எனுக்கு , நம்ப தலீவர் வேலன் எழ்தரப்பத்தான் தெரியும் ,
அதுல ,

இந்த மேரி பெரி பெரி தில்லாலங்கடி வேல அல்லாம் செய்யலாம் ,
அப்பெடீனு , லேட்டா தாம்பா தெரிய வந்துது , செரி, இன்னுட்டு
நானும் அத்த பத்தி தெரிஞ்சிக்கலாம் , இன்னு பாத்தா ,
நம்ப கிட்ட போட்டோ ஷாப் - சாப்ட் வேர், இல்ல .செரி அதுக்கு
நம்ப இன்னாடா !! பண்ணலாம், இன்னு ரோசன பண்ண பின்னால,
தான் இதுக்கு ஏண்டா ? பாண்டி பீலிங்கு , இன்னு தோஸ்து ஒர்த்தர்
சொன்னாருப்பா , அப்பால , அர்ஜீன்ட்டுக்கு அதுல போய் தான்
எதோ நம்பளுக்கு தெர்ஞ்ச வெரிக்கும்,கத்துக்கினு வர்றேன் .
செரி , என்ன மேரி போட்டோ ஷாப் - சாப்ட் வேர் இல்லாம ,
கஷ்டப்படரவங்களுக்கு உதவட்டுமேன்னு தான் இந்த மேட்டர
சொல்றேன் ,
போட்டோ ஷாப் - 6 - கீற அல்லா டூல்சுல்ம் இதுல இருக்கறதால
சாப்ட் வேர் இல்லை அப்படின்ற, கஷ்டமே இல்லை , ஆன் லைனுல -
இதுல வொர்க் பண்றது ரொம்ப ஈசியா கீது, இங்க வந்து ,
பாத்துக்கோ தலீவா !! ரொம்ப நல்லா இருக்கும்.

ஜூப்பர் மேட்டர் தல
பதிலளிநீக்குரொம்ப , டான்குசு வாஜார்
பதிலளிநீக்குபயனுல்ல தகவல்
பதிலளிநீக்குநன்றி
www.cdmsaran.blogspot.com
புத்சா நம்ப ஊட்டுக்கு வந்ததுக்கு ரொம்ப டான்குசுங்கோ !!
பதிலளிநீக்குஅவசர தேவை எனில் நான் இங்கு செல்வது வழக்கம்.
பதிலளிநீக்குஅனைவருக்கும் பயன்படும் பதிவு
பகிர்வுக்கு நன்றி. .
//அவசர தேவை எனில் நான் இங்கு செல்வது வழக்கம்.// - யூர்கன்.
பதிலளிநீக்குஅவசரமா இருந்தா,இங்க போவிங்களா? இன்னாடா இது அக்குறும்பா கீது !!
( ............... அதுக்கு,A.T.M - சென்டருக்கு இல்ல போவனும் )
நீங்க அவசரம் இன்னு சொன்னது துட்டு எடுக்கறத்துக்கு தானே ?
பதிலளிநீக்குவேர ஒன்னியும் இல்லையே ?
இத்தோடா..... இம்மாதூண்டு பிள்ளகா பசங்கோஇல்லாம் போட்டோ ஷாப் ல பயம் துன்னு
பதிலளிநீக்குகொட்டைய போட்டுகினுதூங்கோ ... நாம டவுசரு இப்பாதம் கத்துகினுகீதாம்.
போட்டோ ஷாப் ல உனக்கு இன்ன வானும் தொர? நம்ம கைல சொல்லிகினா நா இட்டாரா மாட்னா?
யூர்கன் - க்ருகியர் அண்ணாத்த ரவ பிரீர மாத்ரீ சொல்லிகினா இன்னாவாம்?
பதிலளிநீக்குஅத்து இன்னா அவசர தேவக்கீ டவுசரு அண்ட வர்றது? சொல்லிகினா நம்ளுக்கும் ரவ எல்பா கீது. சொல்லிகினுங்கோ ஜல்தி.
ரொம்ப உபயோகமான தகவல் - நன்றி
பதிலளிநீக்குபயனுள்ள தகவல்.நன்றி.
பதிலளிநீக்கு