சாப்ட் வேர் இல்லாம - போட்டோ ஷாப் , வொர்க் பண்ண.

போட்டோ ஷாப் இன்னு ஒரு விசியம் கீது , அப்பீடீன்ற மேட்டர்
எனுக்கு , நம்ப தலீவர் வேலன் எழ்தரப்பத்தான் தெரியும் ,
அதுல ,

இந்த மேரி பெரி பெரி தில்லாலங்கடி வேல அல்லாம் செய்யலாம் ,
அப்பெடீனு , லேட்டா தாம்பா தெரிய வந்துது , செரி, இன்னுட்டு
நானும் அத்த பத்தி தெரிஞ்சிக்கலாம் , இன்னு பாத்தா ,

நம்ப கிட்ட போட்டோ ஷாப் - சாப்ட் வேர், இல்ல .செரி அதுக்கு
நம்ப இன்னாடா !! பண்ணலாம், இன்னு ரோசன பண்ண பின்னால,
தான் இதுக்கு ஏண்டா ? பாண்டி பீலிங்கு , இன்னு தோஸ்து ஒர்த்தர்
சொன்னாருப்பா , அப்பால , அர்ஜீன்ட்டுக்கு அதுல போய் தான்
எதோ நம்பளுக்கு தெர்ஞ்ச வெரிக்கும்,கத்துக்கினு வர்றேன் .

செரி , என்ன மேரி போட்டோ ஷாப் - சாப்ட் வேர் இல்லாம ,
கஷ்டப்படரவங்களுக்கு உதவட்டுமேன்னு தான் இந்த மேட்டர
சொல்றேன் ,

போட்டோ ஷாப் - 6 - கீற அல்லா டூல்சுல்ம் இதுல இருக்கறதால
சாப்ட் வேர் இல்லை அப்படின்ற, கஷ்டமே இல்லை , ஆன் லைனுல -
இதுல வொர்க் பண்றது ரொம்ப ஈசியா கீது, இங்க வந்து ,
பாத்துக்கோ தலீவா !! ரொம்ப நல்லா இருக்கும்.


அப்பால உங்களோட ஒட்டு + கருத்துக்கு தாம்பா டவுசரு வெய்ட்டிங்கு.Photobucket



web counter

11 கருத்துகள்:

  1. பயனுல்ல தகவல்
    நன்றி
    www.cdmsaran.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. புத்சா நம்ப ஊட்டுக்கு வந்ததுக்கு ரொம்ப டான்குசுங்கோ !!

    பதிலளிநீக்கு
  3. அவசர தேவை எனில் நான் இங்கு செல்வது வழக்கம்.
    அனைவருக்கும் பயன்படும் பதிவு
    பகிர்வுக்கு நன்றி. .

    பதிலளிநீக்கு
  4. //அவசர தேவை எனில் நான் இங்கு செல்வது வழக்கம்.// - யூர்கன்.

    அவசரமா இருந்தா,இங்க போவிங்களா? இன்னாடா இது அக்குறும்பா கீது !!
    ( ............... அதுக்கு,A.T.M - சென்டருக்கு இல்ல போவனும் )

    பதிலளிநீக்கு
  5. நீங்க அவசரம் இன்னு சொன்னது துட்டு எடுக்கறத்துக்கு தானே ?
    வேர ஒன்னியும் இல்லையே ?

    பதிலளிநீக்கு
  6. இத்தோடா..... இம்மாதூண்டு பிள்ளகா பசங்கோஇல்லாம் போட்டோ ஷாப் ல பயம் துன்னு
    கொட்டைய போட்டுகினுதூங்கோ ... நாம டவுசரு இப்பாதம் கத்துகினுகீதாம்.
    போட்டோ ஷாப் ல உனக்கு இன்ன வானும் தொர? நம்ம கைல சொல்லிகினா நா இட்டாரா மாட்னா?

    பதிலளிநீக்கு
  7. யூர்கன் - க்ருகியர் அண்ணாத்த ரவ பிரீர மாத்ரீ சொல்லிகினா இன்னாவாம்?
    அத்து இன்னா அவசர தேவக்கீ டவுசரு அண்ட வர்றது? சொல்லிகினா நம்ளுக்கும் ரவ எல்பா கீது. சொல்லிகினுங்கோ ஜல்தி.

    பதிலளிநீக்கு
  8. ரொம்ப உபயோகமான தகவல் - நன்றி

    பதிலளிநீக்கு

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .