
முக்கியமான , தமிழ் தினசரி பத்திரிகைகளை , ஒரே இடத்தில்
பார்க்க easyinfo - என்ற தளம் நமபுளுக்கு ரொம்பவே ஹெல்ப்
பன்னுதுபா , தமிழ் தினசரி படிக்க , இங்கு ,
அப்பால , உன்னும் நெரி மேட்டரு கீது தலைவா !!
இந்த சைட்டுல - on line டிக்கெட்டு புக்கிங்க்கு , அப்பால , e - web papers ,
கூட கீது , இது அல்லா மொழிளையும் , கீது ,
மிக்கியமா , அல்லா நியூசையும் ஒரே எடத்துல கெடைக்கெரா
மேரி பண்ணிக்கீரங்கோ பா !! India , world news ,India Business நியூஸ்,
Cricket நியூஸ்,உன்னும் இந்த நூசுல இன்னா இன்னா கீதோ , அல்லாம் கீது ,
நூசு மட்டும் இல்லப்பா , உன்னும் நெரியோ கீது , Travel guide ,
வேல வாய்ப்பு ,அனைத்து மொழி News ,பார்க்க இங்கு ,
நம்ப இண்டெர்நெட்டு பீடு இன்னா ? இதுல்லாம் கூட கீது .
மறக்காத , புக்கு மார்க்கு பண்ணி வெச்சிக்கோ தலைவா ,
இந்த லெப்ட் சைடு கீற பார்ல , இன்னா இன்னா மேரி மேட்டரு
அல்லாம் கீது பாரு , சோக்கா இல்ல ,
உனுக்கு புட்சிக் கீதா ? இல்லியா ?

அடி தூள் கேலப்பிககீனுதான் கீற . இப்போ டயம் இல்ல அப்பறமா வாறன்
பதிலளிநீக்குவாஜாரே !! தூளு தான் போ , உண்மைக்கி , சொல்ன முன்னா ,உடனே உன் கம்மன்ட்டு வந்துது பாரு , சந்தோசமா கீது பா . அப்பால பட்சி பாரு.
பதிலளிநீக்குஒனக்கின்னு இத்தெல்லான் எங்க கெட்கும் வாஜாரே!!!!!!!!!!!!!
பதிலளிநீக்குநானு போயிபாத்தேன் தல அல்லாமும் கீது பா .... அக்காங் ...ரொம்ப ரொம்ப டான்க்சு தல
அப்பால ஒரு ஓட்டையும் குத்திகினே . நம்ம ஆளுக்கு நா ஓட்டு குத்லேனா கண்டி இந்த சென்மம் இன்னாத்துக்கு கீது ?
Thanks for your efforts and sharing "TAVUSARU"
//சென்மம் இன்னாத்துக்கு கீது ?//-கக்கு
பதிலளிநீக்குஇந்த மேரி அன்பு வேறே எங்க வரும் வாஜாரே !! இத்தினிக்கும் நாம பாத்தது கூட கெடியாது டாங்க்ஸ்பா !!
நானும் ஒட்டு போட்டுட்டேன் பா. நல்ல சைட் தன. எல்லா நியூஸ் பேப்பரும் அங்க இருக்கு.
பதிலளிநீக்குதமிலிஷ்ம் அங்க இருந்த இன்னும் நல்ல இருக்கும் நைனா
வா தலீவா !! நல்லாத்தான் இருக்கும் , தமிலிஷ் மட்டும் இல்ல
பதிலளிநீக்குஅல்லாமே கீற மேரி தான் ஒன்னு கீதே !! add தமிழ் இன்னு
இருக்கு , என்னுதுல கூட கீது, அத்த போட்டுட்டா போச்சி ..
[url=http://www.altmededu.com/]complementary and alternative medicine degree[/url]
பதிலளிநீக்கு[url=http://www.altmedschool.com/]school of alternative medicine[/url]
[url=http://www.altmededu.com/]degree in alternative medicine[/url]
[url=http://altmedschool.com/]online degree in alternative medicine[/url]
[url=http://www.altmedschool.com/]alternative medicine masters[/url]
பதிலளிநீக்கு[url=http://altmededu.com/]alternative medicine courses India[/url]
[url=http://www.altmedschool.com/]degree in alternative medicine[/url]
[url=http://www.altmedschool.com/]complementary and alternative medicine degree[/url]