குஜிளிங்கோ - சைட்ட லாக் பண்றது எப்படி ?


போன பதிவுக்கு ஆதரவு குட்து ஒட்டு போட்ட அல்லாருக்கும்
ரொம்பவே டாங்க்ஸ்பா !!

இந்த தபா ஒரு சின்ன சாப்ட்வேர் பத்தி பாக்கலாம் !! நம்ப ஊட்டுல கீற
புள்ளைங்கோ நம்ப இல்லாத போது internet பக்கம் போனாக்கா !!
google serch ல எதுனா தட்டப் போய் ,

லிங்க் எதுனா குஜிளிங்கோ !! பக்கம் போய்டும், அத்த தடுக்கர்த்துக்கு
தான் இந்த website blocker இன்ற சாப்ட்வேர் ஊசு ஆவுது ,

இந்த சாப்ட்வேர் download பண்ணி அப்பால ரன் பண்ணுங்கோ !! அப்பால்
அதுல செட்டிங்க்ஸ் போய் அதுல அல்லொவ் பண்ணதே இன்ற காலத்துல
சில சைடோட அட்ரச குடுங்கோ !!

( உங்களுக்கு தெரியாதா ? சைடு பேரு அல்லாம் )

அப்பால ஓகே குடுத்துட்டாக்கா !! செரியா பூடுச்சி !! அந்த மேரி அர்த்தம்
வர்ற website அல்லாம் badrequest இன்னு வந்துடும் தலீவா !!

இங்க போய் அத்த download பண்ணுங்கோ !! இது ஒரு trial software தான் ,

உங்க கர்த்துக்கு இந்த டவுசர் பாண்டி வைட்டிங்க்பா !!


20 கருத்துகள்:

  1. குஜிலிங்க இல்லாத இணையம் ....
    மப்பு ஏறாத சரக்கு ....
    புகை இல்லாத வெண் சுருட்டு ....
    போதை இல்லாத கஞ்சா...

    -இதை எல்லாம் நினெச்சு பார்த்தா எவ்வளவு கொடுமையா இருக்கு ..... :)

    இருந்தாலும் நீங்க சொன்ன ஏத்துக்க வேண்டியதுதான் நண்பரே ..

    தேவையான கருத்து அனைவருக்கும் ...எப்பொழுதும் ..

    - யூர்கன்

    பதிலளிநீக்கு
  2. தமிழ் ஹார்ட்டு , அண்ணாத்தே !! உங்களோட வருகைக்கி ரொம்பவே டாங்க்ஸ்பா !!

    பதிலளிநீக்கு
  3. //பெயரில்லா கூறியது...//

    இது இன்னாப்பா !! பேரே இல்லாம ஒரு மன்சன் கீறாரு !! அது எப்பிடி ? அப்போ உங்கள அல்லாரும் எப்பிடி கூப்புடுவங்கோ ??

    ஹலோ !! சார் !! Mr . பேரு இல்லாதவரே !! இன்னு கூப்புடுவங்களா ?? இன்னாடா இது கோபாலு ஒரே கொயப்பமா கீதே
    ( ^ l ^ )

    பதிலளிநீக்கு
  4. //குஜிலிங்க இல்லாத இணையம் ....
    மப்பு ஏறாத சரக்கு ....
    புகை இல்லாத வெண் சுருட்டு ....
    போதை இல்லாத கஞ்சா...//

    ஓஹோ !! இதல்லாம் வேற
    கேக்குதா ? இரு இரு உன்ன ..........ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ,

    பதிலளிநீக்கு
  5. அய்யய்யோ மன்னிக்க டவுசர் சார் ..... I'm good fellow :)

    வேணுமுன்னா இப்படி சொல்றேன்

    காரமில்லா மிளகாய்
    கரிக்காத உப்பு
    புளிக்காத புளி
    இனிக்காத அல்வா

    பதிலளிநீக்கு
  6. ...................

    .....................

    ......................

    நினைக்காத அவள் .........

    பதிலளிநீக்கு
  7. //நினைக்காத அவள் .........//


    நான் அப்படியே "ஷாக்க்க்" ஆயிட்டேன் .....

    ஒரே உவமையில கலக்கிட்டீங்க ..... நெஜம்மா ....

    பின் குறிப்பு : யாரு அவங்க ? :)

    பதிலளிநீக்கு
  8. 'பில்லக்கா ' பசங்கங்க அப்டீன்றது சரியாதான் கீது, ஆறு ;பில்லக்கா' பசங்க ? வேற ஆறு ? டவுசரும் அந்த 'பேரு இல்லாத பொடியனும் தா ? வேற ஆறு ? ரொம்பதா வழியா தீங்கடா .
    என் செல்ல பசங்களா !!

    பதிலளிநீக்கு
  9. ஐயோ ஐயோ, என் கமெண்ட்ஸ் சொல்ல மறந்து பூட்டேன்.
    அண்ணாத்த டவுசரு உண்மைய சொல்லு , நீ குஜிலீன்கோ பக்கம் பாத்தது இல்ல ?
    நம்ம பசங்கோ நம்ல விட மேதாவிங்கோ, இன்னாதா பூட்டு போட்டு பூட்டி வச்சாலும் பூட்ட நோகாம தள்ளி வுட்டு புட்டு நுங்கு சாப்டு வாங்கோ . ஆகாங்....

    பதிலளிநீக்கு
  10. மாப்ள அசடு வழியுது, தொடச்சிக்கோ உன்ன ஆறு ரெண்டு பேர்ல எழுத சொன்னாக? மாட்டிகினியா தானவே?

    பதிலளிநீக்கு
  11. // உன்ன ஆறு ரெண்டு பேர்ல எழுத சொன்னாக? மாட்டிகினியா தானவே?//


    பீ கேர்புல் ....

    நான் என்னையே சொல்லிக்கிட்டேன் !!

    பதிலளிநீக்கு
  12. //டவுசரு உண்மைய சொல்லு , நீ குஜிலீன்கோ பக்கம் பாத்தது இல்ல ?//

    ஐயோ ! ஐயோ !! மாரியாத்தா என்னை ரவ காப்பாத்து தாயே !! நா இன்னா சொன்னாலும் இந்த மன்சன் கேக்கமாட்டாறு ,

    குஜிலி இன்னா இன்னான்னே எனுக்கு தெரியாது !! அது இன்னது வாஜாரே !! புது சாப்ட்வேர் ஆ , ...

    பதிலளிநீக்கு
  13. //ஒரே உவமையில கலக்கிட்டீங்க ..... நெஜம்மா ....
    பின் குறிப்பு : யாரு அவங்க ?// யூர்கன் க்ருகியர் கூறியது...

    இச்ச்ச்ஸ் அதல்லாம் சொல்லக் கூடாது !!! ( தப்பிச் சேண்டா , சாமி ..)

    பதிலளிநீக்கு
  14. //பில்லக்கா' பசங்க ? வேற ஆறு ? டவுசரும் அந்த 'பேரு இல்லாத பொடியனும் தா ?// -கக்கு,

    ஆகா , யாரு நாங்களா , இன்னாயா ஜூருகினு, நம்ப பாக்காத
    குஜிலியா " ? ? ? "

    ( சோக்கா, கொத்தேம் பாரு உன்னை ) யாரு கிட்ட !!

    பதிலளிநீக்கு
  15. //பயனுள்ள பதிவு வாத்யாரே!//- Mohan கூறியது...

    வாஜார் , சலாமு கருத்து சொன்னதுக்கு டாங்க்ஸ்பா !!

    பதிலளிநீக்கு
  16. //பீ கேர்புல் ....//

    ஐயே !! எதுக்கு என்னை திட்டறே , நம்ப கக்கு , தல தானே அவுரு ஒன்னியும் கோச்சிக்க மாட்டாரு !! அவுரு பாக்காதா மேட்டரா ?

    பதிலளிநீக்கு
  17. //இன்னாயா ஜூருகினு, நம்ப பாக்காத
    குஜிலியா " ? ? ? "
    //

    அதானே ?? ...

    பதிலளிநீக்கு
  18. //அதானே ??// - யூர்கன் ,

    நீ தாம்பா சத்திய சீலன் !! தெகிரியமா ஒத்துக்கரே பார் !! உன் கிட்ட புட்சதே இந்த நேர்மை தாம்பா !! அக்காங் !!

    பதிலளிநீக்கு

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .