tag:blogger.com,1999:blog-2173429391320777023.post2749900877986600674..comments2023-10-18T19:58:37.800+05:30Comments on அதே கண்கள்: புதுவை .காம் உடன் தொழில் நுட்பச் சந்திப்புடவுசர் பாண்டிhttp://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-2173429391320777023.post-48164476830845673752010-02-08T10:55:57.585+05:302010-02-08T10:55:57.585+05:30உங்க ஆதரவுக்கு ரொம்பவே டாங்க்ஸ் தலீவா !! அடிக்கடி ...உங்க ஆதரவுக்கு ரொம்பவே டாங்க்ஸ் தலீவா !! அடிக்கடி வந்துட்டு போங்க தல !!டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-43110113652538749752010-02-07T20:15:01.724+05:302010-02-07T20:15:01.724+05:30திரு.டவுசர் பாண்டி அவர்களுக்கு
உங்களது குப்பத்து ...திரு.டவுசர் பாண்டி அவர்களுக்கு

உங்களது குப்பத்து தமிழ் படிப்பதற்கு நன்றாக உள்ளது. எங்களை போல் வெளிமாநிலத்தில் இருப்பவர்களுக்கு உங்களது தமிழ் படிக்கும் பொது நம் ஊரில் இருப்பது போன்று உள்ளது. மிக்க மகிழ்ச்சி. உங்களது முகத்தையும் பதிவில் காட்டவும்.

நன்றி.

இப்படிக்கு,

நட்புடன்,
சி.அறிவழகன்அறிவுமதிhttps://www.blogger.com/profile/11471497083631612451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-50100948081069122532009-12-15T18:33:54.972+05:302009-12-15T18:33:54.972+05:30SUBBU தலீவா !! இன்னா இவ்ளோ லேட்டு !! ஆளையே பாக்க ம...SUBBU தலீவா !! இன்னா இவ்ளோ லேட்டு !! ஆளையே பாக்க முடியலையே !!டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-51187541066499674342009-12-15T18:26:19.035+05:302009-12-15T18:26:19.035+05:30//" நமக்கு தெரிஞ்சத நாலு பேருக்கு சொல்லிக் கு...//" நமக்கு தெரிஞ்சத நாலு பேருக்கு சொல்லிக் குடுக்கறதுல
இருக்குற திருப்தி வேற எதுலயும் இல்லீங்க !! " -

சோக்கா சொன்னீங்கோ வாஜ்ஜாரே ;)SUBBUhttps://www.blogger.com/profile/14715392897282648635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-11723437439179708542009-12-15T10:42:13.164+05:302009-12-15T10:42:13.164+05:30//எனக்கு தெரிஞ்சத கேட்டீங்க அதான் டக்கு டக்குன்னு ...//எனக்கு தெரிஞ்சத கேட்டீங்க அதான் டக்கு டக்குன்னு சொல்லிகினேன்.//- நித்தியானந்தம்,

தலீவா !! எப்பிடி கேட்டாலும் சொம்மா லெப்ட்டு ரைட்டு வாங்குறீங்களே !! அத தான் சொன்னேன் !!

எனுக்கு ஒரு ஆசை தலீவா !! நாம மட்டும் இது போல சந்திப்பு
வெச்சோம் !! ஆனா இந்த பதிவுலகத்துல நாம மட்டுமா
கீரோம் !!

உன்னும் நம்ப நண்பர்கள் நெரியோ பேர் கீராங்களே ? அல்லாரும் இதே மேரி ஒரே எடத்துல ஒண்ணா சேந்து நம்ப கருத்துக்களையும் , நம்ப பதிவுகளால எதுனா நல்லது செய்வது பத்தியும் ஒண்ணா கூடி பேசி ஒரு திட்டம் போட்டா !! எப்பிடி
இருக்கும் !!

அது என்னைக்கி நடக்குதோ !! நடக்கும் , நடக்கணும் . உங்க கருத்துக்கு ரொம்பவே டாங்க்ஸ்
தல !!டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-51761984107442975682009-12-14T20:26:36.267+05:302009-12-14T20:26:36.267+05:30வாஜாரே.....
டவுசர் பாண்டி சொன்னது:
"எனுக்கு...வாஜாரே.....

டவுசர் பாண்டி சொன்னது:

"எனுக்கு ஒரு பயம் தான் இன்னான்னா !! நம்பள பாத்து நாலு கேள்வி
(அறை உட்டு நீயல்லாம் இன்னாத்துக்கு எழ்தரே இன்னு கேக்கப்
போறாரு இன்னு தான் !! )"

அய்ய இன்னாபா இது..நமக்கு உங்களாண்ட புட்சதே இந்த "Language Slang" தான் அதப்போயீ இன்னா அண்ணாத்தே...இப்பூடியெல்லாம் "insult" பண்ணிகினு...

டவுசர் பாண்டி சொன்னது:

"நம்ப கேட்ட டவுட்டுக் கெல்லாம் , சொம்மா !! நச்சு
நச்சுன்னு !! பதிலு குட்துக் கீனாங்கோ ! !"

நாம எல்லாம் டெக்னிக்கல் பதிவருங்கோ...

டவுசர் பாண்டி சொன்னது:

"எனுக்கு ரொம்பவே ஆச்சரியமா பூடுது !! நாம இன்னா
சந்தேகம் கேட்டாலும் டக்கு டக்குன்னு பதிலு குடுக்கறாங்க பாருங்க !! "

எனக்கு தெரிஞ்சத கேட்டீங்க அதான் டக்கு டக்குன்னு சொல்லிகினேன்...இண்ணா வாத்தியாரே இதபோய் பெர்சா பேசிக்கினு அய்ய போய் பொழப்ப பாருங்க அண்ணாத்தே வாஜாரே வர்ட்டா.....நித்திhttps://www.blogger.com/profile/05477237255455900023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-65898055121676561872009-12-14T13:34:16.535+05:302009-12-14T13:34:16.535+05:30//உங்கள் சேவை... என்றும் எங்களுக்கு தேவை.//-vanur ...//உங்கள் சேவை... என்றும் எங்களுக்கு தேவை.//-vanur கூறியது.

மாட்னாரு !! மன்சன் !! என் சேவைக் கூட தேவையா ??????? இன்னாடா இது ஆச்சரியமா கீது ?

( டவுசரு நீ பெரி ஆளுடா !! )டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-87588584435435909912009-12-14T13:31:02.849+05:302009-12-14T13:31:02.849+05:30//ஏனா நாமெல்லாம் டெக்னிக்கல் பதிவாளருங்க இல்ல...//...//ஏனா நாமெல்லாம் டெக்னிக்கல் பதிவாளருங்க இல்ல...//- மோகனகிருஷ்ணன்,

வாங்க தல !! இன்னாது போற போக்குல என்னையும் டெக்னிக்கல் பதிவாளரா சேத்ததுக்கு

( இது கொஞ்சம் ஓவரா தெரியல ? )டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-12232662590473090062009-12-14T13:12:41.659+05:302009-12-14T13:12:41.659+05:30உங்கள் சேவை... என்றும் எங்களுக்கு தேவை..
வாழ்க வள...உங்கள் சேவை... என்றும் எங்களுக்கு தேவை..

வாழ்க வளர்க...!

அன்புடன்
பிரேம்Premkumar Manihttps://www.blogger.com/profile/12706686016459253506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-66856429040100254042009-12-14T13:11:31.991+05:302009-12-14T13:11:31.991+05:30டவுசர் சாரின் பாரட்டிற்க்கு மிக்க நன்றி. தங்களின் ...டவுசர் சாரின் பாரட்டிற்க்கு மிக்க நன்றி. தங்களின் நட்பு கிடைத்ததில் நாங்களும் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம் ஏனா நாமெல்லாம் டெக்னிக்கல் பதிவாளருங்க இல்ல...

மோகனகிருஷ்ணன்
புதுவை.காம்மோகனகிருஷ்ணன்http://www.pudhuvai.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-54036361588382843202009-12-14T12:18:02.079+05:302009-12-14T12:18:02.079+05:30//அண்ணாத்த நீங்க பிரவுசிங் சென்டரா வைச்சிர்ங்கீங்க...//அண்ணாத்த நீங்க பிரவுசிங் சென்டரா வைச்சிர்ங்கீங்க?இந்த மேரி மொம்ம முகம்லா வேண்டா அண்ணாத்த//-விஜய் கூறியது.

வாங்க தலீவா !! ஐயோ !! பேன்கிரமான ஆளா கீரீன்களே !! எப்புடி கண்டு புட்சீங்கோ !!

அப்பால , பொம்ம மொகம் வெச்சிக்க காரணம் மோகனு அன்னாத்தைக்கி போட்ட பதில்ல கீது பாருங்க தல !! இம்மாம் ரீஜின்ட்டா வந்து கர்த்து சொன்னதுக்கு ரொம்பவே
டாங்க்ஸ்பா !! அடிக்கடி வாங்க தல !!டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-67395159260597220872009-12-14T12:13:44.256+05:302009-12-14T12:13:44.256+05:30//பாண்டி அண்ணாத்தே! என்ன இப்படி உங்க முகத்தை மறச்ச...//பாண்டி அண்ணாத்தே! என்ன இப்படி உங்க முகத்தை மறச்சுடீங்கலே!//- Mohan கூறியது.

அதல்லாம் ஒன்னியும் பெரி காரணம் இல்ல தலீவா !! யாரது ரோட்ல பாத்துட்டு !! மவனே நீதாண்டா டவுசர் பாண்டி , உன்னத்தாண்ட இத்தினி நாளா தேடிக்கீனு இருந்தேன் இண்ட்டு என்ன கவுன்சி அனுப்புனா ? ( அட மாலை மருவாதையை தான் சொன்னேன் பா ) அதுக்கு தான் !!டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-25282733284686024672009-12-14T12:12:22.902+05:302009-12-14T12:12:22.902+05:30அண்ணாத்த நீங்க பிரவுசிங் சென்டரா வைச்சிர்ங்கீங்க? ...அண்ணாத்த நீங்க பிரவுசிங் சென்டரா வைச்சிர்ங்கீங்க? இந்த மேரி மொம்ம முகம்லா வேண்டா அண்ணாத்த.பெருங்காயம்https://www.blogger.com/profile/15651247573970745222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-67966122053144356252009-12-14T11:52:36.603+05:302009-12-14T11:52:36.603+05:30பாண்டி அண்ணாத்தே! என்ன இப்படி உங்க முகத்தை மறச்சுட...பாண்டி அண்ணாத்தே! என்ன இப்படி உங்க முகத்தை மறச்சுடீங்கலே! எனக்கு மட்டுமாவது உங்க முகத்தை
என் மெய்லுக்கு அனுப்புங்க தல! அனுப்புவீங்களா?Mohanhttps://www.blogger.com/profile/00706716789753835052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-41783033450077352272009-12-14T10:41:48.853+05:302009-12-14T10:41:48.853+05:30//வாழ்க வளர்க !!//-யூர்கன் க்ருகியர் கூறியது.
உங...//வாழ்க வளர்க !!//-யூர்கன் க்ருகியர் கூறியது.

உங்கள அல்லாம் கேள்வி கேக்காம !! சுடனும் தலீவா !! பின்ன இன்னா ஒரு போன் பண்ணா !! இன்னாமோ ஒரு பொண்ணு இந்தில பேசி காலய்க் கீது ?

சந்திரி பண்ணாம வந்து , ஒரே ஓட்டமா ஓடி பூட்டீன்களா ? நாங்க இன்னா உங்கள கட்சா துன்னப் போறோம் !! ( இதுல வாழ்க வளர்க வேற )டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-34284430849771602272009-12-14T10:37:06.511+05:302009-12-14T10:37:06.511+05:30//.......ha,ha,ha,........//- Chitra கூறியது.
என...//.......ha,ha,ha,........//- Chitra கூறியது.

என் கத உங்களுக்கு சிரிப்பாக் கீதா !! ( சொம்மா டமாஷ்) வந்து கருத்து சொன்னதுக்கு ( சிரிப்பா சிரிச்சதுக்கு ) டாங்க்ஸ் .. சகோதரி !! உங்களுக்கு இன்னா மேரி கோவம் வருது !! யப்பா !! உங்க பிளாக் பாத்துட்டு பேஜாரா பூட்டேம் பா !! வாழ்க வளர்க !!டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-50762255184407206982009-12-14T10:33:13.304+05:302009-12-14T10:33:13.304+05:30//உங்க பேச்சு கா வாஜாரே
இன்னா தல நம்மள கண்டுக்காம ...//உங்க பேச்சு கா வாஜாரே
இன்னா தல நம்மள கண்டுக்காம போய்கினியே//-கருவாச்சி கூறியது.

தல !! பழம் உடு தல !! நம்பள மேரி ஆளுங்களுக்கு கூடவா கா !!
உடறது !! ஆனா ஒன்னு உன்கிட்ட சொல்லாத இருந்தது தப்பு தான் தல !! நீ நம்ப கம்பனி ஆளு !! அத்தா கண்டி மன்னாப்பு கேக்கறான் இந்த பாண்டி !!டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-12823462588443793202009-12-14T08:45:25.809+05:302009-12-14T08:45:25.809+05:30வாழ்க வளர்க !!வாழ்க வளர்க !!யூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-44040964395459924742009-12-14T03:02:32.682+05:302009-12-14T03:02:32.682+05:30எனுக்கு ஒரு பயம் தான் இன்னான்னா !! நம்பள பாத்து நா...எனுக்கு ஒரு பயம் தான் இன்னான்னா !! நம்பள பாத்து நாலு கேள்வி
(அறை உட்டு நீயல்லாம் இன்னாத்துக்கு எழ்தரே இன்னு கேக்கப்
போறாரு இன்னு தான் !! ) ...............ha,ha,ha,........Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-44410887203192157112009-12-13T20:45:31.203+05:302009-12-13T20:45:31.203+05:30உங்க பேச்சு கா வாஜாரே
இன்னா தல நம்மள கண்டுக்காம போ...உங்க பேச்சு கா வாஜாரே
இன்னா தல நம்மள கண்டுக்காம போய்கினியேபாவா ஷரீப்https://www.blogger.com/profile/01715475680591891906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-66467442329904938422009-12-13T19:32:05.111+05:302009-12-13T19:32:05.111+05:30//இன்னா கண்ணு கூட்டத்துக்கு என்ன கூப்புடவே இல்ல//-...//இன்னா கண்ணு கூட்டத்துக்கு என்ன கூப்புடவே இல்ல//-RAJESH கூறியது.

தலீவா !! எனுக்கு மன்னாப்பு குட்துடு !! அத்த தபா நாம எல்லாம் சேந்து தூள் கேளப்பலாம் !! வந்து கருத்து சொன்னதுக்கு ரொம்பவே டாங்க்ஸ் வாஜாரே !!டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-35863191696996527052009-12-13T19:23:22.099+05:302009-12-13T19:23:22.099+05:30இன்னா கண்ணு கூட்டத்துக்கு என்ன கூப்புடவே இல்லஇன்னா கண்ணு கூட்டத்துக்கு என்ன கூப்புடவே இல்லராஜேஷ்https://www.blogger.com/profile/14699652084645729816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-85730853245007210642009-12-13T14:16:24.608+05:302009-12-13T14:16:24.608+05:30//பதிவர்கள் சந்திப்பில் நானும் உடன் இருந்ததை பெரும...//பதிவர்கள் சந்திப்பில் நானும் உடன் இருந்ததை பெருமையாக கருதுகின்றேன்//- வேலன். கூறியது.

நீங்க இல்லாமையா ? செர்தான் !! கர்துக்கு டாங்க்ஸ் தல !!டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-6503331354185318322009-12-13T14:14:23.234+05:302009-12-13T14:14:23.234+05:30//வாழ்க வளர்க !!//-அண்ணாமலையான் கூறியது.
வணக்கம் ...//வாழ்க வளர்க !!//-அண்ணாமலையான் கூறியது.

வணக்கம் தலீவா !! உங்க கருத்துக்கு டாங்க்ஸ் தல !!டவுசர் பாண்டிhttps://www.blogger.com/profile/11915420327573665858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173429391320777023.post-88755290903713239432009-12-13T14:13:14.469+05:302009-12-13T14:13:14.469+05:30பதிவர்கள் சந்திப்பில் நானும் உடன் இருந்ததை பெருமைய...பதிவர்கள் சந்திப்பில் நானும் உடன் இருந்ததை பெருமையாக கருதுகின்றேன்.
நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.வேலன்.https://www.blogger.com/profile/03912425257426641187noreply@blogger.com