டவுசர் பாண்டி உலா

சும்மா ஒரு ரவுண்டு,,,,,,



( கவலையில் இருக்கும் வை கோ - வைப் பார்க்க டவுசர் மற்றும் அவர் கூட்டாளி ,குள்ள பாலு ,இருவரும் வருகிறார்கள் ) இனி .....  

டவு பா ; தலீவரே ! இன்னா இது எப்பிடி கீரீ ??  

வைகோ ; வா , டவுசரு , என்ன இந்த பக்கம் ,?  

டவு பாண் ; தலீவா ! இன்னா கோரமியா ! கீ ரே , எனுக்கே வவுத்தெரிச்சலு, தாங்கலேபா , இன்னடா ,டவுசரு இன்னா இப்பிடின்னு , நீ ஒரு கொரலு குட்த்தா , சும்மா உஸ்தாது கணக்கா , இர்ந்திருக்கும், அத்தவுட்டுட்டு !!!!!!  

வைகோ ; நீ கூட்டணி பத்தி சொல்றியா ? அத விடுப்பா !! என்னமோ எல்லாமே ,என்ன கேட்டு தான் நடக்குராப்போலே , நீ வேற ,  

டவு பாண் ; செரி, நீ எம்மாம் பெரி மன்சன் , புரட்சி புயலு , நீயே இப்பிடி, கலங்கலாமா ? சொம்மா ,கெத்தா , போய், ரெண்டுல ஒன்னு , கேட்டு ,இன்னதான் மேட்டரு ? இன்னு பாரு ,  

வைகோ ; அட நீ ஒன்னு , எனக்கு தான் ஒரு வேட்டு, விழுந்து , மனசே , சரி இல்லை , நம்ம தோழர்கள் தான் , எனக்கு ஆறுதல் . 

டவு பாண் ; நீ ரோசன பண்ணி ,ரோசன பண்ணி , போ சொல்லோ , ஊ கூட வர்றத்துக்கு , யாரிமே , காணோமின்னு , நீ பேஸ்தாவப் போறே , சொல்டேன், அப்பால ஊ இஷ்டம் .  

வைகோ ; நீ சொல்றதும் ஒரு சரியான பாய்ண்ட்டு தான் . என் தோழர்களை கலந்து பேசி ஒரு முடிவு எடுக்கிறேன் .  

டவு பாண் மனசுக்குள், ( ம்ம் நீ ஒன்னு திருந்தரா மேரி என்கு தெரிலெ ) செரி , தலீவரே , நா அப்ப, ஜூட் உட்டுக் கரேன் .. அப்பாலே , உன்ன கண்டுகறேன் . வர்ட்டா !!



4 கருத்துகள்:

  1. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
    தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
    www.ulavu.com
    (ஓட்டுபட்டை வசதயுடன்)
    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

    இவன்
    உலவு.காம்

    பதிலளிநீக்கு
  2. இன்னாப்பா டவுசரு
    இன்னாது இது பேஜாராக்கீது

    ஹி ஹி

    நன்னாருக்கு

    பதிலளிநீக்கு
  3. அண்ணாத்தே !! வந்ததுக்கு ரொம்ப டான்குசுபா , அப்பாலே நம்ப தோஸ்துங்கோ ,
    அல்லாரையும் கேட்டதா சொல்லு நைனா .

    பதிலளிநீக்கு
  4. டவு பா ; தலீவரே ! இன்னா இது எப்பிடி கீரீ ??

    வைகோ ; வா , டவுசரு , என்ன இந்த பக்கம் ,?

    டவு பாண் ; தலீவா ! இன்னா கோரமியா ! //

    டவு. பா :- வணக்கம் தலீவரே..

    வைகோ :-வா , டவுசரு , என்ன இந்த பக்கம் ,

    டவு பாண் ; தலீவா ! இன்னா கோரமியா !//

    மேற்கண்ட வாறு உரையாடல் ஆரம்பிக்கவேண்டும்
    நல்ல நகைச்சுவை.இன்னும் உடையாடலை அதிகபடுத்தியிருக்கலாம்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    பதிலளிநீக்கு

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .