டவுசர் பாண்டி உலா
டவுசர் பாண்டி பேட்டி
அல்லாறோம் ,கூட்டணி பத்தி பேசிடாங்கோ,
அப்பால கீற மீதி பேரு கூட்டணி பேசராங்கோ,
இப்போ நேரடி பேட்டி..........
(சரத்குமார் , இல . கணேசன்
& T. ராஜேந்தர் - டவுசர் பாண்டி )
டவுசர் பாண்டி ; அல்லாருக்கும் வன்கம் !!!
முவரும் ; வணக்கம் , பாண்டி அவர்களே ,
உட்காருங்கள் ,
டவு பா ; உங்க லச்சிய திமுக யாரு கூட
கோட்டனி வைக்க போதுபா ?
T.R ; நாங்க மூணு பேரு , உன்னோட சேத்தா,
நாலு பேரு , புடிக்கபோறோம் நாப்பது .
டவு பா ; உங்களோட கோட்டநில ஆருக்கு எத்தினி சீட்டு ,?
இல.க ; ஆளுக்கு பத்து .
சரத் ; அண்ணே , பாத்து இன்னு சொல்றத்துக்கு
பதிலா பத்துன்னு சொல்றாரு .
T.R ; அண்ணன் சரியா தான் சொல்றாரு , நாம
மூணு பேரும், ஆளுக்கு பத்து தொகுதி எடுத்துக்கலாம்
மீதி தொகுதிய நம்முடன் சேர துடிக்கும் மீதி கட்சிகளுக்கு
ஒதுக்கலாம் .
இல .க ; ஆம் ,ஆம் அப்படியே செய்வோம் .
டவு பா ; உண்ணுமா ,இந்த ஒலகம் உங்கள நம்புது ????
T.R ; நான் யாருன்னு தேர்தலில் பாருங்கள் , எனக்கு
உள்ள மக்கள் செல்வாக்கு வேறு யாருக்கும் இல்லை .
சரத் ; என் செல்வாக்கு மட்டும் என்ன சாதாரானமானதா ?
இடை தேர்தலில் பார்த்து அனைத்து கட்சிகளும்
மிரண்டு போய் உள்ளது .
இல .க ; எங்கள் செல்வாக்கை நான் சொல்லத்தேவையே இல்லை .
டவு பாண் ; யப்பா !! எனுக்கு ஒரே மழ்க்கம், மழ்க்கமா,
வருது .இப்போ நீங்கோ இன்ன தான் சொல்லோ வரிங்கோ ,
அத்தே மின்ன சொல்லுங்கோ !
சரத் ; அதை எங்கள் கூட்டணி பொதுக்குழுவில் சொல்கிறோம் .
டவு பாண் ; அல்லறோம் தான் கீரிங்களே , இப்போவே
சொன்னா தான் இன்னா தேஞ்சா
பூடுவிக்கோ !
மூவரும் ;!!!!!!!!!!!!!!!!!!!!!!!!அதிர்ச்சியுடன் பார்க்க ....
டவு பா ; செரி, உங்கோ தேர்தல் அறிக்க யின்னா ,
அத்த மின்ன சொல்லு ?
T.R ; தி மு க , ஒரு இடத்தில் கூட வெற்றி பெற
முடியாமல் என்னிடம் தோற்க போகிறது ,
அதை மீண்டும் நினைவு கூர்கிறேன் .
இல .க ; காங்கிரஸ் கட்சி எங்களிடம் எத்தனை
இடங்களில் தோற்க போகிறது பாருங்கள் .
சரத் ; தேமுதிக என்னிடம் படும் தோல்வியை
மறக்கவே மாட்டார்கள் .
டவு பாண் ; ஆளாளுக்கு ஒர்தர புட்ச்சி வச்சிகீனு
எப்ப தா கேலீப்பீங்கோ ?
இல .க ; கூட்டணி பங்கீடு முடிந்தவுடன் கிளம்பி
போய் ஜெயிக்க வேண்டியது தான் .
டவு பா ; மறு தபா கேக்கரேன், ஆருக்கு எத்தினி தொகுதி ?
( முவரும் ஒன்றாக ) - ஆளுக்கு பத்து .
டவு பாண் ; நீங்கோ கீரதே, மூணு பேரு தானே ?
இல .க ; நீ கணக்கை தவறாக போடுகிறாய் .
சரத் -10 , லதிமுக -10, பா ஜ க -10,
டவுசரு நீ --10
(அதிர்ச்சியுடன்ஓடுகிறான்!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நம்பளப் பத்தி .
- டவுசர் பாண்டி
- நம்ப கீரது , மெட்ராசுல , ஊடு வந்து மாரியாத்தா கோயிலாண்ட கீது.
- என்னப் பத்தி -ம் ம் ம்... இன்னாத்த , சொல்றது !! சொல்லிக்கிறா மேரி ஒன்னியும் இல்ல !!
டவுசர டார், டாரா கிழிக்க ....
கண்டுகுன வங்கோ.
" நன்றி "
நம்ப தோஸ்துங்கோ !!
போன தபா கீச்சது
இந்த ரூட்டு வழியா வந்து !! பாண்டிய பாத்தவங்க !!
அவாடு குத்தாங்கோ
50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது
BEST TECHNICAL AWARD
லேபிள்கள்
- தொழில் நுட்பம் - பாண்டி (43)
- டவுசர் பாண்டி (15)
- தமாஷு (7)
- டவுசர் பாண்டி-கவிதை (3)
- சினிமா (2)
- கற்பனை பேட்டி.- அரசியல் (1)
- சாமி பேரு - பாண்டி (1)
- டாப்பு டென்னு - பாண்டி (1)
