பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

நமது பிளாக்குல நட்சத்திரம் & பூக்கள் கொட்ட வைக்க

·வலை உலக தோஸ்துங்களுக்கு அல்லாம் புத்தாண்டு வாழ்த்து ,

இந்த புது வர்சத்துல , நம்ப பிளாக்கு அல்லாம் சும்மா ஜிகி ,
ஜிகின்னு ஜோளிக்கிரா மேரி , பண்ணலாம் பா !!

அதுக்கு இன்னா பண்ணலாம் இன்னு ரோசன பண்ணும் போது,
தான் தல , இத்தப் பாத்தேன் !!

சும்மா ஜிகிடி கணக்கா இருந்தது , செரி , நம்ப தோஸ்துங்களுக்கு சொல்லலாமே இன்னு தான் ,

உன்னும், நெரியோ மாடலு பாத்து போட்டேன்பா !!

உங்களுக்கு புட்ச மாடல காப்பி பண்ணி போடுங்கோ தல ,

இங்க மொதல்ல கீர கோடிங்க காப்பி பண்ணி போட்டாக்கா !!
ஸ்டாரு , அதாம்பா நட்சத்திரமா கொட்டும் !!
<marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:153px;top:7px;width:auto;height:747px;z-index:1;" scrollamount=""></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:215px;top:51px;width:auto;height:543px;z-index:1;" scrollamount="6"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:382px;top:66px;width:auto;height:185px;z-index:1;" scrollamount="2"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:801px;top:72px;width:auto;height:196px;z-index:1;" scrollamount="5"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:834px;top:32px;width:auto;height:775px;z-index:1;" scrollamount="3"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:852px;top:83px;width:auto;height:42px;z-index:1;" scrollamount="6"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:527px;top:61px;width:auto;height:57px;z-index:1;" scrollamount="4"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:448px;top:22px;width:auto;height:576px;z-index:1;" scrollamount="1"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:368px;top:84px;width:auto;height:136px;z-index:1;" scrollamount="4"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:172px;top:53px;width:auto;height:753px;z-index:1;" scrollamount="5"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:447px;top:86px;width:auto;height:273px;z-index:1;" scrollamount="4"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:117px;top:2px;width:auto;height:690px;z-index:1;" scrollamount="1"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:766px;top:63px;width:auto;height:600px;z-index:1;" scrollamount="1"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:804px;top:61px;width:auto;height:794px;z-index:1;" scrollamount="7"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:760px;top:87px;width:auto;height:591px;z-index:1;" scrollamount="3"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:212px;top:15px;width:auto;height:778px;z-index:1;" scrollamount=""></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:263px;top:31px;width:auto;height:604px;z-index:1;" scrollamount="3"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:781px;top:74px;width:auto;height:34px;z-index:1;" scrollamount="1"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:309px;top:40px;width:auto;height:562px;z-index:1;" scrollamount="1"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:681px;top:64px;width:auto;height:605px;z-index:1;" scrollamount="7"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:57px;top:92px;width:auto;height:365px;z-index:1;" scrollamount="7"></marquee>

இங்க ரெண்டாவதா கீர கோடிங்க காப்பி பண்ணி போட்டாக்கா !!
பிலவரு , அதாம்பா பூவாக்  கொட்டும் !!
<marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:12px;top:18px;width:auto;height:358px;z-index:1;" scrollamount="6"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:129px;top:2px;width:auto;height:363px;z-index:1;" scrollamount="4"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:359px;top:89px;width:auto;height:310px;z-index:1;" scrollamount="2"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:379px;top:19px;width:auto;height:66px;z-index:1;" scrollamount="1"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:405px;top:9px;width:auto;height:345px;z-index:1;" scrollamount="6"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:294px;top:49px;width:auto;height:231px;z-index:1;" scrollamount="3"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:191px;width:auto;height:269px;z-index:1;" scrollamount="7"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:591px;top:32px;width:auto;height:584px;z-index:1;" scrollamount="4"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:357px;top:74px;width:auto;height:782px;z-index:1;" scrollamount="5"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:294px;top:17px;width:auto;height:327px;z-index:1;" scrollamount="5"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:578px;top:80px;width:auto;height:97px;z-index:1;" scrollamount="3"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:31px;top:108px;width:auto;height:224px;z-index:1;" scrollamount="6"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:665px;top:97px;width:auto;height:598px;z-index:1;" scrollamount="5"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:94px;top:22px;width:auto;height:526px;z-index:1;" scrollamount="1"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:230px;top:5px;width:auto;height:76px;z-index:1;" scrollamount="3"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:748px;top:36px;width:auto;height:572px;z-index:1;" scrollamount="1"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:25px;top:63px;width:auto;height:533px;z-index:1;" scrollamount="5"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:576px;top:109px;width:auto;height:626px;z-index:1;" scrollamount=""></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:765px;top:26px;width:auto;height:492px;z-index:1;" scrollamount=""></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:531px;top:68px;width:auto;height:576px;z-index:1;" scrollamount="6"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:642px;top:13px;width:auto;height:590px;z-index:1;" scrollamount="6"></marquee>

இதுவும் ஒரு பூவு மாடலு தான் தல , உங்களுக்கு எது புடிக்குதோ
அத்த காப்பி பண்ணி போட்டுப் பாருங்க !!
<marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:29px;top:111px;width:auto;height:408px;z-index:1;" scrollamount="7"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:762px;top:12px;width:auto;height:438px;z-index:1;" scrollamount=""></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:107px;top:37px;width:auto;height:442px;z-index:1;" scrollamount="6"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:733px;top:28px;width:auto;height:583px;z-index:1;" scrollamount="2"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:722px;top:104px;width:auto;height:719px;z-index:1;" scrollamount="1"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:777px;top:67px;width:auto;height:609px;z-index:1;" scrollamount="3"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:193px;top:27px;width:auto;height:334px;z-index:1;" scrollamount=""></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:4px;top:33px;width:auto;height:253px;z-index:1;" scrollamount="5"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:625px;top:97px;width:auto;height:233px;z-index:1;" scrollamount="6"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:895px;top:74px;width:auto;height:74px;z-index:1;" scrollamount="2"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:898px;top:49px;width:auto;height:512px;z-index:1;" scrollamount="4"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:595px;top:1px;width:auto;height:399px;z-index:1;" scrollamount="4"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:20px;top:32px;width:auto;height:749px;z-index:1;" scrollamount="5"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:98px;top:66px;width:auto;height:99px;z-index:1;" scrollamount=""></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:581px;top:104px;width:auto;height:602px;z-index:1;" scrollamount="6"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:88px;top:68px;width:auto;height:86px;z-index:1;" scrollamount="7"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:303px;top:53px;width:auto;height:573px;z-index:1;" scrollamount="5"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:764px;top:31px;width:auto;height:730px;z-index:1;" scrollamount="1"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:866px;top:11px;width:auto;height:321px;z-index:1;" scrollamount=""></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:779px;top:54px;width:auto;height:671px;z-index:1;" scrollamount="3"></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:67px;top:94px;width:auto;height:391px;z-index:1;" scrollamount="6"></marquee>

வழக்கம் போல , Dashboard > Layout > Add a Gadjet > HTML/JavaScript ,
சேத்துட்டா, போதும் ,மறக்காம , உங்க கருத்து , அப்பால ஒரு ஒட்டு போட்டு
உடுங்க தலீவா !! 55 கருத்துகள்:

Paleo God said...

சோக்கா கீதே... டாங்க்ஸ் தோஸ்த்து ...

ரமேஷ் said...

சூப்பரு பா

டவுசர் பாண்டி said...

//சோக்கா கீதே... டாங்க்ஸ் தோஸ்த்து//-பலா பட்டறை கூறியது,

சொம்மா ஜிகிடி கணக்கா இருக்கும் தல !! உங்க கருத்துக்கு டாங்க்ஸ் பா !!

டவுசர் பாண்டி said...

//சூப்பரு பா//-ரமேஷ் கூறியது.

டாங்க்ஸ் தல ,

வேலன். said...

ஏம்பா...எல்லா நட்சத்திரம் உளுந்துட்டா அப்பால மேலே நட்சத்திரமே இல்லாம பூட போது....ஏற்கனவே 2012 ல் உலகம் அழியபோதுனு சொல்லிக்குனு கீராங்க...
நீ வேறே நட்சத்ரத்தை எடுத்துக்குலானு சொல்றே...நம்ப பலா பட்டறை அண்ணாத்தை பார் மேலேயே பார்த்துக்குனு கீறாறு...வரட்டா...

வாழ்க வளமுடன்,
வேலன்.

S.A. நவாஸுதீன் said...

இத காப்பி பண்ணி எங்கே பேஸ்ட் பண்ணனும் கொஞ்சம் பர்ட்டிகுலரா தெளிவா சொல்லு தல.

New Gadget - லயா, இல்லை Edit HTML - லயா.

S.A. நவாஸுதீன் said...

New Gadget-ல போட்டேன் தல. ரொம்ப சூப்பராக்கீது. தேங்ஸ்பா.

டவுசர் பாண்டி said...

//2012 ல் உலகம் அழியபோதுனு சொல்லிக்குனு கீராங்க.//

இன்னாது ? உலகம் அழியப் போவுதா ? ஹை , ஜாலி ஜாலி ,

டவுசர் பாண்டி said...

//ரொம்ப சூப்பராக்கீது. தேங்ஸ்பா//-S.A. நவாஸுதீன் கூறியது,

தலீவா !! உங்க கருத்துக்கு , ரொம்பவே டாங்க்ஸ் தல ,

kishore said...

nalla iruku nanba.. nandrigal pala..

selvi said...

tamilai olunga eluthavum

hamaragana said...

நண்பரே வணக்கம் ,தங்களின் ப்ளொக் வடிவமைப்பு மிக நன்றாக உள்ளது நகலெடுத்து ஒட்டிகொண்டோம் நன்றி நன்றி நன்றி

hamaragana said...

நண்பரே எளுதியது புரிகிறதா??? நன்றி

ரோஸ்விக் said...

இன்னென்னமோ பண்ணி... நல்லா படங்காட்டுற நைனா.. ச்சும்மா கலக்கிகினே இரு... :-))

டவுசர் பாண்டி said...

//nalla iruku nanba.. nandrigal pala.//-KISHORE கூறியது.

தலீவா !! உங்க வருகைக்கி அப்பால கருத்துக்கு ரொம்பவே டாங்க்ஸ் தல !!

டவுசர் பாண்டி said...

//tamilai olunga eluthavum//-selvi கூறியது.

யக்கா !! உங்க அட்வைசுக்கு ரொம்பவே டான்குசு !! அக்காங் !!

நம்ப தமிழுக்கு இன்னா ஓட்ட ஐயே தெரியாம தான் கேக்குறேன் ,!!

இத்தக் கூட நீங்க இங்கிலீசுல தான் டைப் பண்ணி தமிழு வால்க இன்னு சொல்லுறீங்கோ !! ஐயே !! அதுக்கு இது தேவலாம் !!

நம்ப தோஸ்துங்களுக்கு தெரிஞ்சா அவ்ளோதான் பா !!

உங்க ஏரியா பக்கம் வரேன் இரு
இரு !! அங்க கீது !!

டவுசரயா சீண்டி உட்டுட்டீங்க !!

டவுசர் பாண்டி said...

//நண்பரே வணக்கம் ,தங்களின் ப்ளொக் வடிவமைப்பு மிக நன்றாக உள்ளது நகலெடுத்து ஒட்டிகொண்டோம் நன்றி நன்றி நன்றி//- hamaragana கூறியது.

வணக்கம் தல !! இது இன்னா நகலு, இன்றீங்கோ ஒட்டிக்கினேன் இன்றீங்கோ ஒன்னிமே பிரியல பா !! இர்ந்தாலும் நம்ப ஏரியா பக்கம் வந்ததுக்கு ரொம்ப டாங்க்ஸ் தல !!

டவுசர் பாண்டி said...

//நண்பரே எளுதியது புரிகிறதா??? நன்றி//-hamaragana கூறியது

நீங்கோ எளுதியது நல்லாவே பிரிஞ்சிது தல !! இன்னா அந்த எளுத்து தான் பிரியல !!

டவுசர் பாண்டி said...

//நல்லா படங்காட்டுற நைனா.. ச்சும்மா கலக்கிகினே இரு.//-ரோஸ்விக் கூறியது.

அய்யே !! இன்னா தல , இது இன்னா சொம்மா வெண்டக்கா மேட்டரு !! நம்ப ஏரியாக்கு வந்து ஒரு ஆளு கொரலு குட்து ,

இன்னா தாவது இன்னு சொன்னாக்கா !! நம்ப அல்லாம் உஜாரா இருக்கத் தாவலியா ? ரிகஷா எட்துக்குனு போய் கண்டுக்க போறேன் பாரு !!

இன்னா ஐயோ !! நா பாட்டுக்கு ராமாயணம் வாசிக்கறேன் பாரு !! ஒரு டாங்க்ஸ் கூட சொல்லாத இது இன்னா ரீஜன்ட்டு ,

அண்ணாத்தே நம்பள கண்டுக்குனதுக்கு அப்பால கருத்து சொன்னதுக்கு ரொம்ப டாங்க்ஸ் பா !!

ராஜேஷ் said...

எப்பவாச்சும்வர ஆனா அல்லா டைம்மு சோக்கான மேட்டுரு தான் சொல்லுர தலிவா....

டவுசர் பாண்டி said...

//எப்பவாச்சும்வர ஆனா அல்லா டைம்மு சோக்கான மேட்டுரு தான் சொல்லுர தலிவா.//-RAJESH கூறியது,

நம்ப லேட்டா வந்தாலும் , சொம்மா லேட்டஸ்ட்டா தான் வருவோம் !! அக்காங் !! தல , கருத்துக்கு + வருகைக்கி ரொம்ப டாங்க்ஸ் தல !!

பாலா said...

ஏன் பாண்டி...

அதான்.. ஏற்கனவே.. இந்த வாரம் ஒரு ”நட்சத்திரம்”.. ப்லாகுல.. கொட்டோ கொட்டுன்னு கொட்டிகினு கீதே..!

அத்த பத்தாதா.. நைனா..??? :)

(அர்சில்.. மெர்சலுப்பா. ஒன்னியும் வோணா)

டவுசர் பாண்டி said...

//(அர்சில்.. மெர்சலுப்பா. ஒன்னியும் வோணா)//-ஹாலிவுட் பாலா,

உச்சச்ச்ச்ஸ் நம்பளுக்கு ஏம்ப்பா பெரி எட்த்து பொல்லாப்பு !! தல , உங்க வருகைக்கி டாங்க்ஸ் பா !!!

நட்புடன் ஜமால் said...

டாங்ஸூ ba

Unknown said...

நல்லா இருக்கு அண்ணாத்தே, ரூம் போட்டு ரோசனை பன்னுவீகளோ?
டமாசு...

நித்தி said...

அண்ணாத்தே ஷோக்கா கீது உங்க படைப்பு.... அண்ணாத்தைக்கு HTML GURU பட்டம் தரலாம்ன்னு கீறேன்.....

நல்ல படைப்பு தொரட்டும் தங்களின் சேவை...

M.S.R. கோபிநாத் said...

தலைவா, தூள்மா.. சும்மா நம்ம பிளாக் இந்த பிளவரை போட்ட பிறகு தூள் கிளப்புது.. ரெம்ப நன்றி தலைவா..

டவுசர் பாண்டி said...

//டாங்ஸூ ba//-நட்புடன் ஜமால் கூறியது.

தலீவா !! நானு தான் சொல்லணும் , டாங்க்ஸ் , உங்க வருகைக்கி அப்பால கருத்துக்கு அக்காங் !! மறுகா , டாங்க்ஸ் பா !!

டவுசர் பாண்டி said...

//ரூம் போட்டு ரோசனை பன்னுவீகளோ?
டமாசு//-saivakothuparotta கூறியது.

அய்ய , இன்னா தலீவா !! இதுக்கு போய் ரூம்பு அல்லாம் போடுவேனா ? சொம்மா ரோடு ஓரமா நின்னு ரோசன பண்ணாலே போதுமே !!

ஹி, ஹி அதே டமாஷு தான் தல , அப்பால வந்து கருத்து சொன்னதுக்கு டாங்க்ஸ் பா !!

டவுசர் பாண்டி said...

//அண்ணாத்தைக்கு HTML GURU பட்டம் தரலாம்ன்னு கீறேன்//-நித்தியானந்தம் கூறியது.

குடுங்கோ !! குடுங்கோ !! வாங்கிக்கறேன் தல , உங்க வருகைக்கி , கருத்துக்கு , நீங்க குடுக்கப்போற பட்டத்துக்கு டாங்க்ஸ் தல !!

அம்மாம் தல எனுக்கு ஒரு டவுட்டு இது பேரு தான் , HTML ஆ , இன்னாடா இது கோராம , நம்பளுக்கு அதலாம் தெரியாது பா !!

டவுசர் பாண்டி said...

//தலைவா, தூள்மா.. சும்மா நம்ம பிளாக் இந்த பிளவரை போட்ட பிறகு தூள் கிளப்புது//- கோபிநாத் கூறியது,

அண்ணாத்தே !! வன்கம்பா !! நீங்க சொன்ன கருத்துக்கு ரொம்ப டாங்க்ஸ் தல ,

அடிக்கடி வந்து இந்த பாண்டிய
ரவ கண்டுக்க தல !! மறுக்கா
டாங்க்ஸ்பா !!

ManA © said...

Romba thanx Thalivaa..:)

malarvizhi said...

ஷோக்கா கீது பா . பாண்டி சார் , இன்னும் கொஞ்சநாள் போனால் நானும் உங்களை மாதிரி சென்னை தமிழில் எழுத ஆரம்பித்து விடுவேன் என நினைக்கிறேன் .

Mohan said...

தல! ஒரு வேலையா சென்னப் பட்டணத்துக்கு போயிருந்தேன்! அதனால்தான் லேட்டாப் போச்சி!
ஸ்டார் விழறது சூப்பர் ஸ்டாரா கீது! கலக்கு தலீவா!!

டவுசர் பாண்டி said...

//Romba thanx Thalivaa.//-ManA கூறியது,

இன்னா தலீவா !! உங்க பேரே சொம்மா டெரரா கீது ? சோக்கு தாம்பா !! அப்பால , கருத்துக்கு ரொம்பவே டாங்க்ஸ் பா !!

டவுசர் பாண்டி said...

//ஷோக்கா கீது பா . பாண்டி சார் ,//-
malarvizhi கூறியது.

ரொம்ப டாங்க்ஸ் பா !! நம்பள மருவாதையா சார்னு கூப்ட , மொத ஆளு நீங்க தாம்பா !! அதுக்கே டான்க்சு !!

//இன்னும் கொஞ்சநாள் போனால் நானும் உங்களை மாதிரி சென்னை தமிழில் எழுத ஆரம்பித்து விடுவேன் என நினைக்கிறேன்//

எழ்துங்கோ !! நல்லா எழ்துங்கோ !! ( யாரும் அடிக்காம , இருந்தா சரி !! உங்கள இல்ல , என்னை , நல்லா இருந்த ஆள இப்பிடி ஆக்கிட்டியே ? இன்னு )

டவுசர் பாண்டி said...

//தல! ஒரு வேலையா சென்னப் பட்டணத்துக்கு போயிருந்தேன்!//- Mohan கூறியது,

பத்தியா !! இன்னா மன்சாளுபா
நீங்க !! இம்மாம் தொலைவு
வந்து நம்ப ஏரியா பக்கம் வராத பூட்டீன்களே !! நாயமா இது ? ஒரு வாய் காப்பி தண்ணியாது குட்சிட்டு போய் இருக்கலாம் !! ம் , அத்த தபா வந்தா !! நம்பள கண்டுக்க தல !!

Henry J said...

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. http://simplygetit.blogspot.com/2009/12/make-money-online-100-orginal-ptc-site.html

டவுசர் பாண்டி said...

//தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம்.//- henry J கூறியது.

பரவாயில்லையே !! நம்ப பாக்கறதுக்கு கூட துட்டு குட்தாக்கா யாரும் வானாமுன்னா சொல்லப் போறாங்கோ !! இதுக்கு போய் இன்னாத்துக்கு ஆதாரம் அல்லாம் , துட்டு குடுக்கறது தாம்பா ஆதாரம் குடேன் , அப்பால நமபறேன்

யூர்கன் க்ருகியர் said...

ப்ளாக்ல நட்சத்திரம் பூவெல்லாம் கொட்டறது இருக்கட்டும்...கூரைய பிச்சிகிட்டு பணம் கொட்டற மாதிரி மேட்டர் இருந்தா பதிவு போடவும்..... நன்றி!

டவுசர் பாண்டி said...

//கூரைய பிச்சிகிட்டு பணம் கொட்டற மாதிரி மேட்டர் இருந்தா பதிவு போடவும்//-யூர்கன் க்ருகியர்,

பணமா !! கொட்ராமேரி , ஒன்னு கீது தல , சொல்றாமேரி செய்யுங்க !!

ரூம்பு மேல பணத்த அடுக்கிட்டு , இந்த காத்து அடிக்கிற மிசுனு கீதே !! அதாம்பா !! fan அத்த நல்லா இஸ்பீடா போட்டு உட்டுட்டு அதுன் கீழே நின்னுக்கோங்க !! உங்க மேல பணமா கொட்டும் தல !! எப்பிடி நம்ப ஐடியா !!

யூர்கன் க்ருகியர் said...

//எப்பிடி நம்ப ஐடியா !!//

என்ன ஒரு ஐடியா. ??!!
இந்த ஐடியாவ செயல்படுத்தினா ரெண்டு நாளைக்கு கூட குப்ப கொட்ட முடியாது ..... ஆக மொத்தம் பணம் கொட்டுதோ இல்லையோ எவனாவது பார்த்தான்னா என்னைய கொட்டிட்டுதான் மறுவேலை பார்ப்பான் ..

டவுசர் பாண்டி said...

//என்னைய கொட்டிட்டுதான் மறுவேலை பார்ப்பான் //-யூர்கன் க்ருகியர்,

என்னால தான் முடியல !! அந்த நல்ல காரியத்த வேற யாராது பண்ணாக்கா சந்தோசம் !!

Jaleela Kamal said...

நன்றி அண்ணாத்தா எப்படி அண்ணாத்தே இப்படி எல்லாம் ஒரு கலக்கல், , . டெஸ்ட் பிலாக்கில் போட்டு பார்த்தாச்சு நலல் வே தூவுது, / எனக்கு அந்த பூ கலர் மாற்றனும்.அதுக்கு என்ன செய்யனும்

டவுசர் பாண்டி said...

// எனக்கு அந்த பூ கலர் மாற்றனும்.அதுக்கு என்ன செய்யனும்//-Jaleela கூறியது.

உங்க வருகைக்கி + கருத்துக்கு ரொம்பவே டாங்க்ஸ் சகோதரி ,, வேற பூவோட http:// அட்ரச மாத்தினாலே வந்துடும் ,இது கொஞ்சம் பெரிய கோடிங் அதுனால ,

உங்களுக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கும் உங்க மெயில் அட்ரசுக்கு அனுப்பறேன் எட்து போட்டு மாத்திக்கோங்க !!

Unknown said...

nalla iruku nanba

RADAAN said...

பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv

http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx

calmmen said...

thanks
karurkirukkan.blogspot.com

Jaleela Kamal said...

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

டவுசர் பாண்டி said...

JKR, RADAAN ,BOSS , Jaleela -

அனைவருக்கும் , ரொம்பவே டாங்க்ஸ்

நித்தி said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்
புதுவை.காம்

Nathanjagk said...

கொட்டட்டும் கொட்டட்டும் நல்லாக் ​கொட்டட்டும்! நீர் வாழ்க!! நின் குடி வாழ்க!! நின் ​கொற்றம் வாழ்க..!!! நின் ​கொட்டமும் வாழ்க!!!

ஏப்பி நியூ ஈர்ர்ரும் ​சொல்ல முடியாது, ​பொங்க வாழ்த்தும் ​சொல்ல முடியாது.. எல்லாம் xபயரி ஆயிடுச்சுக... ம்ம்ம்ம்.. டவுசருக்கு என்ன ​சொல்லலாம்...???

ஆங்....​ஹாப்பி டவுசர் வாஷிங்​டே!
அதாம்பா... கந்தை கசக்கிக் கட்டிய நாள் நல்வாழ்த்துக்கள்!

பத்மா said...

எனக்கும் பூ நிறம் மாறணும் உதவி ப்ளீஸ்.சூப்பர் ப்ளாக் தலை

டவுசர் பாண்டி said...

நித்தியானந்தம் ,ஜெகநாதன் மற்றும் பத்மா அவர்களுக்கும் ரொம்பவே தாங்க்ஸ் பா !! இத்தினி நாளு கழிச்சி சொல்றனே இன்னு தப்பா நெனைக்காதீங்கோ !!

அம்மாம் வேல கீது நம்பளுக்கு அக்காங் ! அட மெய்தாம்பா !! சகோதரி பத்மா உங்களுக்கு பூ டிசைன் மாறனும் இன்னு சொல்லிக் கிரீங்கோ !! அனுப்பறேன் !! மொத தபா நம்ப ஏரியாக்கு வந்ததுக்கு டாங்க்ஸ்ங்கோ !!

பெயரில்லா said...

[URL=http://casino-dealer.co.cc/link/casino%20online/3_casinoss.html][IMG]http://casino-dealer.co.cc/img/casino%20online/3_casinoss.png[/IMG][/URL]

கருத்துரையிடுக

எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh