tag:blogger.com,1999:blog-2173429391320777023.post414833975312506106..comments2023-10-18T19:58:37.800+05:30Comments on அதே கண்கள்: நம்ப பிளாக்குல கேள்வி பதில் , போடுறது எப்படி ?டவுசர் பாண்டிhttp://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-2173429391320777023.post-40588708667106304752010-02-10T18:15:05.453+05:302010-02-10T18:15:05.453+05:30Very nice technical tips.I use yours as a glossary...Very nice technical tips.I use yours as a glossary for any quick tips. Kudos very well written. Keep up the good work !!

Sorry for the englibis...avasara typings from a common pc at work...Dubukkuhttp://dubukku.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-48169370949435455832010-02-09T16:13:45.540+05:302010-02-09T16:13:45.540+05:30//சுத்தத் தமிழ் என்ற பெயரில் தெரியாத விஷயத்தைப் பு...//சுத்தத் தமிழ் என்ற பெயரில் தெரியாத விஷயத்தைப் புரியாத வகையில் சொல்வதை விட வட்டார வழக்கில் எடுத்தியம்புவது நன்றே.//-ஜெகநாதன் கூறியது,

தல , சொம்மா !! ஒரு டான்க்கரு பூஸ்ட்டு குட்சா மேரி , கீது தல !! உங்க கருத்துக்கு ரொம்பவே டாங்க்ஸ் தல !! ஒயுங்கான தமிழு கூட டைப் அடிக்கலாம் ,

ஆனா இது இன்னா மேரி கீது , அதுலயும் எனுக்கு தமிழு டைப்பு வேற தெரியாது , கீரத வெச்சிக்கீனு அட்ஜீஸ் பண்ணிக் கீனு கீரேன், தல !! மறு கா டாங்க்ஸ் பா !!டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-82025284879260768612010-02-09T14:47:31.426+05:302010-02-09T14:47:31.426+05:30தோ பாருடா... கொஞ்சம் வுட்டா போதும் டவுசர் என...தோ பாருடா... கொஞ்சம் வுட்டா போதும் டவுசர் என்னென்ன வேலையெல்லாம் பண்ணுது??

சர்வே எடுத்து சண்டை போட்டுக்கிறாங்களே?

டவுசர்... நீங்க பட்டாசு கிளப்புங்க..!
டெக்னிகல் விஷயங்களை தாய்மொழியில் எழுதுவது எவ்வளவு கடினம் என்பதை நான் இப்போது அனுபவித்து வருவதால் சொல்கிறேன், உங்கள் எழுத்து டெக்னிகல் விஷயங்களைப் படிக்கச் சுவாரஸியமாகத் தருகிறது.

சுத்தத் தமிழ் என்ற பெயரில் தெரியாத விஷயத்தைப் புரியாத வகையில் சொல்வதை விட வட்டார வழக்கில் எடுத்தியம்புவது நன்றே.

உங்களின் தமிழைப் பற்றி குறை சொல்லுவது அதீதமாகப் படுகிறது எனக்கு.

சென்னைத் தமிழ் (பேட்டைத் தமிழ்) ஒரு இனத்தின் சமூகத்தின் குழுமத்தின் நிலத்தின் மக்களின் அடையாளம். இதை தவிர்ப்பதோ அல்லது மறுப்பதோ இனப்படுகொலைக்குச் சமமாகும்.

கொங்கு தமிழில், நெல்லை மணத்தில், மதுரை பொங்கு தமிழில், பிராமண தமிழில் பதிவுகள் படைக்கப்படுகின்றன.. அவைகள் எல்லாம் சரியெனப்படும் போது சென்னைத் தமிழில் மட்டும் ஒழுங்கின்மையைக் காண்பது ஏன்???

மொழி சமூகத்தின் ஆதி அந்தமான ஒரு சாதனம். அது மக்களின் அடையாளம். அதில் உயர்ந்தது தாழ்ந்தது என்றெல்லாம் எதுவுமில்லை. சென்னைத் தமிழ் (பேட்டைத் தமிழ்) எப்போதும் (ஊடகங்களால்) மிகை நையாண்டியுடன் அணுகப்படுவதின் காரணம் அதைப் பேசும் மக்களின் வாழ்க்கைத் தரம் சார்ந்ததாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது.

எப்போதும் எளியவனை எள்ளுதல் எல்லார்க்கும் எளியதுபோல.

தொடர்ந்து செயலாற்றுங்கள் டவுசர் பாண்டி!!

வாழ்த்துக்களோடு..Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-52817699425380184302010-02-08T21:04:39.630+05:302010-02-08T21:04:39.630+05:30வராம இன்னா !! வந்துட்டேன் , தோ வந்துட்டேன் , இதுக்...வராம இன்னா !! வந்துட்டேன் , தோ வந்துட்டேன் , இதுக்கு மின்ன ஏற்க்கனவே வந்தேன் , உங்க ஒரு பிளாக்கு நமக்கு பிரியாத இன்னாவோ இங்கிலீசுல எல்லாம் கீது , இன்னு அப்பீட்டு உட்டுட்டேன் பா !! அப்பால தான் காகித ஓடம் , பக்கம் வந்து பாத்தேன் , நல்லா இருக்கு ,டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-56752804554209007122010-02-08T17:57:11.647+05:302010-02-08T17:57:11.647+05:30நம்ம பக்கம்லாம் வர மாட்டீங்க போல ..நம்ம பக்கம்லாம் வர மாட்டீங்க போல ..பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-1484277008890032442010-02-08T13:57:30.843+05:302010-02-08T13:57:30.843+05:30//தலைவா லேட்டா வந்தாலும்//- சசிகுமார் கூறியது.
தல...//தலைவா லேட்டா வந்தாலும்//- சசிகுமார் கூறியது.

தல உங்க வருகைக்கி ரொம்பவே டாங்க்ஸ் வாஜாரே !! அடிக்கடி வந்துட்டு போங்க தல !!டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-74614233758166615672010-02-08T11:50:31.994+05:302010-02-08T11:50:31.994+05:30தலைவா லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா ஒரு மேட்ர சொன்னதலைவா லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா ஒரு மேட்ர சொன்னசசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-82154471841462762012010-02-08T10:52:26.050+05:302010-02-08T10:52:26.050+05:30//டவுசரு ஒரே கலக்கலா இருக்கு.. வாழ்த்துக்கள்//-அண்...//டவுசரு ஒரே கலக்கலா இருக்கு.. வாழ்த்துக்கள்//-அண்ணாமலையான் கூறியது.

அண்ணாத்தே உங்க வருகைக்கி அப்பால கருத்துக்கு ரொம்பவே டாங்க்ஸ்
வாஜாரே !!டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-45758584288996321152010-02-07T20:14:22.162+05:302010-02-07T20:14:22.162+05:30டவுசரு ஒரே கலக்கலா இருக்கு.. வாழ்த்துக்கள்....டவுசரு ஒரே கலக்கலா இருக்கு.. வாழ்த்துக்கள்....அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-71787528157775598012010-02-07T17:15:22.576+05:302010-02-07T17:15:22.576+05:30//அப்பாலிக்க்கா வரேன் பொருமையா படிக்க//-Jaleela கூ...//அப்பாலிக்க்கா வரேன் பொருமையா படிக்க//-Jaleela கூறியது.

இன்னாடா இது நம்ப தங்கச்சிய காணோம் இன்னு நெனச்சேன் , வந்டீங்க , வருகைக்கி டாங்க்ஸ் .டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-30706127882728813992010-02-07T17:13:18.540+05:302010-02-07T17:13:18.540+05:30//ரொம்ப ஜாலி உங்க ப்ளாக் .அதே சமயம் கத்துக்கவும் ம...//ரொம்ப ஜாலி உங்க ப்ளாக் .அதே சமயம் கத்துக்கவும் முடியுது .கீப் இட் அப் பாண்டியன் சார்//- பத்மா,

என்னைப் போய் சாரு, இன்னு சொல்லிக்கீனு !! சொம்மா , பாண்டி இன்னே சொல்லலாம் , சகோதரி , அப்பால உங்க கருத்துக்கு + வருகைக்கி ரொம்பவே டாங்க்ஸ்டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-80453634587675533932010-02-07T13:04:11.906+05:302010-02-07T13:04:11.906+05:30அப்பாலிக்க்கா வரேன் பொருமையா படிக்கஅப்பாலிக்க்கா வரேன் பொருமையா படிக்கJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-43283026932013170412010-02-07T12:32:05.903+05:302010-02-07T12:32:05.903+05:30ரொம்ப ஜாலி உங்க ப்ளாக் .அதே சமயம் கத்துக்கவும் முட...ரொம்ப ஜாலி உங்க ப்ளாக் .அதே சமயம் கத்துக்கவும் முடியுது .கீப் இட் அப் பாண்டியன் சார்
பத்மாபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-6727292636366119822010-02-07T10:36:38.172+05:302010-02-07T10:36:38.172+05:30//இந்திய ஒருமைப்பாட்டுக்கு ரொம்ப 'டேஞ்சர்'...//இந்திய ஒருமைப்பாட்டுக்கு ரொம்ப 'டேஞ்சர்' யார்?//-♠புதுவை சிவா♠ கூறியது.

இந்த கேள்விய உங்க பிளாக்குல போடு தல கேள்வி நல்லா கீது ? வருகைக்கி டாங்க்ஸ் பா !!டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-57084322552310310022010-02-07T10:34:29.598+05:302010-02-07T10:34:29.598+05:30//உண்மை விரும்பி கூறியது..//
ரோஸ்விக், இன்ற பேரு ...//உண்மை விரும்பி கூறியது..//

ரோஸ்விக், இன்ற பேரு தான் தல நல்லா கீது !! வருகைக்கி டாங்க்ஸ்
தல !!டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-64166654641589219702010-02-07T10:29:43.397+05:302010-02-07T10:29:43.397+05:30//சொந்த செலவில் சூனியம் எதுக்கு தலீவா.அப்பாலிக்க எ...//சொந்த செலவில் சூனியம் எதுக்கு தலீவா.அப்பாலிக்க எல்லாமே ராங்கு கர்த்தா போய்ட்டா இன்னா பன்றது.
டாங்க்ஸ் தல.//-jailani கூறியது.

தலீவா !! எனுக்கும் பொழுது போவ வாணாமா !! சொல்லு !! எல்லாமே இஸ்மூத்தா போனா எப்பிடி ? இதல்லாம் சகஜமப்பா !!டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-3349273991658813212010-02-06T23:39:05.606+05:302010-02-06T23:39:05.606+05:30இந்திய ஒருமைப்பாட்டுக்கு ரொம்ப 'டேஞ்சர்' ய...இந்திய ஒருமைப்பாட்டுக்கு ரொம்ப 'டேஞ்சர்' யார்?

1. பாகிஸ்தான்
2. சீனா
3. பால் தாக்கரே
4. ராஜ் தாக்கரே
5. சோமாலிய கடற்கொள்ளையர்கள்puduvaisivahttps://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-46715354458561814382010-02-06T21:52:52.017+05:302010-02-06T21:52:52.017+05:30"உண்மை விளம்பி சொன்னது…
6 பிப்ரவரி, 2010 7:12..."உண்மை விளம்பி சொன்னது…
6 பிப்ரவரி, 2010 7:12 pm

நீங்கள் எழுதுவது ஒன்றும் விளங்க வில்லை. ஒழுங்கான தமிழில் எழுதவும்.

எழுத தெரியாது என்றால்... எழுதுவதை நிறுத்தி விடவும். இப்படி பதிவுலகத்தை குப்பை மூலம் நிரப்பாதீர்கள். "

அப்படியெல்லாம் சொல்லபடாதுஉண்மை விரும்பிhttp://thisaikaati.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-80984055206749700132010-02-06T21:27:01.188+05:302010-02-06T21:27:01.188+05:30சொந்த செலவில் சூனியம் எதுக்கு தலீவா.அப்பாலிக்க எல்...சொந்த செலவில் சூனியம் எதுக்கு தலீவா.அப்பாலிக்க எல்லாமே ராங்கு கர்த்தா போய்ட்டா இன்னா பன்றது.
டாங்க்ஸ் தல.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-55201992633055616512010-02-06T20:18:28.341+05:302010-02-06T20:18:28.341+05:30//மெய்யாலுமே சோக்கா கீது வாத்யாரே........கண்டினியூ...//மெய்யாலுமே சோக்கா கீது வாத்யாரே........கண்டினியூ//-மயில்ராவணன் கூறியது.

அண்ணாத்தே !! உங்கள மேரி தோஸ்துங்க, குடுக்குற ஆதரவு
கீர வெரிக்கும், எனுக்கு இன்னா
கவலை தல !! அப்பால வருகைக்கி உங்க கருத்துக்கு ரொம்பவே டாங்க்ஸ் தல !!டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-66104731197236371322010-02-06T20:12:06.629+05:302010-02-06T20:12:06.629+05:30மெய்யாலுமே சோக்கா கீது வாத்யாரே........கண்டினியூமெய்யாலுமே சோக்கா கீது வாத்யாரே........கண்டினியூமராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-67063073180311943622010-02-06T19:33:56.709+05:302010-02-06T19:33:56.709+05:30//நீங்கள் எழுதுவது ஒன்றும் விளங்க வில்லை. ஒழுங்கான...//நீங்கள் எழுதுவது ஒன்றும் விளங்க வில்லை. ஒழுங்கான தமிழில் எழுதவும்.//-உண்மை விளம்பி கூறியது.

நீங்க ஒழுங்கா இந்த பிளாக்க பாக்கலியா ? இதுக்கு தான் 4 பதிலு குட்து கீரேனே !! அதுல அமுக்கி சொல்றது தானே . ஓஹோ அது கூட உணளுக்கு தெரியாதா ? செரி, உங்க பேரு இன்னா உண்மை விளம்பியா ? இன்னா உண்மை !! ஒயுங்கா ஒரு அட்ரசு கூட இல்ல நீங்க உண்மை விளம்பியா ? செர் தான் , பாகாயம் ( அப்பிடீன்னா , தெர்தா ? )

//எழுத தெரியாது என்றால்... எழுதுவதை நிறுத்தி விடவும். இப்படி பதிவுலகத்தை குப்பை மூலம் நிரப்பாதீர்கள்.//

பதிவுலகம் எப்பிடி கீது இன்னு எனுக்கு தெரியாதா ? நைனா !! உன்ன மேரி எத்தினி பேர நானு பாத்துட்டு இங்க வந்து இருப்பேன் !

நீ இன்னா பெள்ளக்கா பையன் !! சுஜுபீ !! தெரியாத் தனமா இங்க வந்து கமண்ட்டு குட்துட்டியே நைனா !! அத்த தபா ஊரு பேரோட வா !! இன்னா !! அக்காங் !டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-66954214479595857192010-02-06T19:12:01.080+05:302010-02-06T19:12:01.080+05:30நீங்கள் எழுதுவது ஒன்றும் விளங்க வில்லை. ஒழுங்கான த...நீங்கள் எழுதுவது ஒன்றும் விளங்க வில்லை. ஒழுங்கான தமிழில் எழுதவும்.

எழுத தெரியாது என்றால்... எழுதுவதை நிறுத்தி விடவும். இப்படி பதிவுலகத்தை குப்பை மூலம் நிரப்பாதீர்கள்.உண்மை விளம்பிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-20510829026854872392010-02-06T17:51:18.089+05:302010-02-06T17:51:18.089+05:30//ஒரு வயியா நீங்க சொன்னத பிரிஞ்சிக்கிட்டேன் , ஹா, ...//ஒரு வயியா நீங்க சொன்னத பிரிஞ்சிக்கிட்டேன் , ஹா, டவுசரா கொக்கா !! டாங்க்ஸ் தல !!//

கொஞ்சம் சோம்பேறித்தனம் தமிழ்ல டைப் பண்ண அதன் மேட்டர்... நம்ம ஊட்டாண்ட வந்து கண்டுக்குனு போ நைனாஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-78980473217401091662010-02-06T17:49:24.616+05:302010-02-06T17:49:24.616+05:30//talaiva kalakara.. patu supera keethu amam//-LK ...//talaiva kalakara.. patu supera keethu amam//-LK கூறியது.

ஒரு வயியா நீங்க சொன்னத பிரிஞ்சிக்கிட்டேன் , ஹா, டவுசரா கொக்கா !! டாங்க்ஸ் தல !!டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.com