tag:blogger.com,1999:blog-2173429391320777023.post3679628819535646041..comments2023-10-18T19:58:37.800+05:30Comments on அதே கண்கள்: கால நேரத்துக்கு ஏத்தா மேரி - நம்ப பிளாக்குல வணக்கம் சொல்லோ !!டவுசர் பாண்டிhttp://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-2173429391320777023.post-74372660612451733902010-05-07T10:32:42.132+05:302010-05-07T10:32:42.132+05:30பாண்டி நன்னாத்தே,
என்ன காலை வணக்கம் மாலை வணக்கம் ...பாண்டி நன்னாத்தே,
என்ன காலை வணக்கம் மாலை வணக்கம் சொல்லி கொடுத்துட்டு அப்ப்படியே எஸ்கேப் ஆகியாச்சு.
நேரம் கிடைக்கும் போது என் பதிவில் ஒரு அவார்டு குட்துக்கிறேன் வந்து பெற்று கொள்ளவும்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-43768163028016754652010-03-09T21:38:59.087+05:302010-03-09T21:38:59.087+05:30கலக்கறீங்கள் ரவுசர் பாண்டி. பிளாகுல சேத்தாச்சி, ரொ...கலக்கறீங்கள் ரவுசர் பாண்டி. பிளாகுல சேத்தாச்சி, ரொம்ப தேங்க்ஸ் வாத்யாரேEelamhttp://selvanworld.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-21656898592496234572010-02-28T12:52:35.521+05:302010-02-28T12:52:35.521+05:30வாத்யார
நம்ம ப்ளாக்ல இது வேல செய்ய மாட்டேங்குதே.....வாத்யார
நம்ம ப்ளாக்ல இது வேல செய்ய மாட்டேங்குதே...
gadjetக்கு அப்பால வர பொட்டியில எங்கே க்ளிக் பண்ணி சேக்கரதுனு சொன்னா நல்லாருக்கும்பா...
நா textlல கிளிக் பண்ணம்பாயவனராணிhttps://www.blogger.com/profile/07522883833063982854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-80064183551412178832010-02-18T12:05:07.906+05:302010-02-18T12:05:07.906+05:30என்னுடைய பிளக்கிலும் இதனை சேர்த்தாகி விட்டது ...என்னுடைய பிளக்கிலும் இதனை சேர்த்தாகி விட்டது நன்றி நண்பா.
இந்த சிம்பில் இல்லாமா சேர்க்க முடியாதா நண்பா.
( HTML சிம்பில் இல்லாம சேர்க்க முடியாதா )
என் பிளக்கு
http://azhkadalkalangiyam.blogspot.com/prabhadamuhttps://www.blogger.com/profile/06193400132352051929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-41888663193886672772010-02-15T15:00:04.974+05:302010-02-15T15:00:04.974+05:30என்னோட பிளாகுல சேத்தாச்சி, ரொம்ப தேங்க்ஸ் வாத்யாரே...என்னோட பிளாகுல சேத்தாச்சி, ரொம்ப தேங்க்ஸ் வாத்யாரே
http://varadaradj.blogspot.comவரதராஜலு .பூhttps://www.blogger.com/profile/11070434780776465421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-19210315143670891202010-02-12T14:33:47.288+05:302010-02-12T14:33:47.288+05:30//தலைவா.. கலக்கலா இருக்கு உங்க பதிவுகள்//-கவிதை கா...//தலைவா.. கலக்கலா இருக்கு உங்க பதிவுகள்//-கவிதை காதலன் கூறியது.
யப்பா !! பேரே சோக்கா கீது தலீவரே !! உங்க கருத்துக்கு ரொம்பவே டாங்க்ஸ் தல !!டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-1023326053088471432010-02-12T11:12:44.410+05:302010-02-12T11:12:44.410+05:30தலைவா.. கலக்கலா இருக்கு உங்க பதிவுகள்தலைவா.. கலக்கலா இருக்கு உங்க பதிவுகள்ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-37388305597286304842010-02-11T20:52:29.864+05:302010-02-11T20:52:29.864+05:30//very good//-padma கூறியது,
ரொம்பவே டாங்க்ஸ் சகோ...//very good//-padma கூறியது,
ரொம்பவே டாங்க்ஸ் சகோதரி !!டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-7728927932921718402010-02-11T19:17:30.661+05:302010-02-11T19:17:30.661+05:30உண்மை தான் தல... சில பொதுவான வாசகர்கள் பின்னூட்டமி...உண்மை தான் தல... சில பொதுவான வாசகர்கள் பின்னூட்டமிடுவதற்கு இந்த பெயரில்லா வசதி பயன்படும். ஆனா, பெரும்பாலும் திட்டுறவந்தான் இதை பயன்படுத்துறாங்க...
அந்த உண்மை விளம்பியை நானும் படிச்சேன்... லூஸ்ல விடு மாமு... :-))
உம்மேல எனக்கு எந்த வருத்தமும் இல்ல... நானும் சோக்காளி தான்... குஜாலா இருக்கலாம் டவுசரு...
நம்ம கூட்டளிகளைஎல்லாம் பாரு.... இன்னாமா கலாய்க்கிராங்கன்னு .... இவங்களை இதுவரை நான் சந்திச்சது கூட இல்ல... :-))
http://pattapatti.blogspot.com
வாங்க தல !! இத நீங்க சொல்லி தான் நானு தெரிஞ்சிக்கனுமா தல !! இந்த பாஷைல எழுத , எனுக்கு ஊக்கம் கொடுக்குற தோஸ்துங்கல்ல நீங்களும் ஒர்த்தர் தல !! அது எனுக்கு தெரியும் .
//அதில் ஏதோ ஒரு நண்பர் "உண்மை விரும்பி" என்ற பெயரில் என் வலைத்தள முகவரியை கொடுத்திருந்தார்.//
அப்படியா ? அது உண்மையில் , எனக்கு தெரியாது தல !!
//அவரும் எதுவும் தவறாக சொல்லவில்லை.//
ஆமாம் , !! அப்படியெல்லாம் சொல்லபடாது என்று தான் சொல்லி கீராரு தல !!
//அப்படி அவர் என் முகவையை பயன்படுத்தியது தவறு. //
உண்மை தான் , அவருடைய தவறு .
//நான் வருந்துகிறேன்//
இதுக்கு போய், நீங்க ஏன் தல , வருத்தப் படுறீங்க ?
சில பேர் இது போல இருக்காங்க ! ! இன்னு நாம தெரிஞ்சிக்க வேண்டியது தான் !!
//பெயர்/URL & பெயரில்லா option--ஐ நீங்கள் தடை செய்யவில்லையெனில் இது போன்ற தவறுகள் இன்னும் நடக்க வாய்ப்புண்டு.//
யாரும் கருத்துரை இடலாம் , அப்படீன்னு வெச்சதுக்கு காரணம் , அவங்களுக்கு தோணுன கருத்த சொல்றதுக்கு , நீ இதுல கீரீயா ? அதுல கீரீயா ? இன்னு கேட்டு டார்ச்சர் பண்றது எனுக்கு புடிக்காது தல !!
( இதை இப்படி பயன் படுத்துவாங்கோ இன்னு நான் நினைக்கல )
நீங்க மாடலுக்கு போட்டு இருக்கீங்களே , அதுல நீங்க பிளாக்கர் ஆ , இல்லையா இன்னு ஹைலைட் பண்ணி இருக்கும் , என்ன தான் நீங்க எனனோட url குத்து பேரு குத்தாலும் , ஹைலைட் ஆவாது . அதுனால , இதை மாற்ற வேண்டுமா ? என ரோசன பண்றேன் . மேலும் மூட்டை பூச்சிக்கி பேந்துகுனு ..... இன்றா மேரி !!
நீங்க உண்மை விரும்பி தானே பாத்தீங்க ? உண்மை விளம்பி இன்னா சொல்றாரு !! இன்னு பாத்தீங்களா ? எனுக்கு கோவமே , இன்னான்னா உம்பேர சொல்ட்டு திட்டு , நான் கேட்டுக்கறேன் , ஆனா பேரே சொல்லாம , இன்னாவோ மொட்ட கடுதாசி மேரி போட்டா தான் கோவம் வருது தல ! மொதல்ல அவர கூட நான் திட்டிட்டேன் , ( பேர் சொல்லாத கோவம் தான் )
அப்பால , அதுக்கு அடுத்த பதிவுல அத பத்தி சொல்லி இருக்கேன்
பாருங்க !! சில பேர் சில எடத்துல இருந்து நம்ப பிளாக் பாத்து கருத்து போடுவாங்கோ !! அதுனால sign in ஆக முடியாத இருக்கும் , ஆனா - பேர் மட்டும் போடுவாங்கோ , நான் அது மேரி தான் நெனச்சேன் ,
இவ்வளவு நேரம் நம்பள டைப் பண்ண வெச்ச அந்த உண்மை விரும்பி நல்லா இருக்கட்டும் . என்றும் அன்புடன் டவுசர் பாண்டி .டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-33120606299795122302010-02-11T13:47:18.959+05:302010-02-11T13:47:18.959+05:30பெயர்/URL & பெயரில்லா option--ஐ நீங்கள் தடை செ...பெயர்/URL & பெயரில்லா option--ஐ நீங்கள் தடை செய்யவில்லையெனில் இது போன்ற தவறுகள் இன்னும் நடக்க வாய்ப்புண்டு.ரோஸ்விக்https://www.blogger.com/profile/17301401666934175593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-83667540272063040892010-02-11T13:45:55.831+05:302010-02-11T13:45:55.831+05:30தங்களின் புரிதலுக்காக... - ரோஸ்விக். :-)தங்களின் புரிதலுக்காக... - ரோஸ்விக். :-)டவுசர் பாண்டிhttp://athekangal.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-81456636682362909952010-02-11T13:44:48.977+05:302010-02-11T13:44:48.977+05:30தல... ரொம்ப நாளைக்கு அப்புறம் நான் உன் பக்கம் இப்ப...தல... ரொம்ப நாளைக்கு அப்புறம் நான் உன் பக்கம் இப்பதான் வந்தேன். வந்துடனே நீ கேட்டிருக்கதுல.. புரிகிறது எனும் பதிலுக்கு என் ஓட்டுகள்...அளித்துவிட்டேன்.
நான் உம் தளத்தை வாசிப்பது டெக்னிகல் விஷயங்களுக்கு மட்டுமல்ல... இதில் வரும் சென்னை தமிழுக்காகவும் தான். புரியாத வார்த்தைகளை புரிந்துகொள்ள முயலுவதற்கும் தான்.
இந்த தமிழில் நீங்கள் எழுதுவது தான் வித்தியாசம். அதை நான் ரசிக்கிறேன். தொடர்ந்து எழுதினால் நான் மகிழ்வேன்.
இதற்கு முந்தைய நான் படிக்காத உங்கள் பதிவுகளை வாசித்தேன். அதில் ஏதோ ஒரு நண்பர் "உண்மை விரும்பி" என்ற பெயரில் என் வலைத்தள முகவரியை கொடுத்திருந்தார். அவர் என் நண்பனா இல்லை எனை விரும்பாதவரா தெரியவில்லை. ஆனால், அது நான் இல்லை. அவரும் எதுவும் தவறாக சொல்லவில்லை. இருந்தாலும், அப்படி அவர் என் முகவையை பயன்படுத்தியது தவறு. நான் வருந்துகிறேன்.
அதே பதிவின் பின்னூட்டங்களுக்கான தங்களின் பதில் மூலம் நான் என் தளம் பயன்படுத்தப் பட்டிருப்பதை அறிந்து கொண்டேன்.
-ஐ நீங்கள் தடை செய்யவில்லையெனில் இது போன்ற தவறுகள் இன்னும் நடக்க வாய்ப்புண்டு.
நான் அனைத்து இடங்களிலும், எனது உண்மையான முகத்துடன் தான் பின்னூட்டம் இடுவேன். பிடிக்கவில்லையெனில் ஏதும் பின்னூட்டமிடாமல் வந்துவிடுவேன்.
தங்களின் புரிதலுக்கு நன்றி. :-)
இதையெல்லாம் சென்னை தமிழில் எழுத ரொம்ப நேரம் ஆகும் என்று இவ்வாறு எழுதுகிறேன்.ரோஸ்விக்https://www.blogger.com/profile/17301401666934175593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-91768911604391712922010-02-11T12:13:57.132+05:302010-02-11T12:13:57.132+05:30//அண்ணாத்த ம்ம் நீங்க கலக்குங்கக வாத்யாரே,//-Jalee...//அண்ணாத்த ம்ம் நீங்க கலக்குங்கக வாத்யாரே,//-Jaleela கூறியது.
வாங்க !! சகோதரி , உங்க டான்க்சுக்கு , ரொம்ப டான்க்சுங்கோ !!டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-2488603244648096752010-02-11T12:12:08.457+05:302010-02-11T12:12:08.457+05:30//எப்படி தலிவா, சும்மா அதிருதில்ல,//-சைவகொத்துப்பர...//எப்படி தலிவா, சும்மா அதிருதில்ல,//-சைவகொத்துப்பரோட்டா கூறியது.
இதுனால தான் , இந்த பொட்டி இந்த மேரி ஆட்டம் காட்டுதா ? நானு இன்னாவோ இன்னு நென்செம்பா !! வருகைக்கி டாங்க்ஸ் தல !!டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-11481909565745958952010-02-11T11:50:45.991+05:302010-02-11T11:50:45.991+05:30அண்ணாத்த ம்ம் நீங்க கலக்குங்கக வாத்யாரே,
ரொம்ப டா...அண்ணாத்த ம்ம் நீங்க கலக்குங்கக வாத்யாரே,
ரொம்ப டாங்க்ஸ் பா,Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-64456023024995603762010-02-11T11:34:56.676+05:302010-02-11T11:34:56.676+05:30எப்படி தலிவா, சும்மா அதிருதில்ல, டான்க்சுப்பா, இனி...எப்படி தலிவா, சும்மா அதிருதில்ல, டான்க்சுப்பா, இனிய நண்பகல் வன்க்கம் :))சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-79897471825145501752010-02-11T10:59:41.607+05:302010-02-11T10:59:41.607+05:30//நல்ல கான்செப்ட்! வாழ்த்துக்கள்! சொம்மா குஜாலாகீத...//நல்ல கான்செப்ட்! வாழ்த்துக்கள்! சொம்மா குஜாலாகீது தல!!//-Mohan கூறியது.
மோகனு .தலீவரே !! உங்க வருகைக்கும் கருத்துக்கும் டாங்க்ஸ்
தல !!டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-5410546646876030402010-02-11T10:55:46.339+05:302010-02-11T10:55:46.339+05:30//வழக்கம் போல கலக்கிட்ட தலீவா. இப்டியே மெய்ன்டன் ப...//வழக்கம் போல கலக்கிட்ட தலீவா. இப்டியே மெய்ன்டன் பண்ணு.//-சசிகுமார் கூறியது.
வாங்க !! தோஸ்த்து , உங்க வாழ்த்துக்கு டாங்க்ஸ் தல !!டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-14667309388873648912010-02-11T10:33:37.232+05:302010-02-11T10:33:37.232+05:30நல்ல கான்செப்ட்! வாழ்த்துக்கள்! சொம்மா குஜாலாகீது ...நல்ல கான்செப்ட்! வாழ்த்துக்கள்! சொம்மா குஜாலாகீது தல!!Mohanhttps://www.blogger.com/profile/00706716789753835052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-74648488180903311222010-02-11T10:16:59.950+05:302010-02-11T10:16:59.950+05:30வழக்கம் போல கலக்கிட்ட தலீவா. இப்டியே மெய்ன்டன் பண்...வழக்கம் போல கலக்கிட்ட தலீவா. இப்டியே மெய்ன்டன் பண்ணு.சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-24746377792522818462010-02-11T10:16:15.785+05:302010-02-11T10:16:15.785+05:30//Very nice !!keep rocking//-sakthi கூறியது.
இன்ன...//Very nice !!keep rocking//-sakthi கூறியது.
இன்னாவோ சொல்றீங்க இன்னு பிரியுது ஆனா இன்னாவோ நம்பளுக்கு பிரியாத லாங்குவேஜில கீது பா !! நல்லா தான் சொல்லி இருப்பீங்கோ !! அதுக்கு டாங்க்ஸ் வாஜாரே !!டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-6341260629268701912010-02-11T09:32:12.965+05:302010-02-11T09:32:12.965+05:30Very nice !!keep rockingVery nice !!keep rockingAnonymoushttps://www.blogger.com/profile/04853367403248390894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-35884582622284894492010-02-11T08:05:03.639+05:302010-02-11T08:05:03.639+05:30//பாண்டி சாருக்கு,//- Dr.P.Kandaswamy கூறியது.
அண...//பாண்டி சாருக்கு,//- Dr.P.Kandaswamy கூறியது.
அண்ணாத்தே !! நீங்க இன்னாடா தோஸ்த்து இன்ன சொல்ற போது , கெடைக்கற சந்தோசம் இது மேரி கூப்பிடும் போது இல்ல
அண்ணாத்தே !!
//மெட்ராஸ் பாஸைலே சும்மா பூந்து வூடு கட்டி விளையாடுவோம்ல.//
இத்த விட இன்னா ஒனும் ,
//(எப்டி?)//
superடவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-10185451617607435992010-02-11T07:59:04.699+05:302010-02-11T07:59:04.699+05:30//ப்ளாக்குலேயும் ஜாயின் பண்ணாச்சும்மா!வரீட்டா.//- ...//ப்ளாக்குலேயும் ஜாயின் பண்ணாச்சும்மா!வரீட்டா.//- Dr.P.Kandaswamy கூறியது.
ரொம்ப டாங்க்ஸ் வாஜாரே !!
உங்களைப் போன்றவர்களின் நட்பு கிடைத்ததில் மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன் , நன்றிகள் பல .டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.com