பிளாக்,ஓபன் செய்யும்போது ,அதிக நேரம் லோடு ஆகாமல் இருக்க.

Happy New Year    2010


அல்லா தோஸ்த்துக்கும் பாண்டியோட வன்கம்பா !! 


இன்னைக்கி நாம பாக்கப்போற பதிவு , பதிவுன்களைப் பத்தி தாம்பா !! 
இன்னா கொயப்பரனா !!அதாவது , 


நாம சில பிளாக்குங்கப் பக்கம் போய், அத ஓபன் பண்ணுவோம் !! 
அப்போ சில பிளாக் மட்டும் ,ரொம்ப நேரம்  லோடு ஆவும் , 
அப்பால பாத்தா !! 


கிட்டத்தட்ட ஒரு பத்து இல்ல பதினஞ்சி பதிவுங்க ஒன்னு ஒண்ணா 
இருக்கும் , 


அதுனால கூட நமக்கு ரொம்ப நேரம் லோடு ஆவும் தல !! 


நெறைய பேர் இது மாதிரி தான் வெச்சிக்கிட்டு கீராங்கோ !! அதிகமான 


பதிவுகள் எழதிட்டு இருந்தா இல்லன்னா போட்டோ நெரியோ upload 
பண்ணி இருந்தாக்கா !! 


இது மாதிரி வரும் , இதுக்கு இன்னா பண்றது ? இன்னா ? நம்மோட 
பிளாக்குல ஒன்னு இல்லன்னா ரெண்டு பதிவு மட்டும் ஒரு பக்கத்துக்கு 
வெச்சிட்டா இது மேரி கழ்டம் எல்லாம் வராது !! 


கீழே கீர படத்துல எப்படி அத பண்றது இன்னு கூவிக் கீரேன் , 
ரவ பாருங்க தலீவா !! 


மொதல்ல டாஷ்போர்ட் போயிட்டு 








அடுத்து அமைப்புகள் கிளிக் பண்ணி ,






,வடிவமைத்தல் கிளிக் பண்ணி 













அதுல 1 (அல் ) 2 என்பதை டைப் செய்யவும் , 





அப்பால save பண்ணவும் . இப்போ உங்க பிளாக் போய் பாருங்க ,


பதிவ படிச்சிட்டு அப்பிடியே உங்க கருத்து + ஓட்ட போட்டீங்கன்ன 
ரொம்பவே சந்தோசமா இருக்கும் தல !!  



29 கருத்துகள்:

  1. சூப்பர் தல! ரொம்ப தேவையான மேட்டர சொல்லிக்கீரீங்க! தேங்க்ஸ் தலீவா!!

    பதிலளிநீக்கு
  2. தல மின்னலு மேரி கருத்து சொன்னதுக்கு ரொம்பவே டாங்க்ஸ் வாஜாரே !!

    பதிலளிநீக்கு
  3. தலீவா இத்த நான் அன்கிக்கோ பண்ணிட்டேன்...வாஜாரே... நீங்க சொன்ன மேரி...
    இப்ப ஓகேயாடுச்சு... ரொம்ப டாக்ஸ்பா...

    பதிலளிநீக்கு
  4. புதியவர்கள் எல்லோருக்கும், இந்த விஷயம் தெரியாத பழைய ஆளுங்களுக்கும் ரொம்ப உபயோகமா இருக்கும். நீ கலக்கு தல

    பதிலளிநீக்கு
  5. எதாவது புரீரா மேரி எழ்து தலீவா ..

    அதான் நீயே சொல்லிட்றியே .... புது வர்சத்துக்கும் பொங்குளுக்கும் இதா வச்சிக்க என் வாய்த்து... வர்ட்டா தோஸ்த்து ..

    பதிலளிநீக்கு
  6. //தேவையான மேட்டருபா//-நட்புடன் ஜமால் கூறியது.

    உங்க வருகைக்கி ரொம்பவே டாங்க்ஸ் வாஜாரே !!

    பதிலளிநீக்கு
  7. //தலீவா இத்த நான் அன்கிக்கோ பண்ணிட்டேன்//-நாஞ்சில் பிரதாப் கூறியது.

    தலீவா !! உங்க பிளாக்கு மேரியே நெரியோ பேரு பிளாக்கு சொம்மா டொயின் , டொயின்னு சுத்திக் கீனு இருந்தத அப்ப தான் பாத்தேன் தல !!

    செரி இது நெரியோ பேருக்கு யூசு ஆவுமேன்னு, தான் போட்டேன் !! இந்த பதிவுக்கு நீங்களும் ஒரு
    காரணம் !!

    அதுக்கு உங்களுக்கு டாங்க்ஸ் தல !!

    பதிலளிநீக்கு
  8. // நீ கலக்கு தல//- S.A. நவாஸுதீன் கூறியது.


    ரொம்பவே டாங்க்ஸ் தல !! உங்கள மேரி ஆளுங்க ஆசீர்வாத் எப்பவும் வேணும் தல !!

    பதிலளிநீக்கு
  9. //புது வர்சத்துக்கும் பொங்குளுக்கும் இதா வச்சிக்க என் வாய்த்து... வர்ட்டா தோஸ்த்து//- பலா பட்டறை கூறியது.


    ஹி ஹி டாங்க்ஸ் தல !!

    பதிலளிநீக்கு
  10. இன்னா தல ஒரே பிசியா
    சோக்கான மேட்டுரு தல

    பதிலளிநீக்கு
  11. //நல்ல பகிர்வு நண்பரே// -முனைவர்.இரா.குணசீலன்,


    உங்க வருகைக்கி ரொம்பவே
    டாங்க்ஸ் !! வாஜார் !!

    பதிலளிநீக்கு
  12. //இன்னா தல ஒரே பிசியா
    சோக்கான மேட்டுரு தல//-RAJESH கூறியது.

    அதல்லாம் ஒன்னியு இல்ல தல !! உங்க கர்துக்கு டாங்க்ஸ் வாஜாரே !!!

    பதிலளிநீக்கு
  13. இத்த தான் நைனா நான் ப்லாகு ஓப்பனு பண்ணி மொத வேலயா செஞ்சேன்.

    பதிலளிநீக்கு
  14. //நல்ல பகிர்வு//-malarvizhi கூறியது.

    அய்யே !! இன்னா அல்லாரும் பகிர்வு , பகிர்வு இன்னு கூவுறீங்கோ !! அப்பெடீன்னா இன்னா !! ஓஹோ , நல்ல மேட்டரு சொன்னேடா டவுசரு இன்னு சொல்றீங்களா ? யப்பா !! இது எனுக்கு ,பிரியர்துக்குள்ள , நானு ரெண்டு மேட்டரு சொல்டுவேனே ? ? ?

    பதிலளிநீக்கு
  15. //இத்த தான் நைனா நான் ப்லாகு ஓப்பனு பண்ணி மொத வேலயா செஞ்சேன்.//-ஹாலிவுட் பாலா கூறியது.

    இது தான் நம்ப தலீவரு இன்னு சொல்றது , அக்காங் !!

    நானு பிளாக்கு ஆரம்பிச்சி !! மொத வேலையா , போய் மாரியாத்தவ ,வேண்டிக்கிநேன்பா !!

    மாரியாத்தா , இந்த புள்ளைங்கள என்கிட்டே இருந்து " காப்பாத்து " , என்னால இதுங்குளுக்கு எதுவும் ஆயிட கூடாது !! இன்னு தாம்பா !!

    பதிலளிநீக்கு
  16. நன்றி பாண்டி சார் . பதிவை சரி செய்து விட்டேன் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. ஒகே அண்ணாத்த , நான் 1 என்று தான் வைத்துள்ளேன், அமைப்புகள் 2 மாற்றனுமா?

    இதற்கு முன் கேட்ட கேள்விக்கு பதில் இல்லையே????

    பதிலளிநீக்கு
  18. புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி , நீங்கள் போட்டோ அதிகமாக போடுவதாய் இருந்தால் , 1 வைக்கவும் அது தான் நல்லது , இப்போது நீங்கள் 2 பக்கம் வைத்துள்ளீர்கள் , அதிகமான நேரம் எடுத்துக் கொள்கிறது , மேலும் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னேன் நீங்கள் கவனிக்கவில்லை போல் தெரிகிறது , அதாவது நீங்கள் இன்டர்நெட் explorer உபயோகிக்கிறீர்கள் என நினைக்கிறேன் , google crome முயற்சி
    செய்யுங்கள் , நன்றி , சகோதரி

    உங்கள் பிளாக்கில் பக்கங்கள் காட்டும், இணைப்பு போட்டால் இன்னும் நன்றாக இருக்கும் , எனது பதிவில் சொல்லி இருக்கிறேன் முயற்சி செய்யவும் .

    பதிலளிநீக்கு
  19. எனுங் மாமா சூப்பரா இருக்குதுங்க....

    பதிலளிநீக்கு
  20. நிஜமாகவே படிக்க சூ...சூ..சூப்பரா இருக்குதுங்க . நி. நி. நிறைய எழுதி தள்ளுங்க

    பதிலளிநீக்கு
  21. ரொம்ப நன்றிங்க. என் வலைபூக்கு வந்து இந்த தகவலை தந்தமைக்கு. மாற்றிவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  22. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  23. (அசல்) டவுசர் பாண்டியண்ணே,

    வெல்கம் டு மை பிளாக்.

    ஆல்ஸோ மெனி மெனி டாங்க்ஸ் ஃபார் யுவர் டிப்ஸ் டு ரெடியூஸ் தெ பேஜ் லோடிங் டைம். ஐ ஹேவ் டன் இட் இம்மீடியட்லி.

    இன்னா முழிக்கிறீங்கோ, இத்தான் எங்க குப்பத்து பாஷை!!

    ரொம்ப நன்றிண்ணே. (இது கலைஞ்ஜர் (தப்பா எழுதலை) பாஷை)

    :-)))))

    பதிலளிநீக்கு

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .