்கா, உங்களுக்கு கீழே இருக்குறா மேரி வரும் ,
கிளிக் பண்ணாக்கா, உங்களுக்கு கீழே இருக்குறா மேரி வரும் ,
அதுல உங்களுக்கு வேண்டிய மாடல செலக்ட் பண்ணி ஓகே பண்ணுங்க ,
அப்புறமா left கிளிக் பண்ணாக்கா !! நீங்க செலக்ட் பண்ண மாடல்ல
டெஸ்க்டாப் வந்துடும் ,
டெஸ்க்டாப் வந்துடும் ,
யூஸ் பண்ணிப் பாருங்க , உங்க கருத்த மறக்காம சொல்லி,
அப்பிடியே ஒரு ஓட்ட குத்தி உடுங்க தலீவா !!
அப்பிடியே ஒரு ஓட்ட குத்தி உடுங்க தலீவா !!