T - ஷர்ட்டில் நம்ப போட்டோவ வர வைப்பது எப்படி ?

அல்லாரும் தான் , T - ஷர்ட்டு போட்டுக்கீனு கீறாங்கோ !!
இப்போ , இதுல கீர மேரி ஒரு டிசைன்னு பண்ணி,

புது மேரியா , நம்ப போட்டோவ அதுல ப்ரின்ண்டு பண்ணி ,
போட்டுக்கிட்டா , சொம்மா குஜாலா இருக்காது ?

நம்ப போட்டோவ போய் ( ? ) இன்னாத்துக்கு அப்பிடின்னு
நெனைக்கிரியா, செரி, உனுக்கு புட்ச
குஜிலி போடோவ போட்டுக்கோ !! இதுல கீர வீடியோவ பாரு ,
தலீவா !!




உனுக்கு புட்சிக்கீதா !! இன்னு ரவ சொல்லுப்பா

14 கருத்துகள்:

  1. ரொம்ப ரொம்ப டாங்க்சு தலீவா !! உம் பேரே சோக்கா கீது வாஜாரே !!!

    பதிலளிநீக்கு
  2. அய்ய, வீடியோ தெர்லமே..!
    ஆனாலும் மேல ஓடிக்கினுக்கீற ஒ டின்சனரி மெர்சலாகீதுபா.

    பதிலளிநீக்கு
  3. //அய்ய, வீடியோ தெர்லமே..!
    ஆனாலும் மேல ஓடிக்கினுக்கீற ஒ டின்சனரி மெர்சலாகீதுபா.// - டக்ளஸ்... கூறியது


    இன்னாது ? நம்ப வீடியோ தெர்லியா ? நல்லா பாரு வாஜார், என்கினா கீய உயிந்துட்டு இருக்கப் போவுது , அக்காங், அப்பால நம்ப லாங்குவேஜி அல்லாருக்கும் பிரியலே இன்னு ஒரே கம்பிளைண்டு , அதான் ரோசன பண்ணி இந்தே மேரி குத்துட்டேன், செரியா ??

    பதிலளிநீக்கு
  4. ஸ்பெஷல்லைசுடு டீ ஷர்ட் ட்டிரான்ச்பேர் பேப்பர் ( Specialized T Shirt Transfer Papper ) எங்கு கிடைக்கும்?

    சில பேர் இதை Heat Transfer Paper அப்படின்னும் சொல்றாங்க!
    நானும் ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன் ...இன்னும் கிடைக்கல.
    உதவி தேவை!

    நன்றி வணக்கம்

    பதிலளிநீக்கு
  5. //எங்கு கிடைக்கும்?//


    வாஜாரே !! உன்னுக்கோசரமே அத வாங்கி அனுப்புறேன் பா !! நம்ப பேட்டைல கெடிக்காத
    மேட்டரு எத்தும் இல்ல ,
    அக்காங் ( ^ _ ^ )

    பதிலளிநீக்கு
  6. //நம்ப பேட்டைல கெடிக்காத
    மேட்டரு எத்தும் இல்ல ,
    அக்காங் ( ^ _ ^ )
    //


    தேங்க்ஸ் பாண்டி சார்

    பதிலளிநீக்கு
  7. தலீவா ரவுண்டு கட்டி கலக்குங்க.....

    பதிலளிநீக்கு
  8. //தேங்க்ஸ் பாண்டி சார்// - யூர்கன்.

    இதுக்கு போய் , இன்னாத்துக்கு பெரி வார்த்த அல்லாம் சொல்லிக்கீனு ,
    ஐயே !!

    பதிலளிநீக்கு
  9. //தலீவா ரவுண்டு கட்டி கலக்குங்க..//
    - பிரவின்குமார் கூறியது.

    ரொம்ப, ரொம்ப, தாங்க்ஸ் தலீவரே !! உங்கள மேரி ஆளுங்கோ குடுக்குற ஆதரவு தான் தாம்பா, இந்த டவுசருக்கு சொம்மா சல்பேட்டா உட்டுக்கீன மேரி , அக்காங் !!

    பதிலளிநீக்கு
  10. ரொம்ப ஷோக்குதாம் போ .. ஆமா டீ சார்ட தண்ணீல இட்டு தொவசிகினா சாயம் பூடுசினா இன்னா பண்றது நைனா? ஆமா ... தல நீ ஆறு படத்த இட்டுகின ? ..... சொல்லமாட்டியா ...
    சொல்லாங்காட்டி போய்கினே இரு . மினிமா தான் ஒன பெண்டு எடுக்க சர்யான ஆளு. அக்காங் ....

    T shirt transfer paper = Heat transfer paper (both are same)

    பதிலளிநீக்கு
  11. ஆஹா , இந்த மேரி கிராசு கேள்வி கேட்டா, நானு அம்பேலு ஆயிடுவேன் , அப்பால,எனுக்கு புட்ச குஜிலி நம்ப ரம்பா பொண்ணு தாம்பா , ( உஸ் யாரு கிட்டயும் மாட்டி உட்டுடாதே, வாஜார்)

    பதிலளிநீக்கு
  12. பிரிஞ்சிடுச்சி , அண்ணாத்தே இன்னாத்துக்கு கோசிக்கினாருன்னு, போட்டாச்சி போட்டாச்சி
    கர்த்து போட்டாச்சி,

    ( நீ இன்னாபா , T- ஷர்ட்டுக்கு இப்போ தான் கர்த்து போட்டியா நைனா ,இருக்கட்டும் , உன்ன கவ்ஞ்சிக்கிறேன் )

    பதிலளிநீக்கு

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .