கூப்புடுவாங்கோ , இல்லா காட்டி , டவுசருன்னு
கூப்புடுவாங்கோ ,
நம்புளுக்கே ரெண்டு பேரு கீதே ?
நம்ப முருகருக்கு - 108 பேரு கீது ,
அவுங்க அண்ணன் புள்ளையாரு கீரர் பாரு அவுருக்கும் - 108 பேரு கீது ,
அப்பால , நம்ப கிஷ்ணறு கீராரு பாரு அவுருக்கும் - 108 பேரு கீது ,
இன்னும் பெருமாள் சாமிக்கும், - 108 பேறு கீது ,
நமபுளுக்கு தெரிஞ்சி ஒரு ரெண்டு பேரு இல்லன்னா ,
ஒரு பத்து பேறு தான் தெரியும் , எல்லா சாமிக்கும் ,
இன்னா இன்னா பேரு கீதுன்னு ,
இங்க போய் ,பாத்தா ,
நமபுளுக்கு இது வெரிக்கும் தெரியாத பேரு எல்லாம் , கீது பா !!
ரவ போய் இன்னா தான் இன்னு பாரேன் !!
பாத்துகினே ,ஷோக்காத்தாகீது. .........ஆமா என்கு ஒரு டவுட்டு நைனா .....நீயீ இன்னா தூங்கினமாட்டியா? பொழுதுக்கும் இந்த பொட்டியாண்ட குந்திகீனு எத்துனாசும் நோன்டிகினுகீரீயே ....... மினிம்மா கண்டாக்கா அட்சி இஷ்துகினு பூடாதா?
பதிலளிநீக்குClassic Boss.
பதிலளிநீக்குYour collection is amazing..
நம்ம புது ஊட்டாடண்ட வந்து எட்டிப் பாருங்க மாமே!
AmazingOnly
டான்ஸ்சு மாப்ளே !!!
பதிலளிநீக்குஒங்க வூட்டாண்ட போயீ பாத்துகினே .அத்தான் நம்ம favourite இடமாச்சே. அத்து சேரி ,இங்கன வந்து அத்த எழுதிகினா இந்த டவுசர வெட்சிகும் நைனா. டவுசரு "வெட்சிகினா" அப்பால வம்பாபூடும் தல.
//மினிம்மா கண்டாக்கா அட்சி இஷ்துகினு பூடாதா?//- கக்கு,
பதிலளிநீக்குமூச் , ஒரே ஓட்டம் ஓடிப் புடுவேன்
பா , என்னை புடிக்க முடியாதே ?
//எட்டிப் பாருங்க மாமே!//-tamilnenjam
பதிலளிநீக்குவந்தேன் வாஜார், தூளு டக்கரா கீது , வாழ்த்துக்கள், தல.
//டவுசரு "வெட்சிகினா" அப்பால வம்பாபூடும் தல.//- கக்கு ,
பதிலளிநீக்குஐயே ,நானு இன்னா மொலக்கா டப்பாசா ? வெடிக்கிறதுக்கு , சோக்கா, சொல்றியே தமாஷு , அக்காங் .
ஐயோ அத்து "வெடசிக்கினா"
பதிலளிநீக்குஇப்போ சொல்லு நைனா!
//இப்போ சொல்லு நைனா//- கக்கு,
பதிலளிநீக்குஇன்னா பண்றது ?? நம்ப நெலம அவ்ளோ தான்னு கம்முன்னு
கெடக்க வேண்டித்தான் பா !!!